நீல பத்மநாபன் எழுதிய நாவலுக்கு ரங்கம்மாள் பரிசு Posted: 09 Jul 2007 04:04 PM CDT கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி: கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை... visit satrumun.com |
அடுத்த துணை குடியரசுத்தலைவர் யார்? Posted: 09 Jul 2007 12:51 PM CDT துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான போட்டியில் மகாத்மா காந்தியின் இரண்டு பேரன்கள் உள்ளதாக இச்செய்தி தெரிவிக்கிறது. தற்சமயம் ஆளுநராகப் பணிபுரியும் கோபால்காந்தி, முன்னாள் எம்.பி ராஜ்மோஹன் காந்தி ஆகியோரே... visit satrumun.com |
BSNL: தயாநிதி காலத்து மோசடி கண்டுபிடிப்பு - ராஜா Posted: 09 Jul 2007 12:43 PM CDT இதுபற்றி இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி: இந்தியாவின் மிகப்பெரிய, அரசுசார் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4.55 கோடி புதிய இணைப்புகளுக்கான கருவிகள் பெறுவதற்காக போடப்பட்ட டெண்டரில்... visit satrumun.com |
கோயில் யானை மிதித்து சிறுவன் பலி. Posted: 09 Jul 2007 12:27 PM CDT கோயில் யானை மிதித்து சிறுவன் பலியான துயரம் கர்நாடக மாநிலம் எடியூரில் இன்று சம்பவித்துள்ளது. சச்சின் என்ற எட்டுவயது சிறுவன் புகழ்பெற்ற சித்தலிங்கேஸ்வரா கோயிலின் யானைக்கு வாழைப்பழம் கொடுக்க நெருங்கிய... visit satrumun.com |
ஜெ.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தேர்தல் ஆணையம். Posted: 09 Jul 2007 12:10 PM CDT கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இன்று வழக்குப் பதிவு செய்தது. தி மு க... visit satrumun.com |
பாட்னா இரயில் நிலையம் உலகத்தரத்தில்! Posted: 09 Jul 2007 12:00 PM CDT மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ்வின் முன் முயற்சியில் பாட்னா ரெயில் நிலையம் உலகத்தரத்தை அடைகிறது. பயணிகளுக்கான அதிகபட்ச வசதிகளும், புதிய அதிவேக தொடர்வண்டிகளும் இயக்கப்பட உள்ளனவாம்.... visit satrumun.com |
உமர் அப்துல்லா உயிர் தப்பினார். Posted: 09 Jul 2007 11:53 AM CDT கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா இன்று தீவிரவாதிகளின் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார். குப்வாரா மாவட்டத்தில் பேரணி... visit satrumun.com |
சீனா: மக்கள்தொகை கட்டுப்பாடு மேலும் கடுமையாகிறது Posted: 09 Jul 2007 11:41 AM CDT உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றுள் அரசு அதிகாரிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்பதும் ஒன்று. ஒரு... visit satrumun.com |
'சிவாஜி காங்கிரசை அவமதிக்கிறது' - புதிய வழக்கு Posted: 09 Jul 2007 10:36 AM CDT சென்னை: சிவாஜி படத்தில் காங்கிரஸ் கட்சியை அவதூறாக சித்தரித்துள்ளதாக கூறி அப்படத்தைத் தடை செய்ய வேணடும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு... visit satrumun.com |
முலாயம் சிங் சொத்து மதிப்பு: சிபிஐ கோருகிறது Posted: 09 Jul 2007 10:31 AM CDT உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் ஆர்.பி. பாண்டேவுக்கு சிபிஐ எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த முலாயம் சிங் தமது சொத்து மதிப்பாக அளித்த... visit satrumun.com |
ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ Posted: 09 Jul 2007 09:19 AM CDT (பழைய படம்) சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ்... visit satrumun.com |
கர்நாடக அரசு: கஃபீலின் ஈடுபாடு பற்றி ஆதாரங்கள் உள்ளன Posted: 09 Jul 2007 08:31 AM CDT கர்நாடக அரசு கிளாஸ்கோ சதியில் பங்கேற்ற கஃபீல் அஹ்மது பற்றி நடத்திய புலனாய்வில் இந்த சதிச்செயலில் அவரதை ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாநிலத்தின் உள்துறை... visit satrumun.com |
ஜோதிபாசு 94ஆம் பிறந்தநாள் Posted: 09 Jul 2007 08:03 AM CDT இன்று கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் 94வது பிறந்தநாள். வழமையாக பொதுவுடமை தோழர்கள் தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது இல்லை எனினும் தனது சீடரும் மாநில போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை... visit satrumun.com |
தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையத்திற்கு ஒளிபரப்புத்துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் உண்டு: தில்லி உயர்நீதிமன்றம் Posted: 09 Jul 2007 06:30 AM CDT தில்லி உயர்நீதிமன்றம் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் (TRAI) ஒளிபரப்பு துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் கொண்டது என தீர்ப்பளித்துள்ளது. சோனியின் டிஸ்கவரி சானலும் ஸ்டார் தொலைக்காட்சியும்... visit satrumun.com |
மும்பையில் ஓஎன் ஜி சி கப்பல் விபத்து: ஐவர் காணவில்லை Posted: 09 Jul 2007 06:18 AM CDT எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சரக்குக் கப்பல் சமுத்ரிகா 10 மும்பை கடற்பிரதேசத்தில் மூழ்கியதில் ஐந்து பேர் காணவில்லை. மதியம் 12:30க்கு நடந்த இந்த விபத்தில் மொத்த பயணிகள் பதினான்கு பேரில் மற்ற... visit satrumun.com |
தில்லியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்,ஒருவர் மரணம் Posted: 09 Jul 2007 04:02 AM CDT தலைநகர் தில்லியின் போக்குவரத்ட்துவிதிகளை மதிக்காத நீல வரி (Blueline) வண்டிகளின் உரிமத்தை இரத்து செய்யவிருக்கும் நேரத்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஒருவரின்... visit satrumun.com |
குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி. Posted: 09 Jul 2007 03:56 AM CDT கும்பக்கரை அருவி பகுதியில் குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியானார்கள். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் 13 பேர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில்... visit satrumun.com |
No comments:
Post a Comment