தமிழ்நாடு: மழை இரண்டு நாட்கள் நீடிக்கும். Posted: 21 Jun 2007 10:26 AM CDT சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு சிறு தூறல் மழையும் பெய்தது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய மழைபெய்து வருகிறது. கோடையில் பருவ மழை போல் மழை கொட்டுவதால்... visit satrumun.com |
ஆணுறையா பாலியல் கருவியா? (செக்ஸ் டாய்) - இந்துஸ்தான் லேடக்ஸ் Posted: 21 Jun 2007 12:59 PM CDT போபால், ஜூன் 22: இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனம் தயாரித்த வித்தியாச ஆணுறைக்கு மத்திய பிரதேச மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அதன் விற்பனையை திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ஆணுறை... visit satrumun.com |
கிரிக்கெட்: 'உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்' - BCCI Posted: 21 Jun 2007 11:08 AM CDT கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் அறிவுரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சேப்பல் இருந்த போது, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கங்குலி மீது அவர் புகார் கூறி கிரிக்கெட் வாரியத்திற்கு ரகசியமாக... visit satrumun.com |
ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள். Posted: 21 Jun 2007 10:56 AM CDT காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள்... visit satrumun.com |
வராதட்சணைக்குப் பதிலாக மனைவியின் கிட்னி! Posted: 21 Jun 2007 10:29 AM CDT வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு... visit satrumun.com |
பாமக பொதுச்செயலாளராக தலித் பெண். Posted: 21 Jun 2007 10:24 AM CDT பாமகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஊட்டியில் உள்ள படுகர் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ஜி.கே.மணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஈரோடு மாவட்டம்... visit satrumun.com |
கோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை. Posted: 21 Jun 2007 10:19 AM CDT கோவையிலிருந்து பெங்களூர் வரை பகல் நேரத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையும், பெங்களூரும் தொழில் ரீதியில் மிகவும் நெருங்கிய நகரங்களாக இருப்பதால் இரு நகரங்களிலிருந்தும்... visit satrumun.com |
மதுரைமேற்கு: கருத்துக்கணிப்பு, வெளிஆட்கள் தடை! Posted: 21 Jun 2007 10:15 AM CDT தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுரை மேற்கு தொகுதியில் 26-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மக்கள்... visit satrumun.com |
ச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம் Posted: 21 Jun 2007 04:42 AM CDT பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல்... visit satrumun.com |
இட ஒதுக்கீடு: முஸ்லிம்களிடையே 'சாதி' பிரிப்புக்கு எதிர்ப்பு. Posted: 21 Jun 2007 08:52 AM CDT முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் விதத்தில், முஸ்லிம்களிடையே பன்னிரு சாதிகளாகப் பிரிக்கும் ஆந்திர அரசிற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய முஸ்லிம் செயற்... visit satrumun.com |
ச:ஆந்திர அரசின் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக 'பட்வா' Posted: 21 Jun 2007 08:59 AM CDT ஆந்திர அரசு முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தருவதற்கு எதிராகமுஸ்லீம் மதத்தலைவர்கள்'ஃபட்வா வெளியிட்டுள்ளனர்். அனைத்து இஸ்லாமியரும் சமமே என்றும் இஸ்லாமில் சாதி... visit satrumun.com |
துர்காவாக சோனியாவை சித்தரிக்கும் ஓவியம். Posted: 21 Jun 2007 08:32 AM CDT காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இந்துக்களின் துர்காதேவியாகச் சித்தரிக்கும் ஓவியம் உ.பி.மாநில மொராதாபாத் கட்சி அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது. "இதை ஒரு கலையாகக் கருதினால், இதில் தவறொன்றுமில்லை" என்று... visit satrumun.com |
"கலாம் ஆடி முடித்துவிட்டார்": - பவார் Posted: 21 Jun 2007 08:18 AM CDT அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவராக்க முயலும் மூன்றாவது அணிக்கு மேலும் ஒரு அடியாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், கிரிக்கெட் போர்ட் தலைவருமான சரத்பவார் பேட்டியளித்துள்ளார். "அவர் களத்தில் இல்லை,... visit satrumun.com |
சென்னைRSSஅலுவலகம் குண்டுவெடிப்பின் தீர்ப்பு. Posted: 21 Jun 2007 06:57 AM CDT சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு... visit satrumun.com |
ச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம் Posted: 21 Jun 2007 05:19 AM CDT சென்னை உள்நாட்டு விமானமையத்தின் முன்னர் நூற்றுக்கணக்கான உடலூனமுற்றவர்கள் ஏர் சகாராவில் மூளைகுறைவுற்ற ராஜனை ஏற்ற மறுத்த விவகாரத்தில் விமான சேவைகளில் உடல் ஊனமுற்றோருக்கு மற்றவர்களுக்கு இணையான சேவை... visit satrumun.com |
ச: கலாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு இல்லை: இராம்தாஸ் Posted: 21 Jun 2007 04:54 AM CDT பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டா.இராம்தாஸ் நிருபர்களிடம் பேசுகையில் குடியரசுத்தலைவர் பதவிக்கு ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியின் வேட்பாளராக ஒரு பெண்மணியை அறிவித்தபின்னர் அவர் வெற்றிக்கு உழைப்பதை... visit satrumun.com |
ச:வைஷ்ணவிதேவி கோவிலுக்கு பயணித்த பஸ் பள்ளத்தில் விழுந்து 12 பேர் பலி Posted: 21 Jun 2007 04:32 AM CDT தர்மசாலாவை சேர்ந்த கைன்சிமோட் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் மரணம், 21 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து தனியார் பேருந்தின்... visit satrumun.com |
ச: கலாம் கண்ணியத்துடன் பதவி விலகவேண்டும்: லாலுபிரசாத் Posted: 21 Jun 2007 03:49 AM CDT மூன்றாம் அணியின் கருத்தொருமித்த முடிவிற்கான வேண்டுகோளை நிராகரித்த லாலுபிரசாத் யாதவ் அவர் கண்ணியமான முறையில் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். பிரதிபா பாடிலின் தேர்தல் விண்ணப்பத்தை வழிமொழிந்து... visit satrumun.com |
ச: இடதுசாரிக் கட்சிகளும் கலாமிற்கு ஆதரவு இல்லை Posted: 21 Jun 2007 03:42 AM CDT இன்று தன்னை சந்தித்த மூன்றாம் அணித் தலைவர்களிடம் சிபிஎம் பொது செயலர் பிரகாஷ் காரத் அப்துல் கலாமின் இரண்டாம் முறை பதவிவகிக்க ஆதரவு தர இயலாமையை தெரிவித்தார். சிபிஐ கட்சியும் பாடிலை ஆதரிக்கும் தனது... visit satrumun.com |
ச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்பு Posted: 21 Jun 2007 03:35 AM CDT இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சத்தம் போடாமல் ஆக்கிரமித்து வருவது மட்டுமன்றி அம்மாநில மக்கள் இந்திய தொலைக்காட்சியையும் அகில இந்திய வானொலியையும் கேட்கவிடாது தனது அலைவரிசைகளால் மூழ்கடித்து... visit satrumun.com |