Wednesday, August 22, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007

Posted: 22 Aug 2007 01:34 PM CDT

தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007 தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகலை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு...

visit satrumun.com

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம்

Posted: 22 Aug 2007 01:05 PM CDT

அபுதாபிக்கு இந்திய போர்க் கப்பலின் நல்லெண்ணப் பயணம் இந்திய போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ். ராஜ்புத் மற்றும் ஐ.என்.எஸ். பெத்வா ஆகியவை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30 ம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நல்லெண்ணப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரக தெரிவித்துள்ளது. இதன்...

visit satrumun.com

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு

Posted: 22 Aug 2007 12:47 PM CDT

தாய்நாடு திரும்ப இயலாமல் தவித்த இந்தியர்களுக்கு இலவச விமான பயணச்சீட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியுள்ள பலரும் நாட்டை விட்டு வெளியேற பொதுமன்னிப்பு அளித்து எவ்வித அபராதமும் இன்றி தாய்நாடு செல்ல அமீரக அரசு சலுகை வழங்கியுள்ளது. இதன் மூலம் சட்டவிரோதமாக...

visit satrumun.com

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

Posted: 22 Aug 2007 12:27 PM CDT

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் 19-08-2007 மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவுக்கு...

visit satrumun.com

சீனாவின் ஏற்றுமதிகள் குறித்து தொடர்ந்து கவலைகள்

Posted: 22 Aug 2007 10:55 AM CDT

சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் தரம் குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் பரவியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகளில், அதிக அளவு ஃபார்மால்டிஹைட் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆராயும் புலனாய்வு தற்போது நியூசிலாந்தில் துவங்கியுள்ளது. துணி...

visit satrumun.com

திருச்சி - இலங்கைத் தமிழருக்கு வந்த சோதனை - 3 ஏட்டு கைது

Posted: 22 Aug 2007 08:23 AM CDT

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. காலனி காவேரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது பெரியம்மாவின் மகன் ரமேஷ் (32). இலங்கைத் தமிழரான இவர், லண்டனில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற இவர்கள்,...

visit satrumun.com

சதாமின் மகளை இராக்கிடம் ஒப்படைக்க ஜோர்தான் மறுப்பு

Posted: 22 Aug 2007 07:30 AM CDT

இராக் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் ஹுசேனின் மூத்த மகள் ரகாத்தை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என இராக் விடுத்த கோரிக்கையை செவ்வாய்க்கிழமை நிராகரித்தது ஜோர்தான். பல ஆண்டுகளுக்கு முன் சதாம் ஹுசேன் மற்றும் அவரது மகன்களை இராக் அரசு கைது செய்தபோது, சதாமின் 2 மகள்களும் ஜோர்தான் நாட்டுக்கு...

visit satrumun.com

"மத்திய அரசு கவிழாது" - கருணாநிதி பேச்சு.

Posted: 22 Aug 2007 07:20 AM CDT

மத்திய அரசு கவிழாது என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடக் கூறினார். மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் கவிழாது என்று ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார். கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: "இது அரசு விழா, நிச்சயமாக அரசு விழா அதை...

visit satrumun.com

சிபு சோரென் விடுதலை:சிபிஐ தலைகுனிவு

Posted: 22 Aug 2007 07:14 AM CDT

கொத்ரோக்கியை கோட்டைவிட்ட சிபிஐயிற்கு மற்றுமொரு ஏமாற்றமாக தில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சொரெனை அவரதி தனிச்செயலர் சசிநாத் ஜாவை கொலைசெய்த குற்றத்திலிருந்து போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவித்தது. கீழ்நீதிமன்றம் வித்திதிருந்த ஆயுள்தண்டனையை இரத்துசெய்த நீதியரசர்கள் ஆரெஸ் சோதி...

visit satrumun.com

மும்பையில் பதின்மவயது சிறுவன் கொலை

Posted: 22 Aug 2007 06:56 AM CDT

பதினாறு வயது அத்னன் பத்ரவாலாவின் கொலை மும்பைநகரையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று காணாமல்போன சிறுவனின் பெற்றோருக்கு ரூ.இரண்டு கோடி கேட்டு வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அது ஒரு கடத்தல் முயற்சி எனத் தெரியவந்தது. அவன் 'ஆர்குட்' தளம் மூலம் அறிமுகமான நண்பர்களால் கடத்தப் பட்டதும் பின் செய்தி...

visit satrumun.com

தாக்காவில் மாணவர் கலவரம்

Posted: 22 Aug 2007 06:05 AM CDT

பங்களாதேசத்தின் இடைக்கால அரசு அடக்கமுயன்றாலும் மாணவர்களின் கலவரம் தாக்கா நகரெங்கும் பரவி வருகிறது. நேற்று இரவு கல்வி அமைச்சர் அயூப் கத்ரியின் வீட்டை சூழ்ந்து கல்லெறிந்தனர்.தாக்கா பல்கலையில் மாணவர்களை இராணுவத்தினர் அடித்ததாக கூறப்படும் நிகழ்வை நீதிபதி ஒருவர் மூலம் விசாரிக்கவும்...

visit satrumun.com

ஆந்திர ஆளுநராக திவாரி பதவியேற்பு

Posted: 22 Aug 2007 05:58 AM CDT

மூத்த காங்கிரஸ் தலைவர் என் டி திவாரி இன்று ஆந்திர மாநில ஆளுநராக இராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ஜி எஸ் சிங்வி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மாநில முதல்வர் இராஜசேகர ரெட்டி, அவரது அமைச்சர்கள் மற்றும் ஏராளமான காங்கிரஸ்...

visit satrumun.com

பெங்களூருவில் டெங்கு சுரம்

Posted: 22 Aug 2007 05:44 AM CDT

கடந்த ஜூலை மாதத்தில் 26 பேரும் இந்த மாதத்தில் இதுவரை ஏழுபேரும் பாதிக்கப்பட்டிருக்கும்நிலையில் எம் எஸ் இராமையா நினைவு மருத்துவமனையினர் பெங்களூருன் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்் 'டெங்கு' விஷ சுரம் பரவிவருவதாக கருதுகின்றனர். இதனை BBMP மறுத்துள்ளது. Dengue on the rise in...

visit satrumun.com

பி.டி.ஐ தலைவராக 'தி ஹிண்டு' ரவி தேர்வு

Posted: 22 Aug 2007 05:33 AM CDT

செய்தி முகவர் நிறுவனமான பி.டி.ஐ. நிறுவனத்தின் தலைவராக, "தி ஹிண்டு' நாளிதழ் ஆசிரியர் என்.ரவி, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை துணைத் தலைவராக இருந்துவந்தார் "வாஷிங்டன்' இதழின் செய்தியாளராக பணியாற்றிய ரவி, 1991ம் ஆண்டு முதல், "தி இந்து' நாளிதழ் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்....

visit satrumun.com

ஈராக்கில் ஹெலிகாப்டர் வீழ்ச்சி:14 US இராணுவத்தினர் மரணம்

Posted: 22 Aug 2007 05:27 AM CDT

வடக்கு ஈராக்கில் ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 14 அமெரிக்க படைவீரர்கள் இறந்தனர். இது கடந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த மிக மோசமான விபத்தாகும்.அதேநேரம் பாஜி நகரில் காவல்நிலையத்தின் வாயிற்கதவில் எண்ணெய் இலாரியுடன் தற்கொலைப்படையினர் மோதியதில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர். மேலும்...World |...

visit satrumun.com

நாடாளுமன்றத்தில் ஜப்பான் பிரதமர்

Posted: 22 Aug 2007 05:20 AM CDT

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று உரையாற்றினார். அணுசக்தி எரிபொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த ஜப்பானின் பிரதமர் இவ்வாறு இந்த நேரத்தில் உரையற்றியது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இருநாட்டு பிரதமர்களின்...

visit satrumun.com

39 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விமானப்படை வீரரின் சடலம்.

Posted: 22 Aug 2007 05:16 AM CDT

இமயமலைப் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலியான இந்திய வீரரின் சடலம் நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது. காஷ்மீரில் லே பகுதியில், கடந்த 1968ம் ஆண்டு, பிப்., 7ம் தேதி, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என். 12 என்ற விமானம் விபத்துக்குள்ளானது....

visit satrumun.com

"சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து போராடுவேன்" - மதானி

Posted: 22 Aug 2007 05:10 AM CDT

கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மதானி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையான பிறகு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். கேரளாவில் பல்வேறு கட்சி தலைவர்களும் மதானியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மதானி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி...

visit satrumun.com

மருத்துவர் ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியா செல்கிறார்

Posted: 22 Aug 2007 04:59 AM CDT

லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய கார் குண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.அவரது ஆஸ்திரேலிய நுழைமதியும் தடை செய்யப்பட்டது. ஒரு மாத கால சிறைவாசத்துக்கு பிறகு ஹனீப் குற்றமற்றவர் என்று கூறி அவரை ஆஸ்திரேலிய நீதிமன்றம் விடுதலை செய்தது....

visit satrumun.com

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் என்ன தவறு? - உச்ச நீதிமன்றம் கேள்வி.

Posted: 22 Aug 2007 01:14 AM CDT

பிற்படுத்தபட்டோர்க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு உள்ளது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்...

visit satrumun.com

கிரிக்கெட்:இங்கிலாந்துடன் இந்தியா படுதோல்வி.

Posted: 21 Aug 2007 11:56 PM CDT

இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது....

visit satrumun.com

சென்னை: கேள்வி கேட்ட பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன்!!

Posted: 21 Aug 2007 10:48 PM CDT

சென்னை: விமானத்தில் ஏர்-கண்டிசன் செயல்படாததை தட்டிக் கேட்ட 4 பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-டெக்கன் நிறுவனம் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து அசிங்கப்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இன்று காலை சென்னையில் இருந்து மும்பைக்குச் செல்ல இருந்த ஏர் டெக்கன் விமானத்தில் ஏசி...

visit satrumun.com