Tuesday, June 5, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது

Posted: 05 Jun 2007 04:57 PM CDT

வாக்களிக்கும் வயதை 16 வயதாகக் குறைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக ஆஸ்திரியா வந்துள்ளது. அங்கு நாடாளுமன்றத்தில் உள்ள 5 கட்சிகளில் 4 கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. தீவிர வலதுசாரி...

visit satrumun.com

சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு

Posted: 05 Jun 2007 01:59 PM CDT

அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என...

visit satrumun.com

ச:அமிதாப்பை அடுத்து அமிர் கான்

Posted: 05 Jun 2007 10:34 AM CDT

தொழில்முறை விவசாயி எனச் சொல்லி விவசாய நிலம் வாங்கிய சர்ச்சையில் அமிதாப்புக்கு அடுத்ததாக அமிர்கான் சிக்கியுள்ளார். இவர் பூனாவில் தான் தொழில்முறை விவசாயி எனக் கூறி விவசாய நிலம் வாங்கியதாக வந்த...

visit satrumun.com

சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு

Posted: 08 May 2007 03:26 AM CDT

போட்டி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவை பார்க்கவும் இது சற்றுமுன் தளத்தின் ஆயிரமாவது பதிவு. சாதனை விவரம் இங்கே... 1. சற்றுமுன் 999 2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக்...

visit satrumun.com

ச:ஸ்கூட்டர் லிபிக்கு சிறை

Posted: 05 Jun 2007 11:10 AM CDT

முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அலுவலர் ஸ்கூட்டர் லிபிக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் லிபி அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனியின் உதவியாளராய் இருந்தவர். சிஐஏ ரகசிய உளவாளி...

visit satrumun.com

முதல்வர் நிவாரண நிதிக்கு 5.92 இலட்சம் - கருணாநிதி.

Posted: 05 Jun 2007 11:03 AM CDT

தனது பிறந்தநாள் பரிசாக வந்த ரூ 5.92 இலட்சத்தை முதல்வர் கருணாநிதி 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு வழங்கியுள்ளார். அவற்றுள் 4.87 இலட்சம் பணமாகவும், 1.05 இலட்சம் காசோலையாகவும் வந்ததாகும். முன்னதாக,...

visit satrumun.com

காமன்வெல்த் பொதுச்செயலாளர்: இந்திய வேட்பாளர் யார்?

Posted: 05 Jun 2007 10:39 AM CDT

வரும் நவம்பர் மாதம் கம்பாலாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பொதுச்செயலாளர் தேர்தலில் இந்தியாவின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை உயரதிகாரி திரு.கமலேஷ்சர்மா நிறுத்தப்படவுள்ளார். இப்போது அவர் ஐக்கிய...

visit satrumun.com

ச:பாப் உல்மர் - 'கொலை இல்லை'

Posted: 05 Jun 2007 10:17 AM CDT

பாப் உல்மர் இறப்பை கொலையாக கருதப் போவதில்லைஇ என ஜமைக்கா போலீஸ் அறிவித்துள்ளது. இதனிடையே பாப் உல்மரின் முதல் பிரேதப் பரிசோதனை செய்து கொலை என அறிவித்த இந்திய வம்சாவழி மருத்துவர் சேசையாவிற்கு பதவி...

visit satrumun.com

ச:உ.பியில் 4000 கைதிகள் விடுதலை

Posted: 05 Jun 2007 08:56 AM CDT

உ.பி முதலமைச்சர் மாயாவதி முதன்முதலில் 12 வருடங்களுக்கு முன்பாக முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூறும் வகையில் 4000 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜூன் 3, 2007க்குள் 66 வயதை அடையும் ஆண் கைதிகளும் 62...

visit satrumun.com

ச: மீண்டும் பனிப்போர்?

Posted: 05 Jun 2007 09:06 AM CDT

அமெரிக்காவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏவுகணை எதிர்ப்பு/பாதுகாப்பு திட்டத்தால் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிரெச் ...

visit satrumun.com

ச: ஆஸ்திரேலியாவில் இரயில்- ட்ரக் மோதல்: 11 மரணம்

Posted: 05 Jun 2007 07:52 AM CDT

ஒரு சாலை-இரயில் சந்திப்பில் பயணிகள் இரயிலொன்றும் ட்ரக்கொன்றும் மோதிக்கொண்டதில் பதினோருபேர்வரை மரணித்திருக்கலாம் என்றும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் பி டிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. இதுதவிர 13...

visit satrumun.com

ச:இந்திய அரிசியையும் நிலக்கடலையையும் உருசியா தரத்திற்காக தடைசெய்தது

Posted: 05 Jun 2007 07:43 AM CDT

பொருட்களின் தரம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி உருசியா இந்தியாவிலிருந்து அரிசி, நிலைக்கடலை,எள் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது....

visit satrumun.com

ச: வான்வெளியில் வேடிக்கை: எட்டு கிரகங்களின் அணிவகுப்பு

Posted: 05 Jun 2007 07:29 AM CDT

இந்த மாதம் விண்ணை அண்ணாந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கொண்டாட்டம். அடுத்த பத்து நாட்களுக்கு ஐந்து கிரகங்களை வெறும் கண்ணாலேயே காணமுடியும், மற்றும் மூன்று கிரகங்களை தொலைநோக்கிமூலம் காணவியலும். ஜூன்...

visit satrumun.com

சென்னையில் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கேரள அரசு.

Posted: 05 Jun 2007 06:39 AM CDT

சென்னை கிரீம்ஸ் சாலையில் கேரள அரசு, நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். சென்னை கிரீம்ஸ்...

visit satrumun.com

சோம்நாத் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல்.

Posted: 05 Jun 2007 05:39 AM CDT

சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திருப்பினர். இன்று காலை திடீரென...

visit satrumun.com

ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட்.

Posted: 05 Jun 2007 05:27 AM CDT

டிக்கெட் வாங்க ஆளில்லை!!! சென்னையில் நடைபெறவுள்ள ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை படு மந்தமாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நம் அணி வாங்கிய அடியை வீரர்கள் ஒருவேளை...

visit satrumun.com

எம்.பி. பதவி மறுப்பு: கிருஷ்ணசாமி திடீர் ராஜினாமா மிரட்டல்.

Posted: 05 Jun 2007 04:59 AM CDT

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.6 எம்.பி.க்களில் 2 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 1 இடத்தில் காங்கிரசும்,...

visit satrumun.com

ச: கோவாவில் காங். கூட்டணி வெற்றி

Posted: 05 Jun 2007 04:22 AM CDT

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 19ஐ வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. எதிர்கட்சியான பிஜேபி 14 இடங்கள் பெற்றுள்ளது. கோவா உள்ளூர் கட்சிகள் ஏழு இடங்களைப்...

visit satrumun.com

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மாண்ட ஏற்பாடுகள் விவரம்

Posted: 30 May 2007 02:36 PM CDT

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது. லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி...

visit satrumun.com

ச: இடஒதுக்கீட்டிற்கான சட்டம் வலுவாக அமைய வேண்டும் : கலைஞர்

Posted: 01 Jun 2007 08:18 AM CDT

தற்போது நடந்தேறிவரும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டசிக்கல்களால் மகிழ்ச்சியற்றிருக்கும் கலைஞர் தனது "தி வீக்" பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும்...

visit satrumun.com

கருணாநிதி 84

Posted: 03 Jun 2007 10:03 AM CDT

தமிழக முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான...

visit satrumun.com