Tuesday, June 26, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

'கதை எனக்கு சொந்தமானது சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்': நெல்லை சினிமா பிரமுகர் வழக்கு

Posted: 26 Jun 2007 03:04 PM CDT

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும்படம் சிவாஜி. இந்த படத்தின் கதைக்கு நெல் லையை சேர்ந்த சினிமா உதவி டைரக்டர் சுடலைக்கண்ணு என்கிற ஜெயராஜதேவன் சொந்தம் கொண்டாடியுள்ளார். அவர்...

visit satrumun.com

'எய்ட்ஸ்' குழந்தைகள் பள்ளி செல்ல எதிர்ப்பு

Posted: 26 Jun 2007 12:58 PM CDT

கேரள மாநிலம் பம்பாடியில் உள்ள மார் டயோனிசியஸ் துவக்கப்பள்ளியில் 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளில் படித்துவரும் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த டிசம்பரில் தெரிய வந்தது. இதையடுத்து...

visit satrumun.com

இராட்சத பென்குயின் படிவுகள் கண்டெடுக்கப்பட்டன.

Posted: 26 Jun 2007 12:12 PM CDT

ஒன்றரை மீட்டர் உயரமும், ஒரு மனிதன் அளவுக்கு எடையும், 18 செமீ நீள அலகும் உடைய இராட்சத பெங்குயின் பறவை மூதாதைகளின் படிவுகள் பெரு அருகே கண்டறியப்பட்டுள்ளன. இவை 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக...

visit satrumun.com

மதுரை மேற்கு: வாக்குப்பதிவு 75.34 சதவிகிதம்

Posted: 26 Jun 2007 12:01 PM CDT

ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்களைத் தவிர, பொதுவாக அமைதியாகவும், சுமூகமாகவும் மதுரை மேற்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். "இன்றைய தேர்தலின்...

visit satrumun.com

ச:அணுசக்தி போர்க்கப்பலால் சென்னைக்கு ஆபத்து: ஜெயலலிதா

Posted: 26 Jun 2007 07:13 AM CDT

சென்னைக்கு வரப்போகும் அமெரிக்க அணுசக்தியினால் இயங்கும் விமானந்தாங்கி போர்கப்பலால் சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று அதிமுக தலைவர் செயலலிதா நடுவண் அரசை இதனை தடுத்து...

visit satrumun.com

கோயிலைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ; கழுவி விட்ட பி.ஜே.பி

Posted: 26 Jun 2007 06:32 AM CDT

இராமேஸ்வரத்தின் இராமநாதஸ்வாமி கோயிலை, அதன் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசலைப் பார்வையிட்டார் இராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிநிதி எம்.எல்.ஏ ஹசன்அலீ (காங்கிரஸ்). இராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர்...

visit satrumun.com

ச: பெங்களூருவில் வருமானவரி சோதனைகள்

Posted: 26 Jun 2007 05:00 AM CDT

பெங்களூருவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள வீடு/மனை விற்பனையாளர்களின் சுமார் 20 வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சோதனைக்கு உட்பட்பட்டவர்களின்...

visit satrumun.com

ச: 'உன்னாலே உன்னாலே' இயக்குநர் ஜீவா மரணம்

Posted: 26 Jun 2007 04:47 AM CDT

12B,உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள காமராமேனும் இயக்குனருமான ஜீவா மாஸ்கோவில் 'தாம் தூம்' படப்பிடிப்பின்போது மாரடைப்பினால் மரணமடைந்தார். 43 வயதான ஜீவா ஜெயம்...

visit satrumun.com

முதிர்ந்த காதல்; மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்.

Posted: 26 Jun 2007 02:22 AM CDT

கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அப்போது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தை சேர்ந்த ராயர் படையாட்சி (82) என்பவர் தனது மனைவி பிச்சையம்மாளை (80) இஸ்லாமிய ஐக்கிய...

visit satrumun.com

அரசியலில் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்

Posted: 26 Jun 2007 02:16 AM CDT

தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸ்ஹருத்தீன் சேருகிறார். தேவேகவுடா கட்சியில் அஸ்ஹருத்தீன் சேருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்....

visit satrumun.com

விமானம் விழுந்து நொறுங்கி 27 பேர் பலி.

Posted: 26 Jun 2007 02:09 AM CDT

கம்போடியா நாட்டை சேர்ந்த `ஏ.என்.24' ரக விமானம் அந்த நாட்டின் சீம்ரீம் பகுதியில் இருந்து சிகானுக்விலி என்ற இடத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் சிப்பந்திகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட...

visit satrumun.com

இந்திய விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை.

Posted: 26 Jun 2007 12:24 AM CDT

இந்தியாவின் அரசு சார்பு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான "இந்தியன்' மற்றும் "ஏர் இந்தியா' ஆகியவற்றின் விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை விதிக்க இருக்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இத்தடை...

visit satrumun.com

மதுரைஇடைத்தேர்தல்"சற்றுமுன்" நிலவரப்படி 20 சதவீதம் வாக்குப்பதிவு.

Posted: 26 Jun 2007 12:08 AM CDT

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு இடையே இன்று நடக்கிறது. ராணுவம் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட...

visit satrumun.com