Monday, August 6, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அ.தி.மு.க.-தி.மு.க. கோரிக்கை நிராகரிப்பு - விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. தொகுதி புதிதாக உருவாகிறது

Posted: 06 Aug 2007 03:58 PM CDT

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை...

visit satrumun.com

தொகுதி சீரமைப்பு பட்டியல் திருவள்ளூர்-காஞ்சீபுரம் புதிய எம்.பி.தொகுதி - 11 தொகுதிகள் பெயர் மாற்றம்

Posted: 06 Aug 2007 03:32 PM CDT

மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை...

visit satrumun.com

ஜெயேந்திரர் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

Posted: 06 Aug 2007 03:16 PM CDT

ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.பி....

visit satrumun.com

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

Posted: 06 Aug 2007 03:10 PM CDT

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்...

visit satrumun.com

விசுவ இந்து பரிசத் குஜராத் மோடியை தேர்தலில் ஆதரிக்காது

Posted: 06 Aug 2007 02:35 PM CDT

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் நடைபெறவி ருக்கும் தேர்தலில் அம்மாநில விசுவ இந்து பரிசத் ஒதுங்கி யிருக்க முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ. கட்சியின் முதல் அமைச்சராக இருக்கும்...

visit satrumun.com

சாலமன் பாப்பையாவை கண்டித்து துண்டுப் பிரசுரம்

Posted: 06 Aug 2007 01:43 PM CDT

விழுப்புரத்தில் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு தலைமை வகிக்க சாலமன் பாப்பையா வந்தார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர் ஜோதி நரசிம்மன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை...

visit satrumun.com

காமன்வெல்த் வாலிபால் இந்தியாவுக்கு 2-ம் இடம்

Posted: 06 Aug 2007 01:24 PM CDT

காமன்வெல்த் வாலிபால் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25-18, 25-16, 24-26, 20-25, 15-11 என்ற கணக்கில் இந்தியாவை வென்று சாம்பியன்...

visit satrumun.com

மரம் கடத்தியவருக்கு மரண தண்டனை

Posted: 06 Aug 2007 01:13 PM CDT

வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டிக் கடத்தியவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை தென்கொரிய செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 'வடபாம்கியாங்க்...

visit satrumun.com

32,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை

Posted: 06 Aug 2007 01:07 PM CDT

இந்தியாவில் 32,000 பள்ளிகள், மாணவர் ஒருவர் கூட இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் 48 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகள் ஆகும். இந்தியாவில்...

visit satrumun.com

சி ஏ வினாத்தாள் வெளியானதால் தேர்வு தள்ளி வைப்பு

Posted: 06 Aug 2007 07:49 AM CDT

சி ஏ நுழைவு தேர்வின் Common Proficiency test (CPT) வினாத்தாள் தேர்விற்கு முன்னாலேயே 'அவுட்' ஆனதால் இந்திய சார்ட்டட் கனக்காய்வாளர்களின் கழகம் ( ICAI) ்இந்த தேர்வினை தள்ளுபடி செய்தது. காலையிலேயே...

visit satrumun.com

தில்லி ஜன்பத் சாலையில் தீவிபத்து

Posted: 06 Aug 2007 07:31 AM CDT

தலைநகர் தில்லியின் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கியின் (Bank of India) கட்டிட அடித்தளத்தில் சிறு தீ வபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய குறிப்பொன்று கூறுகிறது. நான்கு தீயணைப்பு வண்டிகள் 20...

visit satrumun.com

குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

Posted: 06 Aug 2007 07:25 AM CDT

கோவை குண்டுவெடிப்பின் தீர்ப்புகளை தனிநீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி அவர்கள் சற்றுமுன் வாசித்தார் அதில் கைதி எண் 150 விஜயவாடாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (இவர் சிறிது காலத்திற்க்குமுன் இருதய...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஐவர் குற்றவாளிகள்

Posted: 06 Aug 2007 07:24 AM CDT

கோவை குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஐவர் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை...

visit satrumun.com

திருப்பதியில் உடை கட்டுப்பாடு வரும் ?

Posted: 06 Aug 2007 07:12 AM CDT

திருப்பதியில் பெண்களுக்கு இந்திய உடைகளை வற்புறுத்துவது பற்றி கோவில் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். சிலநாட்களுக்கு முன் ஒரு பக்தர் பெண்களின் நவீன உடைகள் எண்ணங்களை சிதற அடிப்பதாக எழுப்பிய புகாரின்...

visit satrumun.com

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்:62ம் நினைவுநாள்

Posted: 06 Aug 2007 05:14 AM CDT

ஹிரோஷிமாவின் 62 நினைவுநாளான இன்று ஜப்பான் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்துள்ளது. அணுஆயுத நாடுகளையும் தங்கள் ஆயுதங்களை விட்டுவிடுமாறு வற்புறுத்தியது. இன்று அமெரிக்க விமானமொன்று...

visit satrumun.com

கிருஷ்ணகிரியில் சிறப்பு பொ.ம:ஜிஎம் ஆர் குழுவுடன் உடன்பாடு

Posted: 06 Aug 2007 04:56 AM CDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி எம் ஆர் வணிககுழுவினருடன் ஒருங்கிணைந்து அமைக்க தமிழக அரசு இன்று உடன்பாடு கண்டது. தமிழக தொழில்வளர்ச்சி...

visit satrumun.com

20 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டன: பெங்களூரு

Posted: 06 Aug 2007 02:23 AM CDT

ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் குறைபிரசவ சிசுக்களின் சடலங்கள் குப்பைகொட்டும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீராம்புரம் காவல்நிலைய எல்லைக்குள் ராஜீவ் காந்தி...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு.

Posted: 05 Aug 2007 11:25 PM CDT

58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 153 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 1998 ஆம்ஆண்டு நடைபெற்ற...

visit satrumun.com