வீரமணி எழுதிய நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க பா.ஜ. எதிர்ப்பு Posted: 03 Jul 2007 03:20 PM CDT கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக மாநில பா.ஜ. தலைவர்... visit satrumun.com |
'வாழும் தேவதை' புனிதத்தன்மை இழந்தார் Posted: 03 Jul 2007 03:17 PM CDT நேபாளத்தின் 'வாழும் தேவதையாக' வணங்கப்படும் 10 வயது சிறுமி, அமெரிக்கா சென்றதால், அவரது புனிதத்தன்மை கெட்டு விட்டதாக மதத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், அந்தச்சிறுமி 'தேவதை' அந்தஸ்தை இழந்துள்ளார்.... visit satrumun.com |
ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர் Posted: 03 Jul 2007 02:31 PM CDT தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை... visit satrumun.com |
இஸ்லாமாபாதில் செம்மசூதிக்கு வெளியில் இடம்பெற்ற மோதலில் பலர் பலி Posted: 03 Jul 2007 12:38 PM CDT பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதிக்கு வெளியே இஸ்லாமிய மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலின் போது வெடித்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக... visit satrumun.com |
ஹைதராபாத்தில் அடுத்த அமெரிக்க தூதரகம் Posted: 03 Jul 2007 10:09 AM CDT மும்பை, கொல்கொத்த்ஹா, சென்னையை அடுத்து ஹைதராபாத்தில் அமெரிக்க தூதரகம் நிறுவப்படவுள்ளது. 2008 முதல் தற்காலிக வசதிகளுடன் செயல்பட ஆரம்பிக்கும் இந்தத் தூதரகம் 2011ல் 12 ஏக்கர் நிலப்பரப்பில் எழுப்பப்படும்... visit satrumun.com |
கொல்கத்தாவில் பெரும் மழை - 10 பேர் மரணம் Posted: 03 Jul 2007 09:54 AM CDT கல்கத்தாவில் பெய்த பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவிலிருந்து மொத்தம் 163mm மழை பெய்துள்ளது. இதனால் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடு இடிந்து விழுந்ததாலும், அறுந்து... visit satrumun.com |
காந்தியின் கடிதம் இந்தியாவால் பெறப்பட்டது Posted: 03 Jul 2007 09:42 AM CDT காந்தி கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தை இந்தியா எல்லத்தில் விடப்படுவதிலிருந்து தடுத்து வாங்கிக்கொண்டது. முந்தைய சற்றுமுன் செய்தி Govt acquires Gandhiji's manuscript - Business... visit satrumun.com |
ஏசு அழைக்கிறார் தலைமை அலுவலகம் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் Posted: 03 Jul 2007 08:24 AM CDT ஏசு அழைக்கிறார் நிர்வாக இயக்குனரும், கோவை காருண்யா பல் கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டாக்டர் பால் தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ராஜாஜி சாலை யில் ஏசு அழைக்கிறார் அமைப்பின்... visit satrumun.com |
சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்' படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை Posted: 03 Jul 2007 08:22 AM CDT அஜீத்தின் கிரீடம் ரிலீசுக்கு தயாராகிறது. ஆழ்வாருக்கு பின் அவர் நடித்த படம் இது. திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சுரேஷ் பாலாஜி தயாரித்துள்ளார். இவர் பழம் பெரும் நடிகர் பாலாஜி மகன். விஜய் இயக்கி... visit satrumun.com |
சென்னையில் 107 வயது பெண்ணை சந்தித்த அமெரிக்க போர் வீரர்கள் Posted: 03 Jul 2007 08:19 AM CDT சென்னை வந்துள்ள அமெரிக்க விமானத்தாங்கி போர் கப்பலில் உள்ள வீரர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள 'விஷராந்தி' முதியோர்... visit satrumun.com |
600 மாணவிகளுக்கு ஒரே கழிவறை Posted: 03 Jul 2007 08:06 AM CDT ஆந்திர, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மாணவிகள் சேர்க்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஆந்திர அரசு பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள்... visit satrumun.com |
கிரிக்கெட்: இந்தியா- பாக் ஒருநாள் போட்டி மழையால் தாமதம் Posted: 03 Jul 2007 07:04 AM CDT இன்று இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் காலை 1045க்குத் துவங்கவேண்டிய இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் ஆட்டம் தொடர்ந்தமழை மற்றும் ஆடுகளம் ஈரமாக இருப்பதால் தாமதமாக துவங்கும். நடுவர்கள் உள்ளூர் நேரம் 1400... visit satrumun.com |
த மு மு க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். Posted: 03 Jul 2007 07:02 AM CDT அமெரிக்க போர் கப்பலின் (நிமிட்ஸ்) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை சரியாக 4மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... visit satrumun.com |
UK தீவிரவாதம்: இந்திய மருத்துவர் ஆசி.யில் கைது Posted: 03 Jul 2007 06:24 AM CDT இலண்டனிலும் கிளாஸ்கோவிலும் தவறிய தீவிரவாத தாக்குதல் முன்னிட்டு ஒரு இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு மருத்துவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜான்... visit satrumun.com |
19 ஆண்டுகளுக்குப் பின் நினைவு திரும்பியவர். Posted: 03 Jul 2007 05:05 AM CDT போலந்து நாட்டை சேர்ந்தவர் ஜேன் கிரிப்ஸ்சி. ரெயில்வே தொழிலாளி. 19 ஆண்டுகளுக்கு முன் இவர் வேலைக்கு சென்ற போது வேகமாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர்... visit satrumun.com |
தொடரும் வாயாட்டங்கள்: இராமதாசுக்கு கருணாநிதி பதில் Posted: 03 Jul 2007 03:51 AM CDT சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து தமிழகத்தில் சுழன்றடிக்கும் அரசியல் அக்கப்போரில் இம்முறை பா ம க நிறுவனரும் தோழமை கட்சியினருமான மருத்துவர் இராமதாஸுக்கு முதலமைச்சர் கருணாநிதி... visit satrumun.com |
"ஷெகாவத்தும் உத்தமரில்லை" - காங்கிரஸ் Posted: 03 Jul 2007 02:26 AM CDT நாட்டின் தலைமைப்பதவியான குடியரசுத்தலைவர் பொறுப்புக்கு தேர்தல் களை கட்டி வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டில் மீது பலப்பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.... visit satrumun.com |
சென்னை வந்தது நிமிட்ஸ். Posted: 03 Jul 2007 12:49 AM CDT கதிர் வீச்சு ஏற்படுமா? இருநாட்டு கப்பற் படைகளுக்கு இடையே புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கப்பலின் தளபதி டெரன்ஸ் பிளாக் கூறினார். நிமிட்ஸ் கப்பல் நேற்று காலை 6.30க்கு சென்னை துறைமுகம் வந்தது.... visit satrumun.com |
ஜெயேந்திரர் ஆஜராக உத்தரவு . Posted: 03 Jul 2007 12:32 AM CDT மந்தைவெளி ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வரும் 23ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகிறது. அன்று அனைவரும் கோர்ட்டில் ஆஜராக... visit satrumun.com |
ராதிகா செல்வி Vs. வேலு Posted: 02 Jul 2007 10:44 PM CDT நெல்லையில் செயல்பட்டு வந்த ரயில்வே துணை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை மதுரைக்கு மாற்றி இருக்கிறது தென்னக ரயில்வே. "ரயில்வே அதிகாரிகளின் சுய லாபத்துக்காகவே இந்த மாறுதல்" என்று ரயில்வே ஊழியர்கள்... visit satrumun.com |
ஃபெடரேஷன் கோப்பை தட களம்: தமிழகத்துக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் Posted: 02 Jul 2007 10:20 PM CDT மதுரையில் நடைபெற்ற 7-வது ஃபெடரேஷன் கோப்பை ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழகம் கைப்பற்றியது. ஆடவர், மகளிர் ஆகிய 2 பிரிவிலும் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும்... visit satrumun.com |