Thursday, May 31, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

க்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை

Posted: 31 May 2007 12:55 PM CDT

அமெரிக்க ஆளுகைக்குட்ப்பட்ட க்யூபாவின் க்வாண்டனமோ விரிகுடா சிறைச்சாலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த சிறைக்கைதி உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் யெமனியர் ஒருவரும் சவூதி நாட்டவர் இருவரும்...

visit satrumun.com

'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது'

Posted: 31 May 2007 11:25 AM CDT

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம்...

visit satrumun.com

ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்!

Posted: 31 May 2007 08:42 AM CDT

எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில்...

visit satrumun.com

ஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்!

Posted: 31 May 2007 08:23 AM CDT

முதல் சுற்றில் நேர்கணக்குகளில் ஜெயித்திருந்த இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ஃப்ரெஞ்ச் ஓபன் இரண்டாம் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக்-கிடம் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்கணக்குகளில்...

visit satrumun.com

ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை

Posted: 31 May 2007 08:09 AM CDT

வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு...

visit satrumun.com

ச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை

Posted: 31 May 2007 06:47 AM CDT

தில்லியின் BMW கார்மோதல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியை கலைக்க அரசு வழக்குரைனரும் எதிர்தரப்பு வழகுரைனரும் ஈடுபட்டதை இரகசிய ஒளிப்படம் எடுத்து நேற்று NDTV நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து வக்கீல்களின்...

visit satrumun.com

ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம்

Posted: 31 May 2007 06:04 AM CDT

இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில்...

visit satrumun.com

ச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது

Posted: 31 May 2007 05:54 AM CDT

நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர்....

visit satrumun.com

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.

Posted: 31 May 2007 05:31 AM CDT

அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம்...

visit satrumun.com

விமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது!

Posted: 31 May 2007 05:30 AM CDT

சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின்...

visit satrumun.com

அர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது

Posted: 31 May 2007 05:24 AM CDT

மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும்...

visit satrumun.com

வறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC

Posted: 31 May 2007 03:36 AM CDT

வறுமை ஒழிப்புக்கு 10 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு நாடுகள் இதுவரை 2.6 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளன. இத்தகவலை செனகல் அதிபர் அப்துல்லாயே வதே , தாகரில் இஸ்லாமிய...

visit satrumun.com

ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது!

Posted: 31 May 2007 03:16 AM CDT

கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருட முயன்று, கொலையில் முடிந்த...

visit satrumun.com

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.

Posted: 30 May 2007 11:55 PM CDT

பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. ...

visit satrumun.com

Wednesday, May 30, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி வகுப்பு - PHOTO

Posted: 30 May 2007 07:14 PM CDT

தமிழக அரசின் புதிய சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடக்கிறது.இங்குள்ள இந்து அறநிலையத்துறை வைணவ அர்ச்சகர் பயிற்சி மாணவர் இல்லத்தில்...

visit satrumun.com

அமெரிக்க குடியுரிமைக் கட்டணம் கடும் உயர்வு

Posted: 30 May 2007 04:18 PM CDT

வாஷிங்டன், மே 31: இப்போது அமெரிக்கக் குடியுரிமை பெற சுமார் ரூ.15,000 செலுத்த வேண்டும். இனி ரூ.30,000 செலுத்த வேண்டும். அமெரிக்கக் குடிமகனாக ஆகாமல் அங்கேயே நிரந்தரமாக வசிக்க ரூ.45,000 செலுத்த...

visit satrumun.com

தினம் 10 மரக் கன்றுகள் நடும் ஒரிசா பெண்

Posted: 30 May 2007 04:05 PM CDT

புவனேசுவரம், மே 31: ஒரிசா மாநிலம் பலசூர் மாவட்டம் கூதப்படா கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா பெஹிரா(48). இவர் சுமார் 15 ஆண்டுகளாக தினமும் சுற்றுப்புற கிராமங்களில் 10 மரக் கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து...

visit satrumun.com

ராஜஸ்தானில் அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா

Posted: 30 May 2007 03:51 PM CDT

குர்ஜார் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி குர்ஜார் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் காலு லால் குர்ஜார் மற்றும் ஆளும் பாஜக-வின் எம்.எல்.ஏ.க்கள் ஹர்யான் சிங், தாதா பராம்,...

visit satrumun.com

இடைத்தேர்தலால் அரசுக்கு பண விரயம்: புதிய தமிழகம்

Posted: 30 May 2007 03:46 PM CDT

கோவில்பட்டி, மே 31: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி: இடைத்தேர்தல் நடத்துவதால் பணம் விரயம் ஆவதுடன் இடைத்தேர்தல் வாயிலாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை கொடுக்க...

visit satrumun.com

சமாதானப்புறா நம்பர் 2

Posted: 30 May 2007 03:37 PM CDT

நார்வே நாட்டுக்குப்பிறகு வரிசையில் நிற்கும் சமாதானப் புறாக்களில் முதலிடம் நியூஸிலாந்து'ன்னு இன்னிக்கு வெளியான Global Peace Index (GPI)சொல்லுது. இன்னும் விளக்கமாப் பார்க்கணுமுன்னா...

visit satrumun.com

அறை எண் 305ல் கடவுள் - சிம்புதேவன்

Posted: 30 May 2007 02:45 PM CDT

வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து இயக்கப்போகிற படம் 'அறை எண் 305ல் கடவுள்'. இதில் கஞ்சா கருப்பு பிரதான கேரக்டரில் நடிக்கப் போகிறார். கருப்பு தவிர...

visit satrumun.com

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மாண்ட ஏற்பாடுகள் விவரம்

Posted: 30 May 2007 02:36 PM CDT

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது. லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி...

visit satrumun.com

சீனாவில் ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை

Posted: 30 May 2007 10:45 AM CDT

பெய்ஜிங், மே 30: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முன்னாள் இயக்குனர் ஜெங் ஜியாவோ-க்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது. 63 வயதான...

visit satrumun.com

தேசியப் பூப்பந்து போட்டி முடிவுகள்

Posted: 30 May 2007 10:28 AM CDT

சென்னை, மே 30: சென்னையில் நடைபெற்ற 52-வது ஆண்டு தேசிய சீனியர் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 13-29, 29-18, 29-25 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் தமிழக ஆடவர் அணியைத்...

visit satrumun.com

ஃபிரெஞ்ச் ஓபன்: இரண்டாம் சுற்றில் சானியா

Posted: 30 May 2007 09:59 AM CDT

ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா இத்தாலியின் அல்பெர்ட்டா பிரியாட்டினியை 6-1, 6-1 என்ற நேர்கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி...

visit satrumun.com

குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

Posted: 30 May 2007 09:41 AM CDT

ஜெய்ப்பூர், மே 30: பழங்குடியினர் பட்டியலில் குர்ஜார் சமூகத்தினரைச் சேர்த்தால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மீனா சமூகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'ராஜஸ்தானில் மீனா...

visit satrumun.com

கான்பூரில் தீ விபத்து.

Posted: 30 May 2007 08:08 AM CDT

கான்பூரில் உள்ள எட்டடுக்கு வணிக வளாகத்தின் ஆறாம் மாடியில் சற்று முன் சம்பவித்த தீ விபத்தில் 60 பேருக்கும் மேல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீவிபத்துக்கான காரணங்கள் இன்னமும்...

visit satrumun.com

ச: மதுரை இடைத்தேர்தல்: அ தி மு க வை ஆதரிக்க பா ஜ க விருப்பம்.

Posted: 30 May 2007 07:39 AM CDT

மதுரை இடைத்தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்த மாநில தலைவர் இல.கணேசனின் நா உலருவதற்குள் அது காங்கிரஸ் கூட்டணியிலில்லாத கட்சிகளை, குறிப்பாக அ தி மு க வை ஆதரிக்கவோ, அவற்றின் ஆதரவை...

visit satrumun.com

திமுகவுக்கு எதிராக சோனியா-மாறன் சதி

Posted: 30 May 2007 07:51 AM CDT

சென்னை, மே 30: தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக செயல்பட சோனியாவுடன் சேர்ந்து தயாநிதி மாறன் முயற்சி செய்த தாலேயே அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி...

visit satrumun.com

ச: மதுரை மேற்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி

Posted: 30 May 2007 06:57 AM CDT

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல் மதுரை, மே. 30- மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர்...

visit satrumun.com

சீனாவின் சைபர் போலீஸ் - சில மணிகளில் தடை செய்யப்பட்ட ஆபாசத்தளம்

Posted: 30 May 2007 06:33 AM CDT

சீனாவில் ஆபாசத்தளம் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் தடை செய்யப்பட்டது. www.rsf-chinese.org என்ற தளம் மே 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கி ஐந்திலிருந்து எட்டு மணி நேரத்துக்குள்ளாகவே இந்தத் தளம் சீனா...

visit satrumun.com

ச: ரௌடித்தனம் செய்த தன் கட்சி எம்பியையே கைது செய்த முதல்வர்

Posted: 30 May 2007 06:28 AM CDT

் அசாம்கர் நகரில் தனக்கு அடிபணிய மறுத்த கடைகாரரின் கடையை தரைமட்டமாக்கிய பிஎஸ்பி கட்சி எம்பி உமாகாந்த் யாதவை உபி முதல்வர் மாயாவதி தன் வீட்டிற்கு அழைத்து காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் தள்ளினார்....

visit satrumun.com

ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் நீதிமன்ற விசாரணை வேண்டும்:சிபிஎம்

Posted: 30 May 2007 06:13 AM CDT

ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்துவரும் குஜ்ஜார் இனக் கலவர்ங்களுக்கு இராஜஸ்தான் அரசை குற்றம் சாட்டி சிபிஎம் கட்சி நீதியரசரை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அம்மாநில பிஜேபி...

visit satrumun.com

ச:91% எடுத்தும் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவன்

Posted: 30 May 2007 05:53 AM CDT

கொச்சியையடுத்துள்ள ஆலுவாவில் பள்ளியிறுதியில் 91% மதிப்பெண்கள் பெற்றும் பிரின்ஸ் தாமஸ் என்ற மாணவன் தன் பெற்றோர்களால் மேல்படிப்பிற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாதேயென்று தற்கொலை செய்துகொண்டுள்ளான்....

visit satrumun.com

பெண்களை போல விமானப்பணியில் ஆண்கள் அறிமுகம்.

Posted: 30 May 2007 04:56 AM CDT

இந்த ஆண்டு 100 பேருக்கு பயிற்சி விமானத்தில் பயணம் செய்யவே முடியாத சாமானியர்களுக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும்ப விமானத்தில் எப்போதும் அல்லவா பறக்கலாம்.ஆதி திராவிட மாணவர்...

visit satrumun.com

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

Posted: 30 May 2007 02:00 AM CDT

இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் துறை முடிவு செய்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்புக்கான...

visit satrumun.com

ராஜஸ்தானில் காவல் நிலையங்கள் எரிப்பு!

Posted: 30 May 2007 02:03 AM CDT

குர்ஜார் வகுப்பினரை பழங்குடி வகையிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகைக்கு 'உயர்த்திய' அரசின் செயலைக் கண்டித்து நடைபெறும் கிளர்ச்சியில் இன்று டவுசா ('ர்' இல்லை) மாவட்டத்தில் இரு காவல் நிலையங்கள்...

visit satrumun.com

பாலிவுட்டில் பாப் உல்மர்.

Posted: 30 May 2007 01:34 AM CDT

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாப் உல்மரின் வாழ்க்கை வரலாற்றை இந்திக்காரர்கள் படமாக்கவுள்ளனர். பிரபல இயக்குநர் மகேஷ்பட், உல்மரின் கதையைப் படமாக்கப் போகிறாராம். உல்மரின் வாழ்க்கை வரலாறாக...

visit satrumun.com

கருணாநிதி மொத்த குடும்பம் - கனிமொழி - வீடியோ

Posted: 29 May 2007 10:34 PM CDT

கலைஞர் கருணாநிதி முதல் மனைவி - பத்மாவதி, குழந்தை - மு.க.முத்து முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு தயாளு அம்மாள் மனைவியானார். குழந்தைகள் - அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசன். கலைஞர் கருணாநிதி -...

visit satrumun.com