ஃபிஜி கொடுத்த கல்தா Posted: 14 Jun 2007 04:49 PM CDT ஃபிஜி கொடுத்த கல்தா நியூஸி ஹை கமிஷனரை நாட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிருச்சு ஃபிஜி அரசு. நியூஸிக்கு பயங்கரக்கோபம். 'இரு உங்களை'ன்னு கருவுது. மேற்கொண்டு விவரங்கள்... visit satrumun.com |
ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ Posted: 14 Jun 2007 03:01 PM CDT அமிதாப்்தாப் சக்கரவர்த்தி. நான் வெறும் அரசன். அவர் முன் நான் சாதரணமானவன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். visit satrumun.com |
பாலஸ்தீன அரசு கலைப்பு - எமர்ஜன்சி Posted: 14 Jun 2007 01:18 PM CDT தொடர்ந்து காசா பகுதியில் நடந்துவரும் வன்முறையின் விளைவாக பாலஸ்தீனிய அரசு கலைக்கப்பட்டு எமர்ஜென்சி அறிவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அப்பாசின் ஆதரவாளர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு... visit satrumun.com |
ரஜினிகாந்தின் அடுத்த படம் Posted: 14 Jun 2007 12:14 PM CDT சிவாஜிக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடம் தயாராகிறது. 'சுல்தான்'. ஆக்கர் ஸ்டூடியோஸ் எனும் அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா நடத்தி வருகிறார். இவரது... visit satrumun.com |
பிரதீபா பாட்டீல் - சில குறிப்புகள் Posted: 14 Jun 2007 09:35 AM CDT ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள ஐ.மு.கூ வேட்பாளர் பிரதிபா பாட்டீல் பற்றிய சில குறிப்புகள்: 71 வயதாகும் பிரதீபா பாட்டீல், மகாராஷ்டிர மாநில முன்னாள் காங்கிரஸ்... visit satrumun.com |
இதோ இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் Posted: 14 Jun 2007 09:14 AM CDT பிரதீபா படீல் - 72 வயதாகும் மூத்த காங்கிரஸ் தலைவர் 60 வயதுடைய இந்தியக்குடியரசின் முதல் பெண் தலைவராகிறார். ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐ.மு.கூ அணி சார்பான வேட்பாளராக, தற்போது... visit satrumun.com |
ச: விண்வெளி நிலையத்தில் கணினி பிரச்சினை Posted: 14 Jun 2007 07:32 AM CDT விண்வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் உருசிய பகுதியில் கணினிகள் வேலை செய்யவில்லை. அவற்றை முதலிலிருந்து தொடங்கினாலும் தாமே இயக்கத்தை ஆரம்பித்துக்(reboot) கொள்ள... visit satrumun.com |
ச: இந்தியாவில் 2009இல் F1 கார் பந்தயம் Posted: 14 Jun 2007 07:20 AM CDT இந்திய ஒலிம்பிக் கழக அறிக்கையின்படி இந்தியாவின் முதல் F1 கார் பந்தயம் தில்லியில் 2009இல் நடக்கும். இதற்கான உடன்பாடு ஒன்று ஐஒஏ F1 நிறுவன தலைமை ஆணையர்( CEO) பெர்னி எக்கல்ஸ்டோனுடன் ஒப்பம் இட்டுள்ளதாக... visit satrumun.com |
குடியரசுத்தலைவர் : பெண் வேட்பாளர் ? Posted: 14 Jun 2007 07:12 AM CDT குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடது சாரிக் கட்சிகளும் வந்துள்ளதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி... visit satrumun.com |
ஜெத்தா: தந்தை வன்புணர்ந்ததாகப் பொய்ப்புகார். மகள் காதலனுடன் கைது! Posted: 14 Jun 2007 05:01 AM CDT ஜெத்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது ஸர்னீ என்னும் இளம்பெண் கடந்த ஆண்டு ஜூனில் தனது தந்தை மீதே வன்புணர்வு குற்றம் சுமத்தியிருந்தார். பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டு உள்ளூர் நீதிமன்றத்திலும் மனித உரிமை... visit satrumun.com |
'இந்தியன்' விமான ஊழியர் போராட்டம் விலக்கம்! Posted: 14 Jun 2007 06:36 AM CDT கடந்த செவ்வாய் இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியன் விமான நிறுவனத்தின் 13000 ஊழியர்கள், நிர்வாகத்துடன் உடன்பாடு எட்டியதால் இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டனர்.... visit satrumun.com |
ஒரே மேடையில் இருபெண்களை மணந்தவர். Posted: 14 Jun 2007 06:05 AM CDT திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கல்யாணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை... visit satrumun.com |
தயாநிதிக்குப் பதிலாக வரவில்லை - கனிமொழி. Posted: 14 Jun 2007 05:37 AM CDT 'திமுகவிலிருந்து தயாநிதி மாறன் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வெளியேற்றப்பட்டதால் தான் நான் அரசியலில் ஈடுபட்டேன் என்று கூறுவது தவறு. கட்சியில் பல்வேறு தலைவர்கள் என்னை அரசியலில் ஈடுபடுமாறு... visit satrumun.com |
ஐ.நா: காந்திஜி பிறந்தநாள் சர்வதேச அஹிம்சை தினம். Posted: 14 Jun 2007 04:45 AM CDT உலகளவில் அஹிம்சை; சமாதானத்தைப் பரப்பியதில் தேசப்பிதா மஹாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் விதமாக, அவர் பிறந்த அக்டோபர் 2ம் நாளை அகில உலக அஹிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் அவை... visit satrumun.com |
குடியரசுத் தலைவர் 'கோதா'வில் கரண்சிங்! Posted: 14 Jun 2007 04:25 AM CDT தில்லியில் இன்று தனது 'பழைய நண்பர்' திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக தாம் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியுடனான... visit satrumun.com |