Monday, July 9, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நீல பத்மநாபன் எழுதிய நாவலுக்கு ரங்கம்மாள் பரிசு

Posted: 09 Jul 2007 04:04 PM CDT

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி: கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை...

visit satrumun.com

அடுத்த துணை குடியரசுத்தலைவர் யார்?

Posted: 09 Jul 2007 12:51 PM CDT

துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான போட்டியில் மகாத்மா காந்தியின் இரண்டு பேரன்கள் உள்ளதாக இச்செய்தி தெரிவிக்கிறது. தற்சமயம் ஆளுநராகப் பணிபுரியும் கோபால்காந்தி, முன்னாள் எம்.பி ராஜ்மோஹன் காந்தி ஆகியோரே...

visit satrumun.com

BSNL: தயாநிதி காலத்து மோசடி கண்டுபிடிப்பு - ராஜா

Posted: 09 Jul 2007 12:43 PM CDT

இதுபற்றி இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி: இந்தியாவின் மிகப்பெரிய, அரசுசார் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4.55 கோடி புதிய இணைப்புகளுக்கான கருவிகள் பெறுவதற்காக போடப்பட்ட டெண்டரில்...

visit satrumun.com

கோயில் யானை மிதித்து சிறுவன் பலி.

Posted: 09 Jul 2007 12:27 PM CDT

கோயில் யானை மிதித்து சிறுவன் பலியான துயரம் கர்நாடக மாநிலம் எடியூரில் இன்று சம்பவித்துள்ளது. சச்சின் என்ற எட்டுவயது சிறுவன் புகழ்பெற்ற சித்தலிங்கேஸ்வரா கோயிலின் யானைக்கு வாழைப்பழம் கொடுக்க நெருங்கிய...

visit satrumun.com

ஜெ.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தேர்தல் ஆணையம்.

Posted: 09 Jul 2007 12:10 PM CDT

கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இன்று வழக்குப் பதிவு செய்தது. தி மு க...

visit satrumun.com

பாட்னா இரயில் நிலையம் உலகத்தரத்தில்!

Posted: 09 Jul 2007 12:00 PM CDT

மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ்வின் முன் முயற்சியில் பாட்னா ரெயில் நிலையம் உலகத்தரத்தை அடைகிறது. பயணிகளுக்கான அதிகபட்ச வசதிகளும், புதிய அதிவேக தொடர்வண்டிகளும் இயக்கப்பட உள்ளனவாம்....

visit satrumun.com

உமர் அப்துல்லா உயிர் தப்பினார்.

Posted: 09 Jul 2007 11:53 AM CDT

கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா இன்று தீவிரவாதிகளின் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார். குப்வாரா மாவட்டத்தில் பேரணி...

visit satrumun.com

சீனா: மக்கள்தொகை கட்டுப்பாடு மேலும் கடுமையாகிறது

Posted: 09 Jul 2007 11:41 AM CDT

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றுள் அரசு அதிகாரிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்பதும் ஒன்று. ஒரு...

visit satrumun.com

'சிவாஜி காங்கிரசை அவமதிக்கிறது' - புதிய வழக்கு

Posted: 09 Jul 2007 10:36 AM CDT

சென்னை: சிவாஜி படத்தில் காங்கிரஸ் கட்சியை அவதூறாக சித்தரித்துள்ளதாக கூறி அப்படத்தைத் தடை செய்ய வேணடும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு...

visit satrumun.com

முலாயம் சிங் சொத்து மதிப்பு: சிபிஐ கோருகிறது

Posted: 09 Jul 2007 10:31 AM CDT

உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் ஆர்.பி. பாண்டேவுக்கு சிபிஐ எழுதியிருக்கும் கடிதத்தில், கடந்த 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்த முலாயம் சிங் தமது சொத்து மதிப்பாக அளித்த...

visit satrumun.com

ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும்: ஜெ

Posted: 09 Jul 2007 09:19 AM CDT

(பழைய படம்) சென்னை: ராமதாசுக்கு உரிய மரியாதை தரப்படும் என அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில் , ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ்...

visit satrumun.com

கர்நாடக அரசு: கஃபீலின் ஈடுபாடு பற்றி ஆதாரங்கள் உள்ளன

Posted: 09 Jul 2007 08:31 AM CDT

கர்நாடக அரசு கிளாஸ்கோ சதியில் பங்கேற்ற கஃபீல் அஹ்மது பற்றி நடத்திய புலனாய்வில் இந்த சதிச்செயலில் அவரதை ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாநிலத்தின் உள்துறை...

visit satrumun.com

ஜோதிபாசு 94ஆம் பிறந்தநாள்

Posted: 09 Jul 2007 08:03 AM CDT

இன்று கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் 94வது பிறந்தநாள். வழமையாக பொதுவுடமை தோழர்கள் தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது இல்லை எனினும் தனது சீடரும் மாநில போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை...

visit satrumun.com

தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையத்திற்கு ஒளிபரப்புத்துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் உண்டு: தில்லி உயர்நீதிமன்றம்

Posted: 09 Jul 2007 06:30 AM CDT

தில்லி உயர்நீதிமன்றம் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் (TRAI) ஒளிபரப்பு துறையையும் கட்டுபடுத்த அதிகாரம் கொண்டது என தீர்ப்பளித்துள்ளது. சோனியின் டிஸ்கவரி சானலும் ஸ்டார் தொலைக்காட்சியும்...

visit satrumun.com

மும்பையில் ஓஎன் ஜி சி கப்பல் விபத்து: ஐவர் காணவில்லை

Posted: 09 Jul 2007 06:18 AM CDT

எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சரக்குக் கப்பல் சமுத்ரிகா 10 மும்பை கடற்பிரதேசத்தில் மூழ்கியதில் ஐந்து பேர் காணவில்லை. மதியம் 12:30க்கு நடந்த இந்த விபத்தில் மொத்த பயணிகள் பதினான்கு பேரில் மற்ற...

visit satrumun.com

தில்லியில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து 25 பேர் காயம்,ஒருவர் மரணம்

Posted: 09 Jul 2007 04:02 AM CDT

தலைநகர் தில்லியின் போக்குவரத்ட்துவிதிகளை மதிக்காத நீல வரி (Blueline) வண்டிகளின் உரிமத்தை இரத்து செய்யவிருக்கும் நேரத்தில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து ஒருவரின்...

visit satrumun.com

குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலி.

Posted: 09 Jul 2007 03:56 AM CDT

கும்பக்கரை அருவி பகுதியில் குளிக்க சென்ற 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியானார்கள். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் 13 பேர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில்...

visit satrumun.com