தில்லியில் போலீஸ்-மக்கள் மோதல் Posted: 12 Jun 2007 03:16 PM CDT தென்மேற்கு தில்லியில் விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு... visit satrumun.com |
பாலுறவு மறுப்புக்கு மணமுறிவு: உயர்நீதிமன்றம். Posted: 12 Jun 2007 12:57 PM CDT இயல்பான உடலுறவுக்கு, தம்பதியரில் ஒருவர் மறுத்துவிடுவதே விவாகரத்து காண போதுமான காரணமாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறாக, பதிமூன்று வருட விவாகம் ஒன்றை ரத்து செய்து நீதியரசர்... visit satrumun.com |
சிவாஜி - விற்பனை விவரங்கள் Posted: 12 Jun 2007 01:09 PM CDT 'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது. இதில் ஆறரை கோடியை அபிராமி திரையரங்க குழுமம் பங்களித்துள்ளது. சிவாஜி படத்தின் டிவி உரிமைக்கு கலைஞர் டிவி ரூ. 6... visit satrumun.com |
கிரிக்கெட்: தோனி ODI துணைத்தலைவர். Posted: 12 Jun 2007 12:37 PM CDT மஹேந்திர சிங் தோனி என்கிற அந்த அதிரடி ஆட்டக்காரர் இனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்கான துணைத்தலைவராகவும் உயர்த்தப்பட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர்... visit satrumun.com |
இந்தியா: விரைவில் பெட்ரோல் விலை உயர்வு. Posted: 12 Jun 2007 12:29 PM CDT கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்... visit satrumun.com |
கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு Posted: 12 Jun 2007 12:32 PM CDT கமலஹாசன் 10 வேடத்தில் நடிக்கும் தசாவதாரத்தை எதிர்த்து சினிமா உதவி டைரக்டர் செந்தில்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் "தசாவரதாரம் படத்தின் கதை தன்னுடையது எனவே படத்தை வெளியிட தடை... visit satrumun.com |
தமிழக தலைநகர் சென்னையில் அருந்ததியர்கள் பேரணி Posted: 12 Jun 2007 12:21 PM CDT துப்புரவுப்பணி மற்றும் செருப்பு தைக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் அருந்ததியர்கள், பட்டியலினத்தவர், ஷெட்யூல்ட் காஸ்ட் அல்லது தலித் மககள் என்றறியப்படுவோரில் மிகப்பின்... visit satrumun.com |
இந்தியா: முதல் குடிமகனாக யாருக்கு வாய்ப்பு அதிகம்? Posted: 12 Jun 2007 12:19 PM CDT குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நெருங்கி விட்ட நிலையில், வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. அநேகமாக தற்போது உள்துறை அமைச்சராக... visit satrumun.com |
ரயில் தடம் புரண்டு 100 பேர் படுகாயம் Posted: 12 Jun 2007 10:24 AM CDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள்... visit satrumun.com |
ச: கோவை பாரதியார் பல்கலையில் 'நனோ'நுட்ப சோதனைச்சாலை Posted: 12 Jun 2007 09:07 AM CDT கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ500 கோடி மதிப்புள்ள 'நனோ' நுட்பத்திற்கான ஆய்வுசாலை அமைக்கபட உள்ளதாக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறினார். தமிழக அரசு, பாரதியார் பல்கலைகழகம், இராணுவ... visit satrumun.com |
ச:சிவகாசி: பட்டாசுதொழிற்சாலையில் தீவிபத்து: இருவர் மரணம் Posted: 12 Jun 2007 08:59 AM CDT சிவகாசியருகே நாராயணபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பிடித்துக் கொண்டதில் இரு பெண் தொழிலாளர்கள் இறந்தனர்;ஐவர் கடும் தீக்காயங்கள் அடைந்தனர். பட்டாசு ஒன்று திடீரென்று வெடித்ததில் தீ... visit satrumun.com |
ச:தொலைபேசி சேவை உரிமம்: வழங்குமுறைகள் மீளாய்வு Posted: 12 Jun 2007 08:47 AM CDT தொலைதொடர்புத் துறையில் பெருமளவு இணைதல்களும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் பல்கிவரும் வேளையில் தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் இப்போதிருகின்ற உரிமம் வழங்கின்ற விதிகளை மாற்றியமைக்க அவற்றை மீளாய்வு செய்ய... visit satrumun.com |
ச: குடியரசுத்தலைவர் தேர்தல்: மாயவதி காங்.கூட்டணிக்கு முழு ஆதரவு Posted: 12 Jun 2007 08:34 AM CDT இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஎஸ்பிக்கும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணிக்கும் இன்று உடன்பாடு ஏற்பட்டது. யார் அந்த வேட்பாளர் என்பதை அறிவிக்க மறுத்த மாயாவதி மதவாத கட்சிகளுக்கு பிஎஸ்பி எப்போதும்... visit satrumun.com |
நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை! Posted: 12 Jun 2007 08:15 AM CDT கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின்படி நீதிபதிகள் இனி My Lord என்றோ Your Lordship என்றோ விளிக்கப்படமாட்டார்கள். பகரமாக, கண்ணியத்திற்குரிய என்றோ 'கண்ணியம் வாய்ந்த அவையோர்'... visit satrumun.com |
விமானக்கோளாறு: பயணிகள் உயிர் தப்பினர் Posted: 12 Jun 2007 08:04 AM CDT இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் முன்புற கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து, சென்னை நிலைய தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அவசரமாக... visit satrumun.com |
கருணாநிதி இன்று டெல்லி பயணம். Posted: 12 Jun 2007 07:34 AM CDT குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு... visit satrumun.com |
ச: கிரிக்கெட்: சந்து போர்டே பயிற்சியாளராக நியமனம் Posted: 12 Jun 2007 07:42 AM CDT இந்தியாவின் இங்கிலாந்து,அயர்லாந்து பயணங்களுக்கு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சந்து போர்டே அணி யின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Chandu Borde named manager for England tour - Daily News... visit satrumun.com |
இங்கு மட்டுமல்ல அங்கும்தான் ! Posted: 12 Jun 2007 07:12 AM CDT அமெரிக்காவில் கலக்கும் `சிவாஜி': சிறப்பு விருந்துக்கு ரசிகர்கள் ஏற்பாடு. சிவாஜி ரிலீஸ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அனல் பறக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவாஜி படத்தின் ரிசர்வேஷன்... visit satrumun.com |
தமிழகத்தில் சிக்குன்குன்யா ? Posted: 12 Jun 2007 03:45 AM CDT குமரி மாவட்டத்தில் ஒருவர் பழி.கேரள மாநிலத்தில் வேகமாக பரவிவரும் சிக்குன் குனியா நோயால் 70-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று... visit satrumun.com |
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை - அமெரிக்க அரசியல் குரல். Posted: 12 Jun 2007 03:16 AM CDT ஜோ லீபர்மேன் என்கிற அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஈரான் மீது அமெரிக்காவின் இராணுவ தாக்குதலை கோரியுள்ளார். இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவி வருவதாக... visit satrumun.com |
சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை! Posted: 12 Jun 2007 12:46 AM CDT ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது. அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு... visit satrumun.com |
விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது. Posted: 11 Jun 2007 11:48 PM CDT 100 பயணிகள் படுகாயம் . ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம்... visit satrumun.com |