மும்பையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மாளிகை - சிக்கலில் இருந்து தப்பினார் முகேஷ் Posted: 10 Jul 2007 05:30 PM CDT மும்பையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீடு கட்டிக் கொள்ள தடை ஏதும் இல்லை என மகாராஷ்டிரா வக்ப் வாரியம் சான்றிதழ் அளித்து உள்ளது. மும்பையில் ரூ.100 கோடியில் 27 மாடி... visit satrumun.com |
கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன் Posted: 10 Jul 2007 04:39 PM CDT தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார். மேலும்... visit satrumun.com |
இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 23 பாதுகாப்பு படையினர் பலி Posted: 10 Jul 2007 01:14 PM CDT இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள்... visit satrumun.com |
கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி Posted: 10 Jul 2007 01:10 PM CDT கனடாவிற்கு அருகே வடமேற்கு பாதை என்று விபரிக்கப்படும் வடதுருவ கடற்பகுதி கனடாவிற்கே சொந்தமானது என்று உரிமை பாராட்டும் ஒரு முயற்சியாக, ஆழ்கடற்துறை ஒன்றை தாம் அமைக்கப் போவதாக கனடிய அரசு திட்டங்களை... visit satrumun.com |
பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை Posted: 10 Jul 2007 01:06 PM CDT பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது. மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத்... visit satrumun.com |
இந்தியா: ஓய்வு பெறும் வயது 62. Posted: 10 Jul 2007 10:14 AM CDT மத்திய அரசு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்பு 58ஆக இருந்தது. 1990ம் ஆண்டு ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை மீறி மத்திய அரசு நடைமுறைக்கு... visit satrumun.com |
கலர் டி.வி.க்கு ரூ.500 லைசென்ஸ் கட்டணம்: மத்திய அரசு புதிய திட்டம் Posted: 10 Jul 2007 08:49 AM CDT மத்திய அரசுக்கு சொந்த மான பிரசார் பாரதி கார்ப்ப ரேஷனுக்கு அதிகநிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி புதிதாக கலர் டி.வி. வாங்குவோரிடம்... visit satrumun.com |
இந்தியாவிற்கு திரு.ஆணுறை மனிதன் (Mr Condom) தேவை! Posted: 10 Jul 2007 08:49 AM CDT Mechai Viravaidya promotes the use of condoms in Thailand. இந்திய மக்களிடம் ஆணுறையை பயனபடுத்தும் பழக்கத்தை அதிகமாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுவருகிறது. தாய்லாந்து நாட்டின் ஆணுறை மனிதன்... visit satrumun.com |
போயிங்787- புதுவடிவ விமானம் அறிமுகம் Posted: 10 Jul 2007 05:14 AM CDT பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், அறிமுகப்படுத்தியுள்ள போயிங்787 என்ற புது வடிவ விமானம் இது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் எவர்ரெட் என்ற இடத்தில் இருக்கும் அதன் தயாரிப்பு... visit satrumun.com |
பிறந்த குழந்தையை அடகுவைத்து மனைவி உடல் தகனம். Posted: 10 Jul 2007 04:36 AM CDT பிரசவத்திற்கு அடுத்தநாளே, போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கும் இறுதிக்காரியங்களுக்காகவும், பிறந்த பச்சிளம் குழந்தையை கொடுத்து ரூ.1200 பெற்றுள்ளார்... visit satrumun.com |
'என்னை இடிக்க முடியாது' - விஜயகாந்த் ஆவேசப்பேச்சு. Posted: 10 Jul 2007 04:15 AM CDT பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் திருவேங்கடம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், திருமண மண்டபத்தை... visit satrumun.com |
மூன்றாவது அணியில் பரூக் அப்துல்லா கட்சி Posted: 10 Jul 2007 04:11 AM CDT தட்ஸ் தமிழில் வெளிவந்துள்ள செய்தி: 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைகிறது. அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்ட 8... visit satrumun.com |
ஜெ.தேர்தல் விதிமுறை மீறல்: உச்சநீதிமன்றம் 'அதேநிலை' ஆணை Posted: 10 Jul 2007 03:31 AM CDT முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் விதிமுறைகள் மீறலை ஒட்டி தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை 'அதே நிலையில்' வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழக்குபதிந்ததை எதிர்த்து... visit satrumun.com |
பிலிப்பைன்ஸ் விமானவிபத்து: கேரள குடும்பம் துயரம் Posted: 10 Jul 2007 03:20 AM CDT இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுவானில் மோதிய பயிற்சி விமானங்களில் ஒன்றில் மரணித்த பதினேழு வயது வர்ஷா கோபிநாத்தின் கனவெல்லாம் தானும் கல்பனா சாவ்லா போல விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதே. அவரது... visit satrumun.com |
சர்க்கரைநோயிற்கு பூசணி சிறந்த மருந்து: சீனா Posted: 10 Jul 2007 02:55 AM CDT சீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி பூசணியில் உள்ள வேதிப்பொருள்கள் சர்க்கரைநோய்காரர்களுக்கு அவர்கள் உட்கொள்ளும் இன்சுலின் அளவை குறைக்கவும் எடுத்துக்கொள்ளாமலே இருக்கவும்் செய்யும் குணம் இருப்பது... visit satrumun.com |
லால் மசூதியில் நுழைந்தது பாக். இராணுவம்:43 பேர் பலி Posted: 10 Jul 2007 02:46 AM CDT கடந்த ஒருவாரமாக முற்றுகையிடப்பட்டிருந்த இஸ்லாமாபாத்தின் லால் மசூதிக்குள் பாக்கிஸ்தான் இராணுவம் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 40 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 3 இராணுவத்தினர்... visit satrumun.com |
அதிமுகவுக்கு போவீங்களா?.. ராமதாஸ் விர்ர்ர்.... Posted: 10 Jul 2007 02:00 AM CDT திமுக அரசுக்கு முழுப் பதவிக்காலமும் பாமக ஆதரவு கொடுக்கும். இந்த நிைலயில் அதிமுக கூட்டணிக்கு பாமக போகுமா என்ற கேள்வி தேவையற்றது, அதற்கு ஜெயலலிதா கொடுத்த பதிலும் தேவையற்றது என்று பாமக நிறுவனர்... visit satrumun.com |