Tuesday, July 10, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மும்பையில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மாளிகை - சிக்கலில் இருந்து தப்பினார் முகேஷ்

Posted: 10 Jul 2007 05:30 PM CDT

மும்பையில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வீடு கட்டிக் கொள்ள தடை ஏதும் இல்லை என மகாராஷ்டிரா வக்ப் வாரியம் சான்றிதழ் அளித்து உள்ளது. மும்பையில் ரூ.100 கோடியில் 27 மாடி...

visit satrumun.com

கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன்

Posted: 10 Jul 2007 04:39 PM CDT

தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார். மேலும்...

visit satrumun.com

இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 23 பாதுகாப்பு படையினர் பலி

Posted: 10 Jul 2007 01:14 PM CDT

இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள்...

visit satrumun.com

கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி

Posted: 10 Jul 2007 01:10 PM CDT

கனடாவிற்கு அருகே வடமேற்கு பாதை என்று விபரிக்கப்படும் வடதுருவ கடற்பகுதி கனடாவிற்கே சொந்தமானது என்று உரிமை பாராட்டும் ஒரு முயற்சியாக, ஆழ்கடற்துறை ஒன்றை தாம் அமைக்கப் போவதாக கனடிய அரசு திட்டங்களை...

visit satrumun.com

பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை

Posted: 10 Jul 2007 01:06 PM CDT

பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது. மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத்...

visit satrumun.com

இந்தியா: ஓய்வு பெறும் வயது 62.

Posted: 10 Jul 2007 10:14 AM CDT

மத்திய அரசு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்பு 58ஆக இருந்தது. 1990ம் ஆண்டு ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை மீறி மத்திய அரசு நடைமுறைக்கு...

visit satrumun.com

கலர் டி.வி.க்கு ரூ.500 லைசென்ஸ் கட்டணம்: மத்திய அரசு புதிய திட்டம்

Posted: 10 Jul 2007 08:49 AM CDT

மத்திய அரசுக்கு சொந்த மான பிரசார் பாரதி கார்ப்ப ரேஷனுக்கு அதிகநிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை திரட்ட மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி புதிதாக கலர் டி.வி. வாங்குவோரிடம்...

visit satrumun.com

இந்தியாவிற்கு திரு.ஆணுறை மனிதன் (Mr Condom) தேவை!

Posted: 10 Jul 2007 08:49 AM CDT

Mechai Viravaidya promotes the use of condoms in Thailand. இந்திய மக்களிடம் ஆணுறையை பயனபடுத்தும் பழக்கத்தை அதிகமாக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டுவருகிறது. தாய்லாந்து நாட்டின் ஆணுறை மனிதன்...

visit satrumun.com

போயிங்787- புதுவடிவ விமானம் அறிமுகம்

Posted: 10 Jul 2007 05:14 AM CDT

பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், அறிமுகப்படுத்தியுள்ள போயிங்787 என்ற புது வடிவ விமானம் இது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் எவர்ரெட் என்ற இடத்தில் இருக்கும் அதன் தயாரிப்பு...

visit satrumun.com

பிறந்த குழந்தையை அடகுவைத்து மனைவி உடல் தகனம்.

Posted: 10 Jul 2007 04:36 AM CDT

பிரசவத்திற்கு அடுத்தநாளே, போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை எடுத்துச்செல்வதற்கும் இறுதிக்காரியங்களுக்காகவும், பிறந்த பச்சிளம் குழந்தையை கொடுத்து ரூ.1200 பெற்றுள்ளார்...

visit satrumun.com

'என்னை இடிக்க முடியாது' - விஜயகாந்த் ஆவேசப்பேச்சு.

Posted: 10 Jul 2007 04:15 AM CDT

பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் திருவேங்கடம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், திருமண மண்டபத்தை...

visit satrumun.com

மூன்றாவது அணியில் பரூக் அப்துல்லா கட்சி

Posted: 10 Jul 2007 04:11 AM CDT

தட்ஸ் தமிழில் வெளிவந்துள்ள செய்தி: 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைகிறது. அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்ட 8...

visit satrumun.com

ஜெ.தேர்தல் விதிமுறை மீறல்: உச்சநீதிமன்றம் 'அதேநிலை' ஆணை

Posted: 10 Jul 2007 03:31 AM CDT

முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் விதிமுறைகள் மீறலை ஒட்டி தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை 'அதே நிலையில்' வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழக்குபதிந்ததை எதிர்த்து...

visit satrumun.com

பிலிப்பைன்ஸ் விமானவிபத்து: கேரள குடும்பம் துயரம்

Posted: 10 Jul 2007 03:20 AM CDT

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுவானில் மோதிய பயிற்சி விமானங்களில் ஒன்றில் மரணித்த பதினேழு வயது வர்ஷா கோபிநாத்தின் கனவெல்லாம் தானும் கல்பனா சாவ்லா போல விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதே. அவரது...

visit satrumun.com

சர்க்கரைநோயிற்கு பூசணி சிறந்த மருந்து: சீனா

Posted: 10 Jul 2007 02:55 AM CDT

சீன ஆய்வாளர்களின் கூற்றுப்படி பூசணியில் உள்ள வேதிப்பொருள்கள் சர்க்கரைநோய்காரர்களுக்கு அவர்கள் உட்கொள்ளும் இன்சுலின் அளவை குறைக்கவும் எடுத்துக்கொள்ளாமலே இருக்கவும்் செய்யும் குணம் இருப்பது...

visit satrumun.com

லால் மசூதியில் நுழைந்தது பாக். இராணுவம்:43 பேர் பலி

Posted: 10 Jul 2007 02:46 AM CDT

கடந்த ஒருவாரமாக முற்றுகையிடப்பட்டிருந்த இஸ்லாமாபாத்தின் லால் மசூதிக்குள் பாக்கிஸ்தான் இராணுவம் அதிரடியாக நுழைந்து நடத்திய தாக்குதலில் 40 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 3 இராணுவத்தினர்...

visit satrumun.com

அதிமுகவுக்கு போவீங்களா?.. ராமதாஸ் விர்ர்ர்....

Posted: 10 Jul 2007 02:00 AM CDT

திமுக அரசுக்கு முழுப் பதவிக்காலமும் பாமக ஆதரவு கொடுக்கும். இந்த நிைலயில் அதிமுக கூட்டணிக்கு பாமக போகுமா என்ற கேள்வி தேவையற்றது, அதற்கு ஜெயலலிதா கொடுத்த பதிலும் தேவையற்றது என்று பாமக நிறுவனர்...

visit satrumun.com

No comments: