Thursday, July 26, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கதகளி கலைஞர் குமாரன் நாயர் காலமானார்

Posted: 26 Jul 2007 04:28 PM CDT

பிரபல கதகளி கலைஞர் குமாரன் நாயர் (93) வியாழக்கிழமை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கேரளத்தில் உள்ள பாலக்காடு மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 70...

visit satrumun.com

'டி.வி. சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்': ரகசிய கேமரா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Jul 2007 04:20 PM CDT

லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததை ஜீ (Zee) டிவி சேனல் ரகசிய கேமராவில் படம்பிடித்தது தொடர்பான வழக்கில் முக்கியத் திருப்பமாக, அந்த டி.வி. சேனல் நிபந்தனையற்ற...

visit satrumun.com

அட்டகாசம் செய்த யானைகள் கொல்லப்பட்டன

Posted: 26 Jul 2007 04:19 PM CDT

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அசாம் மற்றும் மிசோராம் மநிலங்களின் எல்லைப் பகுதியில், ஆக்ரோசம் கொண்டு, 8 கிராமவாசிகளைக் கொன்ற பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு யானைகளைப் பொலிஸார்...

visit satrumun.com

1 பைசாவுக்கு 29 ஆண்டு போராடிய வியாபாரி

Posted: 26 Jul 2007 04:10 PM CDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் மிதாபூர் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவ்ராஜ் 1976ம் ஆண்டு அகமதாபாத்தை சேர்ந்த தன்ராஜ் மதன்லால் என்பவருக்கு 52,934 ரூபாய் ஒரு பைசா கடன் கொடுத்திருந்தார். தன்ராஜ் அந்த...

visit satrumun.com

ஜனாதிபதி பதவியேற்பு விழா துளிகள்...

Posted: 26 Jul 2007 04:00 PM CDT

* நாடு சுதந்திரம் அடைந்த 57 ஆண்டுக்குப் பின் முதல்பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதீபா பட்டீலுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து...

visit satrumun.com

அனைத்து ஊர்களுக்கும் ஆப்டிக் பைபர் வயர் மூலம் கேபிள் டி.வி. இணைப்பு: தமிழக அரசு முடிவு

Posted: 26 Jul 2007 03:55 PM CDT

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் கேபிள் இணைப்பு வழங்குவது எப்படி? டி.வி. ஒளிபரப்பு தெளிவாக இருக்கும் வகையில்...

visit satrumun.com

நடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.

Posted: 26 Jul 2007 12:46 PM CDT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மொரீசியசில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் கிரண் முகமது (35), அவரது மனைவி செய்யது பீவி (30) ஆகியோர் பயணம் செய்தனர். தங்களது 5 மாத குழந்தை...

visit satrumun.com

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Posted: 26 Jul 2007 12:25 PM CDT

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்கிறார்களா என்பது தொடர்பாக நேற்று முன்தினம் சென்னையில் ஒரு தனியார் சுயநிதி என்ஜினீயரிங் (St Joseph's Engineering College) கல்லூரியிலும் நாமக்கல்...

visit satrumun.com

'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி

Posted: 26 Jul 2007 12:20 PM CDT

கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம், 'சென்னை-28.' இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, விழா கொண்டாடப்படுகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக...

visit satrumun.com

1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியது

Posted: 26 Jul 2007 12:16 PM CDT

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ளது திருமால்பூர் கிராமம். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க மணிகண்டீஸ்வரர் சிவன்கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவில் பராந்தக...

visit satrumun.com

'இறந்தவர்' உயிருடன் திரும்பினார்

Posted: 26 Jul 2007 11:01 AM CDT

வாராணசி அருகே ஒரு கிராமம். அது ஒரு சவ ஊர்வலம். இறந்தவர் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர். கல்லு (லல்லு அல்ல)யாதவ் என்பது அவர் பெயர். கடந்த செவ்வாய் இரவு அவருடைய நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும்...

visit satrumun.com

நீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.

Posted: 26 Jul 2007 10:54 AM CDT

டெல்லி உயர்நீதிமன்றத்தில், தனது பதவிநீக்க வழக்கை விசாரித்து வரும் இரண்டு நீதிபதிகளை 'மூளை இல்லாதவர்கள்' என்றும் 'கழுதை' என்றும் திட்டிய ஒரு முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறிப்பாணை...

visit satrumun.com

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரணை.

Posted: 26 Jul 2007 10:48 AM CDT

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த இட...

visit satrumun.com

"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்" - கனிமொழி

Posted: 26 Jul 2007 10:46 AM CDT

எம்.பி.யாக பதவி ஏற்ற பின் கனிமொழி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நான் எம்.பி.யாக பொறுப்பு ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்ற...

visit satrumun.com

தேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்

Posted: 26 Jul 2007 10:34 AM CDT

தேவகோட்டை கருதாவூரை சேர்ந்த வேன் டிரைவர் வீரப்பன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இன்று இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்...

visit satrumun.com

திருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து "கு.க" ஆபரேஷன்

Posted: 26 Jul 2007 10:26 AM CDT

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26- திருமணம் ஆகாத எனக்கு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துவிட்டார் என சுகாதார ஆய்வாளர் மீது நெசவுத் தொழிலாளி ஒருவர் போலீசில்...

visit satrumun.com

துபாய்: குர்ஆன் விருது விழா

Posted: 26 Jul 2007 10:19 AM CDT

துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில்...

visit satrumun.com

பிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆணை.

Posted: 26 Jul 2007 10:15 AM CDT

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 1995ம் ஆண்டு கொடைக்கானலில் ராகேஷ் மிட்டல் என்பவர் பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் ஓட்டல் கட்டினார். ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த ஓட்டல் விதிமுறைகளை மீறி...

visit satrumun.com

விருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்பு

Posted: 26 Jul 2007 10:12 AM CDT

சென்னை, ஜூலை 26- கார் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழ்கத்திற்கு கலாம் சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் இருந்தனர். விருந்தினர் மாளிகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட...

visit satrumun.com

இந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்

Posted: 26 Jul 2007 08:54 AM CDT

லெஃப்டினன் ட் ஜெனரல் தீபக் கபூர் நமது இராணுவத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார். செப்டம்பர் 30இல் பணிஓய்வு பெறும் ஜேஜே சிங்கிடமிருந்து பதவி ஏற்பார். இந்தப் பதவியை ஏற்பதற்கு ஏதுவாக பிப்.2005இலிருந்தே...

visit satrumun.com

கிரண்பேடி விவகாரம்: அடிமட்ட காவலர்கள் ஏமாற்றம்

Posted: 26 Jul 2007 07:06 AM CDT

கிரண்பேடிக்கு பதவி கொடுக்காமல் யுத்பீர் சிங் தட்வாலுக்கு தில்லி காவல் தலைவராக பதவி கொடுத்ததை ் பணிஓய்வு பெற்ற மற்றும் பணிபுரியும் உயர்அதிகாரிகள் வரவேற்கையில் காவலர்கள், தலைமை காவலர்கள்,...

visit satrumun.com

பாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு போட்டி

Posted: 26 Jul 2007 06:43 AM CDT

வழக்கமான மற்றும் மாறுபட்ட அணு ஆயுதங்களை ஏற்றி 700 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதனை ஓட்டம் விட்டது. இது பாகிஸ்தானின் முன்னேற்பாட்டை ஒருங்குபடுத்தி நாட்டின்...

visit satrumun.com

கனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்

Posted: 26 Jul 2007 02:44 AM CDT

தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மாநிலங்களவையின் உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பிரதமர், முதல்வரோடு அனைத்து தி முக மத்திய அமைச்சர்களும் விழாவில் பங்கேற்று அவரை...

visit satrumun.com

கோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு?

Posted: 26 Jul 2007 02:15 AM CDT

கோவாவில் 2 மாதத்துக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களை பிடித்து இருந்தது. அதன் கூட்டணி கட்சியான...

visit satrumun.com

கனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்துவம்.

Posted: 26 Jul 2007 02:09 AM CDT

விரைவில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்லி மேல்சபை தலைவராக இருக்கும் ரகுமான்கான் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய மந்திரியாக...

visit satrumun.com