Monday, July 30, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்?

Posted: 30 Jul 2007 03:42 PM GMT-06:00

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என்று அக்கட்சி உயர்நிலைத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். கட்சித் தலைமை இது தொடர்பாக விரைவில் முடிவு...

visit satrumun.com

ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது

Posted: 30 Jul 2007 03:38 PM GMT-06:00

சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது...

visit satrumun.com

அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர்

Posted: 30 Jul 2007 03:32 PM GMT-06:00

தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற...

visit satrumun.com

அமீரின் பருத்திவீரன் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு

Posted: 30 Jul 2007 02:16 PM GMT-06:00

புதுடில்லி : புதுடில்லியில் நடந்த 9வது ஒஸியன் சினிமா விழாவில் பருத்திவீரன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி நடித்த...

visit satrumun.com

'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி'

Posted: 30 Jul 2007 11:03 AM GMT-06:00

பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈராக் மீள்கட்டமைப்பு திட்டங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுவதில், ஈராக் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாக, இராக் புனர்நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க...

visit satrumun.com

மாணவர்களை கண்ணீர்விட வைப்பதா? - பாடகி பி.சுசீலா

Posted: 30 Jul 2007 09:43 AM GMT-06:00

திருச்சி, ஜூலை 30- இசைப் போட்டி நடத்தி மாணவர்களின் மனதைக் காயப்படுத்துவதை டி.வி. சேனல்கள் கைவிட வேண்டும் என பின்னணி பாடகி பி. சுசீலா வேதனையுடன் கூறினார். திருச்சியில் சேவை அமைப்புகள் சார்பில்...

visit satrumun.com

ஹனீஃபிடம் மன்னிப்பு கோரமாட்டோம் - அவுஸ்த்ரேலியா

Posted: 30 Jul 2007 09:14 AM GMT-06:00

அவுஸ்த்ரேலிய பிரதமர் ஹோவர்ட் இன்று தவறாக தீவிர்ரவாதி என பிடித்து வைக்கப்பட்டு விடூவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபிடம் மன்னிப்புக் கோரமாட்டோம் என திட்டவட்டமாக அரிவித்துள்ளார். தவறுகள் அவ்வப்போது...

visit satrumun.com

ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை

Posted: 30 Jul 2007 09:05 AM GMT-06:00

ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை...

visit satrumun.com

ஸ்டான்ஃபோர்டில் சானியா: ஒற்றையரில் தோல்வி, இரட்டையரில் வெற்றி

Posted: 30 Jul 2007 07:55 AM GMT-06:00

ஸ்டான்ஃபோர்டில் சானியா மிர்சாவின் வெற்றிபயணம் ஒற்றையர் ஆட்ட இறுதிப் போட்டியில் முதல் தரவரிசை ஆட்டக்காரர் அன்னா சாக்வெடஸிடம் தடைபட்டது. உருசிய வீராங்கனையிடம் 6-3,6-2 என்ற கணக்கில் $600,000 மதிப்புள்ள...

visit satrumun.com

அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா

Posted: 30 Jul 2007 07:44 AM GMT-06:00

டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும்...

visit satrumun.com

டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி

Posted: 30 Jul 2007 07:39 AM GMT-06:00

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி...

visit satrumun.com

ஸ்வீடிஷ் இயக்குனர் இங்மார் பெர்க்மன் மறைவு

Posted: 30 Jul 2007 07:34 AM GMT-06:00

பிரபல ஸ்வீடிஷ் பட இயக்குனர் இங்க்மார் பெர்க்மன் தனது 89 வயதில் இன்று இயற்கை மரணமடைந்தார். Ingmar Bergman passes away

visit satrumun.com

வரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழக்கு

Posted: 30 Jul 2007 07:24 AM GMT-06:00

நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத்...

visit satrumun.com

கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்கியது.

Posted: 30 Jul 2007 05:38 AM GMT-06:00

முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக கலெக்டர்கள் மாநாடு இன்று காலை துவங்கியது. சென்னை தலைமைசெயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கருத்தரங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு துவங்கியது. அனைத்து...

visit satrumun.com

கோவா: காங். அரசு தப்பியது

Posted: 30 Jul 2007 05:03 AM GMT-06:00

திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு...

visit satrumun.com

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல வழக்கு

Posted: 30 Jul 2007 04:56 AM GMT-06:00

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் அசோக் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் பொதுநலவழக்கொன்றை பதிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக்...

visit satrumun.com