Thursday, June 28, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சாகித்ய அகாதெமி விருதுகள்

Posted: 28 Jun 2007 06:05 PM CDT

2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது...

visit satrumun.com

நவம்பரில் லாஸ்வேகாஸ் வலைபதிவர் காண்காட்சி

Posted: 28 Jun 2007 03:54 PM CDT

நவம்பர், 2007ல் லாஸ் வேகாஸில் வலைஇப்பதிவர் கண்காட்சி நடைபெற உள்ளது Blogworld & new media expo என அழைக்கப்படௌம் இந்த கண்காட்சி வரும் நவம்பர் 8-9 ஆகிய தேட்திகளில்ல் நடைபெறும்.

visit satrumun.com

செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

Posted: 28 Jun 2007 03:33 PM CDT

டில்லியில் உள்ள செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Monument) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது...

visit satrumun.com

பெரு நாட்டிடம் நடிகை கேமரான் டயஸ் மன்னிப்பு கோரினார்

Posted: 28 Jun 2007 02:22 PM CDT

'ஷ்ரெக்' படத்தில் நாயகிக்காக குரல் கொடுத்த கேமரான் டயஸ் சமீபத்தில் பெரு நாட்டின் 'மாச்சு பிச்சு'வுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது 'மக்களுக்கு சேவை' (Serve the People) என்னும் வாக்கியத்தை சீன...

visit satrumun.com

சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது

Posted: 28 Jun 2007 02:05 PM CDT

சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது. செய்தியாளர் சுரங்க...

visit satrumun.com

இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: இலங்கை அமைச்சர்

Posted: 28 Jun 2007 01:45 PM CDT

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர்...

visit satrumun.com

பள்ளி ஆசிரியரை தற்கொலைக்குத் தூண்டினாரா பிரதீபாவின் கணவர்

Posted: 28 Jun 2007 01:01 PM CDT

பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரான பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் மீதான வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி...

visit satrumun.com

கல்வி கட்டண உயர்வு: இராமதாஸ் எச்சரிக்கை!

Posted: 28 Jun 2007 12:39 PM CDT

மதுரை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட கல்விக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தப்...

visit satrumun.com

இந்தியா : புதிய சேவை வரிகள்

Posted: 28 Jun 2007 12:21 PM CDT

தொலைதொடர்பு சேவை, கட்டடங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட ஏழு சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் சேவை வரி பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது....

visit satrumun.com

பெட்ரோல் டீசல் - விரைவில் விலை உயருகிறது?

Posted: 28 Jun 2007 12:17 PM CDT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச...

visit satrumun.com

ஒரு மரத்தை வெட்டினால் 50 மரக் கன்றுகளை நட வேண்டும்: உயர் நீதிமன்றம்

Posted: 28 Jun 2007 12:07 PM CDT

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என்று எக்ஸ்னோரா அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி...

visit satrumun.com

விம்பிள்டன்: சானியா மிர்சா இரண்டாம் சுற்றில் தோல்வி

Posted: 28 Jun 2007 11:31 AM CDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா பதினோராம் தரவரிசையில் உள்ள உருசியாவைச் சேர்ந்த பெட்ரொவாவிடம் 6-2,6-2 என்ற நேர் ஆட்டங்களில் தோற்றார்.

visit satrumun.com

பெண் டி.எஸ்.பி; ஆண் எஸ்.ஐ - புகாருடன் மனைவி

Posted: 28 Jun 2007 10:28 AM CDT

இதுபற்றிய தினத்தந்தி செய்தி பின்வருமாறு: பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுடன் தனது கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளதாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்...

visit satrumun.com

இசை அமைப்பாளர் ஏற்படுத்திய சர்ச்சை

Posted: 28 Jun 2007 10:22 AM CDT

இந்திப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா பெண்கள் அணியும் பர்தா அணிந்து ஆஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிப்பட்டார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. தன்னுடைய...

visit satrumun.com

மகாத்மா காந்தியின் கடிதம்: ஏலத்தை தடுக்க இந்தியா நடவடிக்கை

Posted: 28 Jun 2007 10:04 AM CDT

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் போகாமல் இருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு, 1948-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி...

visit satrumun.com

பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டார் இஸ்ரேேல் அதிபர்

Posted: 28 Jun 2007 09:34 AM CDT

இஸ்ரேேல் அதிபர் மொஷே கட்சவ் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பெண் பணியாளர்களை பாலியல் துன்பத்திற்கு ஆக்கியதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜெயில் தண்டனையை...

visit satrumun.com

அணு உலைகளை மூட வடகொரியா சம்மதிக்கிறது.

Posted: 28 Jun 2007 09:29 AM CDT

அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்து உள்ளது. அப்படி மூடப்பட்டதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி அதிகாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளதாக ஐரோப்பிய...

visit satrumun.com

மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை.

Posted: 28 Jun 2007 09:23 AM CDT

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய...

visit satrumun.com

இந்திய இரயில்வே: புதிய முன்பதிவு மையங்கள்

Posted: 28 Jun 2007 09:16 AM CDT

பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய இரயில்வே புதிய திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்...

visit satrumun.com

புதிய இங்கிலாந்து பிரதமர்: மன்மோகன் வாழ்த்து

Posted: 28 Jun 2007 09:10 AM CDT

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோர்டன் பிரவுன் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பிரவுனுக்கு இந்திய பிரதமர்...

visit satrumun.com

முத்திரைத்தாள் வழக்கில் டெல்கிக்கு 13 வருட சிறை

Posted: 28 Jun 2007 09:02 AM CDT

பலகோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளி அப்துல் கரீம் டெல்கிக்கு 13 வருட சிறைதண்டனையும் 100 கோடிரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனது குற்றங்களை...

visit satrumun.com

உ.பி: மாயாவதி,சுவாமிபிரசாத் மௌர்யா சட்டமன்ற மேலவைக்கு தேர்வு

Posted: 28 Jun 2007 08:56 AM CDT

உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் அவரது அமைச்சரவையின் சுவாமி பிரசாத் மௌர்யாவும் மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். The Hindu News Update Service

visit satrumun.com

ஜெ.மீதான வழக்கு: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு.

Posted: 28 Jun 2007 08:50 AM CDT

2001 ஆம் ஆண்டில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி...

visit satrumun.com

ஈரானிலிருந்து எரிவாயு: இந்தியா, பாக் ஒப்பந்தம்

Posted: 28 Jun 2007 08:50 AM CDT

ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில்...

visit satrumun.com

தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை

Posted: 28 Jun 2007 08:44 AM CDT

தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது. தென்...

visit satrumun.com