தென் ஆப்ரிக்காவை வென்றது இந்தியா - சச்சின் சாதனை Posted: 29 Jun 2007 01:23 PM CDT பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இராண்டாவது ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவின் 226 இலக்கை இந்தியா 49.1 ஓவர்களில் எட்டியது. சச்சின் டெண்டுல்கர் 93 ரன்களை ஏடுத்து... visit satrumun.com |
செயற்கை உயிரின மாற்றம் - அறிவியல் சாதனை Posted: 29 Jun 2007 10:34 AM CDT செயற்கையாக ஒரு பாக்டீரியாவின் உயிரணுக்களை இன்னொன்றில் செலுத்தி அதை முன்னதைப் போல செயல்படச் செய்து சாதனைஇ செய்துள்ளனர் விஞ்சானிகள். செயாற்கையாக செல்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி என... visit satrumun.com |
ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள் Posted: 29 Jun 2007 10:21 AM CDT இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். வரிசையில் நிறபவர் தரும் நேரடி... visit satrumun.com |
40 பாக்கிஸ்தானியர்களை இந்தியா விடுவித்தது Posted: 29 Jun 2007 10:08 AM CDT பரஸ்பர உறவை வலர்க்கும் முகமாக இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த கைதிகள் 40பேரை விடுதலை செய்துள்ளது. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்தச் செயல் நன்னம்பிக்கையை உருவாக்கும் முகமாக... visit satrumun.com |
லவ் ஆல்? - விம்பிள்டனில் சானியா சர்ச்சைக்குள்ளாகிறார் Posted: 29 Jun 2007 09:59 AM CDT நடந்துவரும் விம்பிள்டன் போட்டிகளில் இஸ்ரேலைச் சேர்ந்த தன் முன்னாள் பார்ட்னர் ஷகர் பியரோடு சானியா கூட்டு சேர்ந்து ஆடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிமான சானியா யூதரான பியரோடு ஜப்பான் ஓப்பன்... visit satrumun.com |
'சூழ்சியால் வெற்றி' - ஜெயலலிதா Posted: 29 Jun 2007 09:43 AM CDT மதுரை மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி சூழ்சி செய்து வெற்றி வென்றுள்ளனர் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். முறையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கருதி தேர்தல் ஆணையம் தேர்தலை... visit satrumun.com |
ஏய்ட்ஸ் அறிவின்மை: மீரட் மருத்துவர்களுக்கும் ! Posted: 29 Jun 2007 09:01 AM CDT கேரள பள்ளியில் தான் என்றில்லாமல் மீரட்டில் மருத்துவர்களுக்கும் ஏய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பறைசாற்றும் விதமாக ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அரசு மருத்துவமனை... visit satrumun.com |
இஸ்ரேல் அதிபர்் பதவி விலகினார்: சர்ச்சை தொடர்கிறது Posted: 29 Jun 2007 08:48 AM CDT பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டு சிறை செல்லவேண்டிய நிலையில் தனது ஏழு வருட பதவிகாலத்தில் இரு வாரங்களே பாக்கியுள்ள நிலையில், பலரும் விமரிசிக்கும் வகையிலான ஒரு... visit satrumun.com |
சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி: இந்தியா அர்ஜென்டீனாவிடம் தோல்வி Posted: 29 Jun 2007 08:31 AM CDT பெல்ஜியத்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் டசன்கணக்கான பெனால்டி கார்னர்களை மாற்ற முடியாது இந்தியா அர்ஜெ டீனாவிடம் ஒன்றுகு இரண்டு என்ர கோல் கணக்கில் தோல்வியுற்றது.... visit satrumun.com |
இலண்டனில் பெரும் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது Posted: 29 Jun 2007 08:14 AM CDT இலண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் டைகர்டைகர் இரவுவிடுதியருகே பெட் ரொல், ஆணிகள், சிறு காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகளை திணித்த கார் குண்டு ஒன்றை திறனிழக்கச் செய்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து காவலின் தீவிரவாத... visit satrumun.com |
இந்தியா அணிசேரா நாடுகள் குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் Posted: 29 Jun 2007 07:31 AM CDT உலகில் இரு அணிகள் இல்லாத, மறைமுக யுத்தம் (Cold war) இல்லாத நிலையில் அணிசேரா நாடுகள் குழுமத்தின் அவசியம் என்னவென்றும் இந்தியா இந்த குழுமத்தை கைவிட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு செயலர் காண்டெலசா... visit satrumun.com |
மதுரை இடைதேர்தல்:காங்கிரஸ் வெற்றி. Posted: 29 Jun 2007 03:57 AM CDT சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கொண்டாட்டம். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் காங்., வேட்பாளர்... visit satrumun.com |
அமெரிக்க அனு சக்தி கப்பல் வருகைக்கு தடை விதிக்க இயலாது. Posted: 29 Jun 2007 03:41 AM CDT சென்னை ஐகோர்ட் மறுப்பு. அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு வருவதால் அணு கதிர் வீச்சு ஆபத்து உள்ளது. எனவே கப்பல் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்முருகன் என்ற... visit satrumun.com |