Satrumun Breaking News
Satrumun Breaking News |
சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள் Posted: 19 Aug 2007 01:10 PM CDT சர்வதேச காவல்துறை தேடிவரும் சதாமின் மகள் சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேன் ( வயது 38 ) பெயர் இடம் பெற்றுள்ளது. தூக்கிலிடப்பட்ட சதாமின் மூத்த மகளான ராகத் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது. சர்வதேச காவல்துறையான... visit satrumun.com |
நீதிமன்றத்தில் சரணடைந்த மத்திய இணை அமைச்சர் Posted: 19 Aug 2007 12:26 PM CDT மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பாத்மி, தர்பங்கா நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் ஜாமீன் பெற்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பாத்மி. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பீகார், தர்பங்கா... visit satrumun.com |
மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி Posted: 19 Aug 2007 11:57 AM CDT மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி துபாய் : மக்களுக்கு சேவை புரியவே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன் என்று நடிகர் சரத்குமார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமாவில் இருந்து வானொலி சேவையை வழங்கி வரும் சக்தி எப்.எம். க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். தான் ஒரு இளநிலை... visit satrumun.com |
இலவச தொ.கா - விண்ணப்பம் விலைக்கு! Posted: 19 Aug 2007 10:42 AM CDT வாசுதேவநல்லூர் அருகேயுள்ளது தென்மலை முதல் நிலை ஊராட்சி.தென்மலை அருகிலுள்ள துரைச்சாமிபுரத்தில் இலவச வண்ண தொ.கா கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி அப்பகுதியில் கேபிள் டி.வி நடத்தும் ஒரு நபரும், உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் மற்றொரு நபரும் இணைந்து இலவச தொ.கா விண்ணப்ப படிவத்தினை தலா ரூ.... visit satrumun.com |
மதுரை, கோவை, திருச்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் - கருணாநிதி கோரிக்கை! Posted: 19 Aug 2007 10:35 AM CDT நாட்டில் அதிக அளவில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள் தொடங்கப்படும் என்று சுதந்திர தின உரையின்போது பிரதமர் மன்மோஹன்சிங் தெரிவித்ததை வரவேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அதன்படி மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் இந்திய அறிவியல், கல்வி ஆய்வுக் கழகம் ஆகியவற்றை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... visit satrumun.com |
பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில்! Posted: 19 Aug 2007 09:07 AM CDT இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்நிலையை விளக்கி வரையப்பட்ட நீதிபதி சச்சார் குழு அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இத்தகவலை மாநிலங்களவை உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளருமான தாரிக் அன்வர் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதைத்... visit satrumun.com |
புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் Posted: 19 Aug 2007 09:04 AM CDT புதிய சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் Webdunia தமிழகத்தில் உள்ள புதிய சட்டமன்ற தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல்,... visit satrumun.com |
தமிழறிஞர்களுக்கான தொல்காப்பியர் விருது-ரூ.ஐந்து இலட்சம் Posted: 19 Aug 2007 08:58 AM CDT மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில், செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி... visit satrumun.com |
சுதந்திர நாளில் சுதந்திரத்தை மறுத்த கைதி. Posted: 19 Aug 2007 08:43 AM CDT முதல் சுதந்திரப்போரின் 150வது நாளை முன்னிட்டு, சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்ட கைதி ஒருவர், தனது விடுதலையை ஏற்க மறுத்து சிறையிலேயே இருக்கப்போவதாகத் தெரிவித்தார். விசாகப்பட்டினம் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் பட்டியலில் முதலாக இருந்தவர் கொண்டிசு சோமு நாயுடு; வயது 78. அவரை விடுதலை செய்ய, சிறை... visit satrumun.com |
மேகாலயா, உத்திரகண்ட் ஆளுநர்கள் மாற்றம். Posted: 19 Aug 2007 08:31 AM CDT உத்திரகண்ட் மற்றும் மேகாலயா ஆளுநர்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது உத்ரகண்ட் ஆளுநராக பணியாற்றி வரும் சுதர்ஷன் அகர்வால் மேகாலயா மாநில ஆளுநராகவும், மேகாலயா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் பி.எல்.ஜோஷி உத்திரகண்ட் மாநிலத்துக்கும் மாற்றி நியமிக்கப்பட்டுள்ளனராம். visit satrumun.com |
கேரளாவில் யானைகளுக்கு 'உரிமம்' முறை. Posted: 19 Aug 2007 08:27 AM CDT ஊருக்குள் உலா வரும் யானைகள் விவரங்களை பதிவு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முகாம் நேற்று திருவனந்தபுரம் பேரூர்கடையில் தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் 14 யானைகள் கலந்து கொண்டன. யானையின் உயரம், வயது, பெயர், அதன் குணங்கள், யானை சொந்தக்காரரின் பெயர், ஊர் போன்ற குறிப்புகளை அதிகாரிகள்... visit satrumun.com |
விரைவில் வருகிறது: 'பட்டதாரி வரி'. Posted: 19 Aug 2007 08:20 AM CDT நீங்கள் அரசு உதவித்தொகையில் படித்துவிட்டு, இப்போது வெளிநாட்டில் பொருளீட்டி வருகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காகத்தான் இந்தச் செய்தி: அரசின் நிதி உதவியை பெற்றுக் கொண்டு உயர் கல்வி பெற்றவர்கள் வெளி நாடுகளில் வேலை பார்ப்பது பற்றி மனிதவள ஆற்றல் துறையின் பாராளுமன்ற குழு ஒரு ஆய்வு நடத்தி தனது... visit satrumun.com |
புதுக்கோட்டை தொகுதிக்காக நாளை அ தி மு க உண்ணாவிரதம். Posted: 19 Aug 2007 08:14 AM CDT |
Posted: 19 Aug 2007 08:09 AM CDT தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 510க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இதனை... visit satrumun.com |
கேபிள் டி.வி இணைப்புகள்: தமிழக அரசு அறிக்கை Posted: 19 Aug 2007 08:04 AM CDT தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நேற்று ஒரு சில தொலைக்காட்சி செய்திகளில் அரசு கேபிள் டி.வி. சேவை தொடங்கு வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை உள்ளதாகவும், இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி அரசு பின்வரும் தெளிவுரையை வழங்குகிறது. கடந்த... visit satrumun.com |
அணுசக்தி ஒப்பந்தம்: ஆட்சியைத் தகர்க்குமா? Posted: 19 Aug 2007 07:56 AM CDT அணுசக்தி ஒப்பந்த விவகாரம் நடுவண் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் இன்று அவசரமாக கூடி ஆலோசித்து வருகின்றன.... visit satrumun.com |
வைகுண்டராஜன் தொழிற்சாலையில் சோதனை. Posted: 19 Aug 2007 07:43 AM CDT ஜெயா டி.வி. பங்குதாரரர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான தொழிற்சாலை திசையன்விளையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனைக்கான காரணம் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சன் தொ.கா செய்திகளில்... visit satrumun.com |
சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு Posted: 19 Aug 2007 07:38 AM CDT இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று மீனம்பாக்கம் விமானநிலையத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அதில் 280 பயணிகள் மற்றும் விமானிகள், விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால்... visit satrumun.com |
ம.பி: கைப்பேசி வெடித்ததால் பரபரப்பு Posted: 19 Aug 2007 07:31 AM CDT மத்திய பிரதேசம் மாநிலம் ராய்சென் நகரில் ஒரு கடையில் கைப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கைப்பேசியின் மின்கலன் (பேட்டரி) வெடித்துச் சிதறியது. வெடித்த சத்தம் பயங்கரமாக கேட்காவிட்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அந்தக் கடையில் இருந்த... visit satrumun.com |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |