Wednesday, June 13, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தமிழக சிறுமியருக்கு தேசிய பட்டம்

Posted: 13 Jun 2007 05:30 PM CDT

சப்-ஜூனியருக்கான டேராடூனில் நடந்த தேசிய பூப்பந்துப் போட்டியில் தமிழக சிறுமியர் குழு 29-13, 29-01 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணியில் அக்ஷயா,...

visit satrumun.com

சித்ராலயா சண்முகம் காலமானார்

Posted: 13 Jun 2007 05:11 PM CDT

திரைப்படத்துறையில் மூத்த தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சித்ராலயா கே.ஆர்.சண்முகம் (73) புதன்கிழமை காலமானார். தேவகோட்டையைச் சேர்ந்த சண்முகம் சிவாஜிகணேசன் நடித்த 'உத்தமபுத்திரன்' படத்திலிருந்து...

visit satrumun.com

சீன மொழியில் தயாராகும் 'சிவாஜி'

Posted: 13 Jun 2007 04:43 PM CDT

சிவாஜி திரைப்படத்தை சீன மொழிக்கு மாற்றி ஹாங்காங்கிலும் சீனாவிலும் வெளியிட இருக்கிறார்கள். 'சிவாஜி'க்கான மலேசிய உரிமையை 'பிரமிட்' நடராஜன் வாங்கியுள்ளார். மலேசியாவில் முதல் இரு மாதங்கள் 'தமிழ்'...

visit satrumun.com

ஷாரூக்கானுக்கு செவாலியர் விருது

Posted: 13 Jun 2007 04:32 PM CDT

பிரான்சு நாட்டின் உயரிய விருதான Ordre des Arts et des Lettres (கலையிலும் இலக்கியத்திலும் சாதனையாளர்) இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,...

visit satrumun.com

அரங்கதிலிருந்து விளையாட்டை வலைப்பதிந்தவருக்கு கல்தா கொடுத்தார்கள்

Posted: 13 Jun 2007 03:51 PM CDT

அரங்கில் நடக்கும் பேஸ்பால் ஆட்டத்தை நேரடியாக வலைப்பதிவது சட்டப்படி குற்றம் என்று கூறி விளையாட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்த நிருபர் வெளியேற்றப்பட்டார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கு இடையே NCAA மண்டல...

visit satrumun.com

மகாத்மா காந்தி & இராஜகோபாலச்சாரியின் பேரன் மரணம்

Posted: 13 Jun 2007 03:33 PM CDT

எழுபது வயதான ராமச்சந்திரா காந்தி காலமானார். டெல்லியின் கடும் வெயில்லில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி இந்தியா இண்டெர்னேஷனல் செண்டர் விருந்தினர் அறைக்கு வந்தார். தன்னுடைய ஒற்றை அறை...

visit satrumun.com

மழை: மே.வங்கம் பாதிப்பு

Posted: 13 Jun 2007 11:48 AM CDT

தென்கிழக்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு வங்கத்தின் கங்கைச் சமவெளியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் ْகொல்கத்தா நகரம் மற்றும்...

visit satrumun.com

எம்.பி-யும் முதல்வராகலாம் - உச்சநீதிமன்றம்.

Posted: 13 Jun 2007 11:33 AM CDT

எம்.பி.,க்கள் மாநில அமைச்சர்களாகவோ, முதல்வராகவோ தேர்ந்தெடுக்கப்படும் போது, அச்சமயம் அவர்கள் தங்களது எம்.பி.,பதவியை துறக்க அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தற்சமயம் எம்.பி.,க்களாகவுள்ள...

visit satrumun.com

பிராமண ஏடு தினமலர் - முரசொலி விமர்சனம்

Posted: 13 Jun 2007 11:24 AM CDT

பிராமணர் களால், பிராமணர்களுக் காக, பிராமண ஜெயலலிதாவுக்காக நடத்தப்படுகிற பிராமண ஏடு தினமலர், நாள் தோறும் வாசகர்கள் கடிதம் என்ற பெயரில், தனது ஆசிரியர் குழு மூலம் மொட்டைக் கடிதாசிகளை எழுதி பிரசுரித்து...

visit satrumun.com

அமிதாப்பை மிஞ்சிய ரஜினி.

Posted: 13 Jun 2007 09:23 AM CDT

வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி. மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த...

visit satrumun.com

ச: திஹார் சிறை: ஏழுநாளில் ஏழுபேர் மரணம்

Posted: 13 Jun 2007 09:18 AM CDT

ஆசியாவின் மிகப்பெரிய சிறையான தில்லி திஹார் சிறையில் தொடரும் சாவுகள், கடந்த ஏழுநாட்களில் ஏழு சாவுகள், மாநில அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்று அங்குள்ள வார்டர் ஒருவர் காசநோயால் இறந்துள்ளார். கடந்த...

visit satrumun.com

சிவாஜி: அந்த ஏழு நிபந்தனைகள்.

Posted: 13 Jun 2007 09:03 AM CDT

புதுச்சேரியில், முருகன், பாலாஜி, ராமன் ஆகிய மூன்று தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில்தான் புதுவையில் புதிய படங்கள் திரையிடும்போது, முதல் காட்சியை ரசிகர்களுக்காக போடுவதற்கு...

visit satrumun.com

ஜனாதிபதி தேர்தல் கட்சிகள் வாரியாக ஓட்டுகள் விவரம்

Posted: 13 Jun 2007 08:58 AM CDT

ஜனாதிபதி தேர்தலில் நாடு முவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க் களின் மொத்த ஒட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள ஓட்டுகள் (ஓட்டு மதிப்பு) விவரம்...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா?

Posted: 13 Jun 2007 08:58 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி அணியின் சார்பில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலேசனைகள் நடக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர்...

visit satrumun.com

ச: 'இந்தியன்' தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

Posted: 13 Jun 2007 08:14 AM CDT

அரசின் தற்காலிகபணி நீக்கம் என்ற கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் இந்தியன் விமானசேவை தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள்.அந்நிறுவனத்தின் மேலாண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக...

visit satrumun.com

சிக்குன் குனியா:மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை.

Posted: 13 Jun 2007 08:49 AM CDT

சிக்குன் குனியா தடுப்பு மருந்து என்று விற்றால் நடவடிக்கை. சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்துக் கடைகளில் எவரேனும் தன்னிச்சை யாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள்...

visit satrumun.com

ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு

Posted: 13 Jun 2007 03:24 AM CDT

2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்'...

visit satrumun.com

அஸ்ஸாம்: மீண்டும் குண்டு வெடிப்பு.

Posted: 13 Jun 2007 08:33 AM CDT

குவஹாத்தி அருகிலுள்ள ஒரு வாராந்திர மொத்த விற்பனைச் சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். காயமடைந்தோர் 42 பேராகும். அவர்களுள் 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்....

visit satrumun.com

சவூதி: உடல்திறன்வேண்டுவோர் உதவித்தொகை 812 மில்லியன் ரியால்.

Posted: 13 Jun 2007 08:11 AM CDT

சவூதி அரேபியாவில், குடிமக்களில் உடல்திறன் மேம்பட வேண்டியோருக்கான உதவித்தொகையாக 812 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. இதனால் 1,30,000 பேர் பலனடைவர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 486 மில்லியன்...

visit satrumun.com

ச: குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 நடைபெறும்

Posted: 13 Jun 2007 08:05 AM CDT

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நடைபெறும். அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 16...

visit satrumun.com

ச:குருவாயூர் கோவில் சம்பவம்: தேவஸ்வம் போர்ட் மன்னிப்பு கேட்டது

Posted: 13 Jun 2007 07:38 AM CDT

குருவாயூர் கோவிலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் இரவியின் மகன் ரவி கிருஷ்ணா குழந்தைக்குப் பெயரிட வந்தபோது 'சுத்தப் 'படுத்திய நிகழ்விற்காக அதன் தேவஸ்வம் போர்ட் அவர்களிடம்...

visit satrumun.com

ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டு பேனர் கிழிப்பு.

Posted: 13 Jun 2007 03:41 AM CDT

ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு . தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு கடைதெரு, பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பு சார்பில் ஒரு பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. பேனரில்...

visit satrumun.com

வேகமாய் பரவும் சிக்குன்குனியா.

Posted: 13 Jun 2007 02:47 AM CDT

தமிழகம், கர்நாடகம், டெல்லியிலும் பரவி வருகிறது. கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகம் மற்றும் டெல்லிலும் சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்க நோய்க்கு கேரளாவில் 70 பேர் வரை பலியாகிவிட்ட...

visit satrumun.com

ஜார்ஜ்புஷ்ஷின் கைகடிகாரம் அபேஷ்.

Posted: 13 Jun 2007 12:26 AM CDT

அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் கை கடிகாரம் பறிப்பு.அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் அரசு முரை பயணமாக அல்பெனியா நாட்டிற்க்கு சென்றார் அங்கு ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதில்...

visit satrumun.com

விமான நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

Posted: 12 Jun 2007 11:54 PM CDT

இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. `இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் சம்பள நிலுவைத்...

visit satrumun.com