Monday, August 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

"திருப்பதி" சிறப்பு வழிபாட்டு மண்டலம் - கிருத்துவர்கள் வருத்தம்.

Posted: 20 Aug 2007 02:06 PM CDT

இந்து கோவில்களில் முக்கியமான ஒன்றான திருப்பதி கோவிலை சிறப்பு வழிபாட்டு மண்டலமாகா ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பதியை சுற்றியுள்ள 110 கி.மீ. பகுதில் இந்து தவிர மற்ற மதப்பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருத்துவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

visit satrumun.com

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி

Posted: 20 Aug 2007 01:43 PM CDT

துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி துபாயில் இந்திய வீட்டு விற்பனைக் கண்காட்சி தேரா பகுதியில் உள்ள ரெனைஸன்ஸ் ஹோட்டலில் ஆகஸ்ட் 23 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. 23 ந் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் , 24 மற்றும் 25 ந் தேதி வெள்ளி மற்றும்...

visit satrumun.com

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு

Posted: 20 Aug 2007 01:26 PM CDT

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். பதவியின் பெயர் ( காலி இடங்கள் ) டெபுடி கலெக்டர் ( 30 ) டி.எஸ்.பி. ( 32...

visit satrumun.com

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

Posted: 20 Aug 2007 10:47 AM CDT

காங்கிரஸ் கொடுத்த யோசனையை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசிற்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது என இடது சாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

visit satrumun.com

உயர்நீதிமன்ற நீதிபதி வீரராகவன் காலமானார்

Posted: 20 Aug 2007 07:45 AM CDT

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த வீரராகவன் இன்று காலை சென்னையில் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீதிபதி வீரராகவன் காலமானதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

visit satrumun.com

வெங்காயம்: ஆட்சியாளர் கண்ணில் நீர்.

Posted: 20 Aug 2007 07:41 AM CDT

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால் இடதுசாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது வெங்காய விலை உயர்வு. 1998 தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வெங்காயத்தை பிரசார ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே வெங்காய விலை உயர்வை...

visit satrumun.com

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை.

Posted: 20 Aug 2007 07:36 AM CDT

30,000 பேர் வெளியேற்றம் இந்தோனேசியாவில் உள்ள கரன்ஜிடாங் மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எரிமலை குமுறத் தொடங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எரிமலையிலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு லாவா தீக்குழம்புகள்...

visit satrumun.com

80 நாள்களில் உலகைச் சுற்றிய விமானப்படை விமானிகள்

Posted: 20 Aug 2007 07:29 AM CDT

இலகு ரக விமானத்தின் மூலம் 80 நாள்களில் உலகைச் சுற்றிவந்து இந்திய விமானப் படை விமானிகள் சாதனை படைத்துள்ளனர். ராகுல் மோங்கா, அனில் குமார் ஆகிய இருவரும் இந்திய விமானப் படையில் பணிபுரியும் விமானிகள். உலகை மிக விரைவாக வலம்வரும் சாதனை முயற்சியை, இவர்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய பாகிஸ்தான் விமானப்...

visit satrumun.com

ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவர் கைரேகை.

Posted: 20 Aug 2007 07:25 AM CDT

ரேஷன் கார்டு(குடும்ப அட்டை)களில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், போலி ரேஷன்கார்டுகளை அடையாளம் காணவும், குடும்பத் தலைவரின் கைரேகையை ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக உணவு அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். பொது விநியோகத் திட்ட முறை குறித்து, ராமநாதபுரம்...

visit satrumun.com

ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 31.5 கோடி

Posted: 20 Aug 2007 07:22 AM CDT

கோரையாறு, குடமுருட்டி ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த மாநில அரசு ரூ. 31.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் ஸ்டாலின் அளித்த...

visit satrumun.com

மேலும் 3 மாவட்டங்களில் ஆண் பெண் விகிதம் கவலைக்கிடம்

Posted: 20 Aug 2007 07:15 AM CDT

ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மேலும் மூன்று மாவட்டங்களில் கவலைக்குரிய வகையில் குறைந்துவிட்டதால் அவற்றை ஐறப்புக் கவனப் பட்டியாலில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சேர்த்தது. கடலூர், பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு குரைந்துவிட்டதாகத் தெரிகிறது. 1960ல்...

visit satrumun.com

சஞ்சய் தத்துக்கு பெயில்

Posted: 20 Aug 2007 07:00 AM CDT

உச்ச நீதி மன்றம் இன்று சஞ்சய் தத்துக்கு இடைக்கால பெயில் வழங்கியது. மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் சஞ்சய் தத் சார்பி கோர்ட்டில் ஆஜரானார். தடா நீதிமன்றம் தீர்ப்பின் பிரதியை சஞ்சய் தத்துக்கு வழங்கிய உடன் அவர் மீண்டும் கோர்ட்டில்் சரணடைந்து வழக்கமான பெயிலுக்கு மீண்டும் மனு...

visit satrumun.com

தென்காசிபடுகொலை:மேலும் 5 பேர் கைது !

Posted: 20 Aug 2007 06:48 AM CDT

தென்காசியில் நடுரோட்டில் இரு பிரிவினர் வெட்டிக் கொண்டு 6 பேர் படுகொலையான வழக்கில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி நடந்த இச் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இவ்வழக்கில் மேலகரம், நன்னகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கண்ணன்,...

visit satrumun.com

பழைய மகாபலிபுரம் சாலை இனி ராஜிவ்காந்தி சாலை

Posted: 20 Aug 2007 01:17 AM CDT

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 64வது பிறந்த நாளையொட்டி, முதன்முறையாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு வந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி சென்னை பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் காந்தி பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர்...

visit satrumun.com

அணுசக்தி உடன்பாடு: நடுக்கத்தில் நடுவன் அரசு.

Posted: 20 Aug 2007 12:05 AM CDT

கவிழ்வதைத் தடுக்க காங். தீவிரம். இடதுசாரிகளின் கடும் எச்சரிக்கையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து ஆராயும். அமெரிக்க அணு சக்தி...

visit satrumun.com

பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும்.

Posted: 19 Aug 2007 11:42 PM CDT

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுவருகிறார். எனவே அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை அதிமுக கடுமையாக...

visit satrumun.com

வக்பு வாரிய கட்டிடம்: மேலும் ஒரு அறிக்கை.

Posted: 19 Aug 2007 01:28 PM CDT

வக்பு வாரிய முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வக்பு வாரிய கட்டிட திறப்புவிழா தொடர்பாக தமிழக வக்பு வாரிய தலைவர் கூறி இருப்பது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜரத்...

visit satrumun.com

வங்க தேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்.

Posted: 19 Aug 2007 10:35 AM CDT

வங்காள தேசத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ராணுவ ஆதரவுடன் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அங்கு நெருக்கடி நிலையும் அமலில் உள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி மொயின் அகமது அறிவித்துள்ளார். 5 ஆண்டு காலமும் மக்களை நன்றாக...

visit satrumun.com