சந்தையில் புதுசு - 'ஜெய்ஹிந்த்' டி.வி Posted: 04 Jun 2007 02:08 PM CDT ஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஆகஸ்ட் 17ல் மலையாளத்தில் காங்கிரஸ் ஆதரவு செய்தித் தொ.கா ஒன்றை காங்கிரஸ் தலைவி சோனியா தொடங்கி வைக்கவுள்ளார். இது 24மணி நேரமும் செயற்பட்டு வரும் என்று... visit satrumun.com |
இராஜஸ்தானில் கலவரம் முடிவுக்கு வந்தது! Posted: 04 Jun 2007 01:57 PM CDT குர்ஜார் இன மக்களின் 'பழங்குடி' நிலையை பரிவுடன் ஆராய்வதாக அரசு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவார காலமாக, 26 உயிர்களைப் பலிவாங்கிய கலவரம் முடிவுக்கு வந்தது. குர்ஜார் மக்களின் கோரிக்கையை... visit satrumun.com |
ஜெ. நீதிமன்ற அவமதிப்பு :: கருணாநிதி கருத்து! Posted: 04 Jun 2007 01:49 PM CDT அதிமுக தலைமைக் கழகம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.... visit satrumun.com |
அ.தி.மு.க. கட்டிடத்தை இடிக்க நோட்டீசு: அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - கருணாநிதி விளக்கம் Posted: 04 Jun 2007 01:39 PM CDT முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:- கேள்வி:-முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இந்நாள் முதல் அமைச்சரான உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறாரா? பதில்:- ஓ!... visit satrumun.com |
மாநிலங்களவை தேர்தல்: காங்.வேட்பாளர் யார்? Posted: 04 Jun 2007 01:40 PM CDT ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 15ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும், திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவாவும், இந்திய கம்யூனிஸ்ட்... visit satrumun.com |
மருத்துவக்காப்பீடு சவூதியில் கட்டாயமாகிறது! Posted: 04 Jun 2007 01:18 PM CDT வெளிநாட்டவர்களுக்கான குடியுரிமை அனுமதியை (Iqama) புதிதாகப் பெறவோ, புதுப்பிக்கவோ, இனி மருத்துவக்காப்பீடு கட்டாயம் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... visit satrumun.com |
அசாமில் இரு அரசியல்வாதிகள் சுட்டுக்கொலை Posted: 04 Jun 2007 12:38 PM CDT இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமிலுள்ள பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் இரண்டு முக்கிய உள்ளூர் அரசியல்வாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். வடக்கு கச்சார் மலைப் பகுதிகான தன்னாட்சி சபையின் தலைமை... visit satrumun.com |
மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு - ஜெயலலிதா அறிவிப்பு Posted: 04 Jun 2007 12:32 PM CDT அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி.... visit satrumun.com |
அமீரகத்தில் பொது மன்னிப்பு Posted: 04 Jun 2007 12:21 PM CDT அமீரகத்தில் முறையான நுழைமதி, பணி செய்ய் உரிமை, குடியுரிமை இல்லாதவர்கள் அனைவரும்எவ்விதமான தண்டனையும் பொருட்சேதமும் இன்றி தங்கள் தாயகத்திற்கு திரும்பும் வகையில் அமீரக அரசு பொது மன்னிப்பு வழங்கி... visit satrumun.com |
ச:ஜி8 கூட்டங்களுக்கு எதிர்ப்பு: ஜெர்மெனியில் அடிதடி Posted: 04 Jun 2007 10:47 AM CDT இந்தவாரம் ஜெர்மெனியில் நடக்கவிருக்கும் ஜி8 சமிட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் ஜெர்மெனியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோர் சிலர் போலீஸ் மீது... visit satrumun.com |
ச:இந்திய கிரிக்கெட்:அடுத்த பயிர்ச்சியாளர் யார்? Posted: 04 Jun 2007 10:10 AM CDT இங்கிலாந்து சுற்றுப்பயண்ணத்திற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கான அடுத்த பயிர்ச்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதுவரை தாவ் வாட்மோர் தேர்வுக்காக பரிந்துரையில் இருந்தார் ஆனால் இன்று புதிதாக ... visit satrumun.com |
ச:ஆர்குட் எதிர்ப்பு சைபர்கஃபேக்களை குறிவைக்கிறது சிவசேனா Posted: 04 Jun 2007 09:46 AM CDT ஆர்குட்டில(்Orkut) சிவசேனாவை எதிர்த்து உருவாகியுள்ள குழுக்களை கண்டித்து சிவசேனா பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துவருகிறது. இதில் அடுத்த கட்டமாக நேற்று (ஜூன் 3, 2007) மும்பை, கல்யாணில் உள்ள ஒரு சைபர்கஃபே... visit satrumun.com |
ச: இராஜஸ்தானில் பேச்சு வார்த்தைகளில் வெற்றி: போராட்டம் கைவிடப்படுகிறது Posted: 04 Jun 2007 09:19 AM CDT கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து வந்த குஜ்ஜர் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. இராஜஸ்தான் அரசு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு ST ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற... visit satrumun.com |
ச: இந்தியாவும் பிரேசிலும் ஏழு உடன்படிக்கைகளில் கையொப்பம் Posted: 04 Jun 2007 09:09 AM CDT வளரும் பொருளாதாரங்களில் முக்கிய இரு நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் இன்று தங்கள் வணிகத்தையும் திட்ட பிணைப்புகளையும் வலுப்படுத்தும் வகையில் விண்வெளி, குடிகளுக்கான அணுசக்தி, தாவர எரிசக்தி,வணிக மற்றும்... visit satrumun.com |
ச- பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம். Posted: 04 Jun 2007 07:23 AM CDT She is my TEACHER daddy... How can she HURT ME? என்று பெருமிதங்கள் ஒரு பக்கம். 'இன்றாவது அடி விழாமல் இருக்கவேண்டுமே' என்று நடுக்கங்கள் இன்னொரு பக்கம். (இதில் பக்கம் என்பதை, பிரதேசம், பிற'தேசம்' என்று... visit satrumun.com |
அமெரிக்கா நேக்கட் நியூஸ் (NAKED NEWS) Posted: 04 Jun 2007 08:18 AM CDT அழகிகள் நிர்வாணமாக நின்று செய்தி வாசிக்கும் நேக்கட் நியூஸ் சேனலுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. செய்தி வாசித்துக்கொண்டே ஆடைகளை கழற்றியெறியும் வாசிப்பாளரை தேர்ந்தெடுக்க... visit satrumun.com |
ச:தில்லி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது Posted: 04 Jun 2007 08:48 AM CDT இராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் சாலை மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்தால் தலைநகர் தில்லியின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனிடையே அவர்களின் தலைவர் அம்மாநில முதல்வர் வசுந்தரா... visit satrumun.com |
ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம் Posted: 31 May 2007 06:04 AM CDT இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில்... visit satrumun.com |
ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும் Posted: 16 May 2007 08:26 AM CDT மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது... visit satrumun.com |
ச: கிரிக்கெட்: மழையினால் இரண்டாம்நாள் ஆட்டம் தாமதம்் Posted: 19 May 2007 05:28 AM CDT இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் அதிகாலையிலிருந்தே பெய்துவரும் மழையினால் ஆடுகளம் ஈரமானநிலையில் தேநீர்... visit satrumun.com |
பண்ணை கூரை இடிந்து 10,000 கோழிகள் சாவு. Posted: 24 May 2007 07:46 AM CDT திருச்சி அருகே கோழிப்பண்ணையின் கூரை இடிந்து விழுந்ததில் 10 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக இறந்தன. திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு, துறையூர் அருகே... visit satrumun.com |
ச:கேரளாவில் பருவமழை துவங்கியது Posted: 28 May 2007 06:01 AM CDT பொருளாதார நிபுணர்களிலிருந்து பங்கு வணிகர் வரை எதிர்பார்க்கும் இந்தியாவின் பருவ மழை கேரளத்தில் இன்று எட்டியதாக தெரிகிறது. திருவனந்தபுரம், மலப்புரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழா என எல்லா... visit satrumun.com |
தமிழகத்தில் கத்திரிவெயில் இன்றுடன் முடிகிறது. Posted: 29 May 2007 04:30 AM CDT தமிழத்தை கடந்த ஒரு மாதமாக தாக்கி எடுத்து வந்த அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்றுடன் முடிகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அடித்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.... visit satrumun.com |
ச:பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் ஜெயில் Posted: 05 May 2007 10:48 AM CDT ஹில்டன் ஓட்டல் குடும்ப வாரிச்சும், உலகளாவிய பிரபலமுமான பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்கில் விதிக்கப்பட்ட தடையைஇ மீறி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக... visit satrumun.com |
ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் தகவல் Posted: 07 May 2007 01:57 PM CDT சென்னையில் கவிஞர் பா.விஜய்யின் 10 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: "கடந்த ஆட்சியில் அரசு வேலையில் ஆள் சேர்க்கத் தடைச் சட்டம் கொண்டு வந்ததால் தான் இந்த... visit satrumun.com |