Saturday, June 30, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

UK terror threat now 'critical'

Posted: 30 Jun 2007 07:05 PM CDT

லண்டனின் க்ளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் காரை கொண்டு நுழைவாயிலை தகர்த்து இடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். இரன்டு கார் நிறைய வெடுகுண்டுகள் இருந்ததை நேற்று கண்டுபிடித்து உயிர்சேதத்தைத்...

visit satrumun.com

இண்டர்நெட்டில் செக்ஸ் - சென்னைக்கு 2-வது இடம்

Posted: 30 Jun 2007 05:11 PM CDT

சென்னை, ஜுன். 30- இண்டர்நெட்டில் செக்ஸ் தகவல்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் எந்த நாட்டில், எந்த நகரங்களில் கூக்லி இணைய தளம் மூலம் செக்ஸ் தகவல்கள் அதிகம்...

visit satrumun.com

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

Posted: 30 Jun 2007 08:23 AM CDT

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக...

visit satrumun.com

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 30 Jun 2007 07:12 AM CDT

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி...

visit satrumun.com

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

Posted: 30 Jun 2007 07:08 AM CDT

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார். தமிழக உயர்...

visit satrumun.com

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

Posted: 30 Jun 2007 06:56 AM CDT

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு. 103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும்...

visit satrumun.com

சைதப்பேட்டை தீவிபத்தில் 200 குடிசைகள் சாம்பல்.

Posted: 30 Jun 2007 06:49 AM CDT

சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே குடிசை வீடுகள் ஏராளம் உள்ளன. கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் சிறுசிறு குடிசைகளை போட்டு வசித்து வருகிறார்கள். அதிகாலை 2 மணியளவில் குடிசை ஒன்று தீப்பிடித்து...

visit satrumun.com

பாரத ஸ்டேட் வங்கியில் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு வாங்கியது

Posted: 30 Jun 2007 06:47 AM CDT

பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு கையகப்படுத்தும் வண்ணமாக இந்திய அரசு, தனது மிகப்பெரிய நேரடி வாங்கலில், ரூ35,531 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல...

visit satrumun.com

சென்னை: பிரதீபாவுக்கு ஆதரவாக நாளை பேரணி

Posted: 30 Jun 2007 06:44 AM CDT

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை...

visit satrumun.com

குவைத்: தீவிபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

Posted: 30 Jun 2007 06:39 AM CDT

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலியானார்கள். குவைத்தில் அபு ஹலிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

visit satrumun.com

RJD MP ஷாஹாபுதீனுக்கு மூன்றுவருட கடுங்காவல்

Posted: 30 Jun 2007 06:39 AM CDT

ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மது ஷாஹபுதீன் மீது திருடப்பட்ட வண்டியை வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி...

visit satrumun.com

முன்னாள் தில்லி முதல்வர் சாஹிப்சிங் வர்மா மரணம்

Posted: 30 Jun 2007 06:33 AM CDT

பிஜேபி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வராகவும் வாஜ்பேயியின் நடுவண் அரசில் தொழிலாளர் அமைச்சராகவும் இருந்த சாஹிப்சிங் வர்மா இராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்....

visit satrumun.com

சிவகங்கை நகராட்சித்தலைவர் கார் வெடிகுண்டால் கொலை

Posted: 30 Jun 2007 06:30 AM CDT

சிவகங்கை நகராட்சித்தலைவர் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது. நகராட்சி தலைவரான முருகன் நேற்று தனது ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர்...

visit satrumun.com

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு.

Posted: 30 Jun 2007 03:43 AM CDT

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல்...

visit satrumun.com

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்மணி

Posted: 30 Jun 2007 02:41 AM CDT

பிரதமர் ப்ரௌனின் முதல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதி வடேரா வெளியுறவு வளர்ச்சிக்கான உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். UBS வார்புர்க் வங்கியில் 14 வருடங்கள் பணியாற்றியுள்ள ...

visit satrumun.com

இரயில்நிலையங்களில் வைஃபை வசதி

Posted: 30 Jun 2007 02:30 AM CDT

இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான...

visit satrumun.com

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 30 Jun 2007 01:39 AM CDT

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும்...

visit satrumun.com