Monday, June 25, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

இணையத்தில் வெறுப்பேத்தும் வார்த்தைகளில் - 'வலைப்பதிவு'

Posted: 25 Jun 2007 01:12 PM GMT-06:00

ஒரு கருத்துக்கணிப்பின்படி இணைய பயனாளர்களிடம் வெறுப்பை வரவளைக்கும் வார்த்தைகளாக வலைப்பதிவு(Blog), பதிவுலகம்(Blogsphere), இணைய நல்லொழுக்கம்(Netiquette), விக்கி(Wiki) ஆகியன முதல் பத்துக்குள்...

visit satrumun.com

பிரதமர் சகோதரர் மகளுக்கும் வரதட்சணைக் கொடுமை.

Posted: 25 Jun 2007 08:39 AM GMT-06:00

இந்தியாவின் சமூக அவலங்களுள் ஒன்றான வரதட்சணைக்கொடுமை, இந்தியப்பிரதமர் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மன்மோஹன் சிங்கின் சகோதரர் இந்திரஜித் சிங்கின் மகளான அம்னீத்கவுர் லூதியானா மாவட்ட...

visit satrumun.com

சிசேரியன் விவகாரம்: டாக்டர் தம்பதிகள் கைது

Posted: 25 Jun 2007 08:00 AM GMT-06:00

உலக சாதனைக்காக தங்கள் 15 வயது மகனை வைத்து சிசேரியன் அறுவைசிகிச்சை செய்ய வைத்த டாக்டர் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டனார். Doctor-parents of 15-year-old arrested - The Hindu

visit satrumun.com

புத்தகம் இல்லா கல்வித்திட்டம்!

Posted: 02 Jun 2007 10:51 AM GMT-06:00

தொடக்கப்பள்ளி மாணவர் களின் புத்தகச்சுமையை குறைத்து, அவர்கள் தானாக கல்வி கற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பட அட்டை களுடன்...

visit satrumun.com

ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள்.

Posted: 21 Jun 2007 09:56 AM GMT-06:00

காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள்...

visit satrumun.com

சவூதி: வாகனமோட்டிகள் அலைபேசிட தடை?

Posted: 16 Jun 2007 01:19 AM GMT-06:00

வாகனமோட்டிகள் கை பேசிகளைப் பயன்படுத்திட தடை விதித்துள்ள 50 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சவூதி போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் இதனைத்...

visit satrumun.com

மாநிலங்களவை தேர்தல்: காங்.வேட்பாளர் யார்?

Posted: 04 Jun 2007 12:40 PM GMT-06:00

ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 15ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும், திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவாவும், இந்திய கம்யூனிஸ்ட்...

visit satrumun.com

அமைச்சராகிறார் கனிமொழி: முதல்வர் கருணாநிதி சூசகம்?

Posted: 15 Jun 2007 01:30 PM GMT-06:00

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். மூன்று நாள் தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு...

visit satrumun.com

ச: அருணாச்சல் ஒப்பந்தம்:சீனா பேச்சு மாறுகிறது

Posted: 07 Jun 2007 07:07 AM GMT-06:00

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் டவாங் மற்றும் சர்ச்சைக்குள்ளான பகுதிகளைக் குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவும் சீனாவும் மக்கள் வாழும் இடங்களை குறித்து ஒப்புக் கொண்டதை...

visit satrumun.com

ச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்பு

Posted: 21 Jun 2007 02:35 AM GMT-06:00

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சத்தம் போடாமல் ஆக்கிரமித்து வருவது மட்டுமன்றி அம்மாநில மக்கள் இந்திய தொலைக்காட்சியையும் அகில இந்திய வானொலியையும் கேட்கவிடாது தனது அலைவரிசைகளால் மூழ்கடித்து...

visit satrumun.com

மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது.

Posted: 25 Jun 2007 03:38 AM GMT-06:00

மற்றவர்கள் கதி என்ன?தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ம் தேதி, மீன்பிடிப்பதற்காக 40 படகுகள் கடலுக்குள் சென்றன. 37 படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில் மற்ற...

visit satrumun.com

குவைத்திலிருந்து இந்தியன், ஏர் இந்தியா விமான சேவை ஜூலை 1 முதல் இரத்து ?

Posted: 25 Jun 2007 07:24 AM GMT-06:00

ஜூலை ஒன்று முதல் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டி வரும். குவைத்தின் விமான சேவைகளை இந்தியா அதிகரிக்க ஒப்புக்கொள்ளாததால் இந்தியன், ஏர் இந்தியா...

visit satrumun.com

அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி

Posted: 25 Jun 2007 06:51 AM GMT-06:00

முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது...

visit satrumun.com

குடியரசுதலைவர் தேர்தல்: 19 பேர் வேட்புமனு தாக்கல்

Posted: 25 Jun 2007 06:35 AM GMT-06:00

ஆளும் கூட்டணியின் பிரதீபா பாடில், பிஜேபியின் சுயேட்சை வேட்பாளர் செகாவத் உட்பட பத்தொன்பது பேர் இதுவரை குடியரசுதலைவர் தேர்தலுக்கு வேட்புனு கொடுத்துள்ளனர். வேட்புமனுக்கள் ஜூன்30 வரை ஏற்றுக்...

visit satrumun.com

பாலம் உடைந்து இரயில் விபத்து: ஆறு பேர் பலி

Posted: 25 Jun 2007 05:48 AM GMT-06:00

அசாமில் வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் ஒரு சரக்கு இரயில் சென்றுகொண்டிருந்தபோது அதனடியே பாலம் முறிந்ததில் ஆறு பேர் மரணம்; ஏழு பேர் காயமடைந்தனர். இறந்ததில் ஒருவர் வண்டி ஓட்டுநர். மற்றவர்கள் சரக்கு...

visit satrumun.com

திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல்.

Posted: 25 Jun 2007 04:38 AM GMT-06:00

மதுரை மேற்குத் தொகுதியில் நாளை திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார். மதுரை வந்த கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில சட்டம் ஒழுங்கு...

visit satrumun.com

ச:ஹைதரபாத்: கடன் மீட்பு: வங்கி 'குண்டர்'களின் அடிதடியில் ஒருவர் பலி

Posted: 25 Jun 2007 02:45 AM GMT-06:00

சுகாதாரத்துறையில் மின்சார ஊழியராக பணியாற்றிய யாதையா, தனிநபர் கடனாக ஐசிஐசிஐ வங்கியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பிக் கட்ட தவறியதால் கடன்மீட்பை உறுதியளிக்க நியமிக்கப் பட்ட வங்கி...

visit satrumun.com

ச:குடியரசுதலைவர் தேர்தல்: செகாவத் வேட்புமனு தாக்கல்

Posted: 25 Jun 2007 02:25 AM GMT-06:00

துணை குடியரசுத் தலைவராக உள்ள பைரோன் சிங் செகாவத் இன்று குடியரசுதலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். 84 வயது நிரம்பிய செகாவத் இராஜஸ்தானில் ஒரு எளிய குடியானவ...

visit satrumun.com

ஆஃப்கானுக்கு விரைகிறது இந்திய அதிரடிப்படை

Posted: 25 Jun 2007 01:24 AM GMT-06:00

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டபிறகும் அங்கு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை. மறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர் களை அவர்கள் கடத்திச் சென்று...

visit satrumun.com

ச: விமானத்தில் கோளாறு: ஏர் நியூசிலாந்து விமானம் திரும்பியது

Posted: 25 Jun 2007 12:00 AM GMT-06:00

ஆக்லாந்திலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்ட ஏர் நியூசிலாந்து விமானமொன்று பயணித்து நான்கு மணி நேரம் கழித்து நடுக்கடலில் ஏற்பட்ட கோளாறினால் தன் 303 பயணிகளுடன் ஆக்லாந்து...

visit satrumun.com

ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம்

Posted: 24 Jun 2007 11:12 PM GMT-06:00

சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில்...

visit satrumun.com

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Posted: 24 Jun 2007 10:40 PM GMT-06:00

சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன், சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்கும் என்றும்...

visit satrumun.com