இணையத்தில் வெறுப்பேத்தும் வார்த்தைகளில் - 'வலைப்பதிவு' Posted: 25 Jun 2007 01:12 PM GMT-06:00 ஒரு கருத்துக்கணிப்பின்படி இணைய பயனாளர்களிடம் வெறுப்பை வரவளைக்கும் வார்த்தைகளாக வலைப்பதிவு(Blog), பதிவுலகம்(Blogsphere), இணைய நல்லொழுக்கம்(Netiquette), விக்கி(Wiki) ஆகியன முதல் பத்துக்குள்... visit satrumun.com |
பிரதமர் சகோதரர் மகளுக்கும் வரதட்சணைக் கொடுமை. Posted: 25 Jun 2007 08:39 AM GMT-06:00 இந்தியாவின் சமூக அவலங்களுள் ஒன்றான வரதட்சணைக்கொடுமை, இந்தியப்பிரதமர் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மன்மோஹன் சிங்கின் சகோதரர் இந்திரஜித் சிங்கின் மகளான அம்னீத்கவுர் லூதியானா மாவட்ட... visit satrumun.com |
சிசேரியன் விவகாரம்: டாக்டர் தம்பதிகள் கைது Posted: 25 Jun 2007 08:00 AM GMT-06:00 உலக சாதனைக்காக தங்கள் 15 வயது மகனை வைத்து சிசேரியன் அறுவைசிகிச்சை செய்ய வைத்த டாக்டர் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டனார். Doctor-parents of 15-year-old arrested - The Hindu visit satrumun.com |
புத்தகம் இல்லா கல்வித்திட்டம்! Posted: 02 Jun 2007 10:51 AM GMT-06:00 தொடக்கப்பள்ளி மாணவர் களின் புத்தகச்சுமையை குறைத்து, அவர்கள் தானாக கல்வி கற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பட அட்டை களுடன்... visit satrumun.com |
ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள். Posted: 21 Jun 2007 09:56 AM GMT-06:00 காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள்... visit satrumun.com |
சவூதி: வாகனமோட்டிகள் அலைபேசிட தடை? Posted: 16 Jun 2007 01:19 AM GMT-06:00 வாகனமோட்டிகள் கை பேசிகளைப் பயன்படுத்திட தடை விதித்துள்ள 50 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சவூதி போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் இதனைத்... visit satrumun.com |
மாநிலங்களவை தேர்தல்: காங்.வேட்பாளர் யார்? Posted: 04 Jun 2007 12:40 PM GMT-06:00 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 15ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும், திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவாவும், இந்திய கம்யூனிஸ்ட்... visit satrumun.com |
அமைச்சராகிறார் கனிமொழி: முதல்வர் கருணாநிதி சூசகம்? Posted: 15 Jun 2007 01:30 PM GMT-06:00 மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். மூன்று நாள் தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு... visit satrumun.com |
ச: அருணாச்சல் ஒப்பந்தம்:சீனா பேச்சு மாறுகிறது Posted: 07 Jun 2007 07:07 AM GMT-06:00 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் டவாங் மற்றும் சர்ச்சைக்குள்ளான பகுதிகளைக் குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவும் சீனாவும் மக்கள் வாழும் இடங்களை குறித்து ஒப்புக் கொண்டதை... visit satrumun.com |
ச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்பு Posted: 21 Jun 2007 02:35 AM GMT-06:00 இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சத்தம் போடாமல் ஆக்கிரமித்து வருவது மட்டுமன்றி அம்மாநில மக்கள் இந்திய தொலைக்காட்சியையும் அகில இந்திய வானொலியையும் கேட்கவிடாது தனது அலைவரிசைகளால் மூழ்கடித்து... visit satrumun.com |
மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது. Posted: 25 Jun 2007 03:38 AM GMT-06:00 மற்றவர்கள் கதி என்ன?தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ம் தேதி, மீன்பிடிப்பதற்காக 40 படகுகள் கடலுக்குள் சென்றன. 37 படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில் மற்ற... visit satrumun.com |
குவைத்திலிருந்து இந்தியன், ஏர் இந்தியா விமான சேவை ஜூலை 1 முதல் இரத்து ? Posted: 25 Jun 2007 07:24 AM GMT-06:00 ஜூலை ஒன்று முதல் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டி வரும். குவைத்தின் விமான சேவைகளை இந்தியா அதிகரிக்க ஒப்புக்கொள்ளாததால் இந்தியன், ஏர் இந்தியா... visit satrumun.com |
அயல்நாட்டு கப்பற்படை கலங்கள் இந்தியாவிற்கு வருவது புதுமை அல்ல: அந்தோணி Posted: 25 Jun 2007 06:51 AM GMT-06:00 முதன்முறையாக அமெரிக்க கப்பற்படைச் சார்ந்த விமானந்தாங்கி படைக்கலம் USS Nimitz சென்னை துறைமுகத்தில் நங்கூரமிடப் போகிறது. 'முக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பொருட்டு' இவ்வாறு பயிற்சிகள் நடத்துவது... visit satrumun.com |
குடியரசுதலைவர் தேர்தல்: 19 பேர் வேட்புமனு தாக்கல் Posted: 25 Jun 2007 06:35 AM GMT-06:00 ஆளும் கூட்டணியின் பிரதீபா பாடில், பிஜேபியின் சுயேட்சை வேட்பாளர் செகாவத் உட்பட பத்தொன்பது பேர் இதுவரை குடியரசுதலைவர் தேர்தலுக்கு வேட்புனு கொடுத்துள்ளனர். வேட்புமனுக்கள் ஜூன்30 வரை ஏற்றுக்... visit satrumun.com |
பாலம் உடைந்து இரயில் விபத்து: ஆறு பேர் பலி Posted: 25 Jun 2007 05:48 AM GMT-06:00 அசாமில் வடக்கு கச்சார் மலை மாவட்டத்தில் ஒரு சரக்கு இரயில் சென்றுகொண்டிருந்தபோது அதனடியே பாலம் முறிந்ததில் ஆறு பேர் மரணம்; ஏழு பேர் காயமடைந்தனர். இறந்ததில் ஒருவர் வண்டி ஓட்டுநர். மற்றவர்கள் சரக்கு... visit satrumun.com |
திட்டமிட்டபடி நாளை இடைத் தேர்தல். Posted: 25 Jun 2007 04:38 AM GMT-06:00 மதுரை மேற்குத் தொகுதியில் நாளை திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார். மதுரை வந்த கோபாலசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில சட்டம் ஒழுங்கு... visit satrumun.com |
ச:ஹைதரபாத்: கடன் மீட்பு: வங்கி 'குண்டர்'களின் அடிதடியில் ஒருவர் பலி Posted: 25 Jun 2007 02:45 AM GMT-06:00 சுகாதாரத்துறையில் மின்சார ஊழியராக பணியாற்றிய யாதையா, தனிநபர் கடனாக ஐசிஐசிஐ வங்கியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பிக் கட்ட தவறியதால் கடன்மீட்பை உறுதியளிக்க நியமிக்கப் பட்ட வங்கி... visit satrumun.com |
ச:குடியரசுதலைவர் தேர்தல்: செகாவத் வேட்புமனு தாக்கல் Posted: 25 Jun 2007 02:25 AM GMT-06:00 துணை குடியரசுத் தலைவராக உள்ள பைரோன் சிங் செகாவத் இன்று குடியரசுதலைவர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். 84 வயது நிரம்பிய செகாவத் இராஜஸ்தானில் ஒரு எளிய குடியானவ... visit satrumun.com |
ஆஃப்கானுக்கு விரைகிறது இந்திய அதிரடிப்படை Posted: 25 Jun 2007 01:24 AM GMT-06:00 ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டபிறகும் அங்கு தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை. மறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர் களை அவர்கள் கடத்திச் சென்று... visit satrumun.com |
ச: விமானத்தில் கோளாறு: ஏர் நியூசிலாந்து விமானம் திரும்பியது Posted: 25 Jun 2007 12:00 AM GMT-06:00 ஆக்லாந்திலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்ட ஏர் நியூசிலாந்து விமானமொன்று பயணித்து நான்கு மணி நேரம் கழித்து நடுக்கடலில் ஏற்பட்ட கோளாறினால் தன் 303 பயணிகளுடன் ஆக்லாந்து... visit satrumun.com |
ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம் Posted: 24 Jun 2007 11:12 PM GMT-06:00 சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில்... visit satrumun.com |
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். Posted: 24 Jun 2007 10:40 PM GMT-06:00 சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு இன்று அதிகாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன், சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்னும் சில மணி நேரத்தில் வெடிக்கும் என்றும்... visit satrumun.com |
No comments:
Post a Comment