'கதை எனக்கு சொந்தமானது சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்': நெல்லை சினிமா பிரமுகர் வழக்கு Posted: 26 Jun 2007 03:04 PM CDT ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும்படம் சிவாஜி. இந்த படத்தின் கதைக்கு நெல் லையை சேர்ந்த சினிமா உதவி டைரக்டர் சுடலைக்கண்ணு என்கிற ஜெயராஜதேவன் சொந்தம் கொண்டாடியுள்ளார். அவர்... visit satrumun.com |
'எய்ட்ஸ்' குழந்தைகள் பள்ளி செல்ல எதிர்ப்பு Posted: 26 Jun 2007 12:58 PM CDT கேரள மாநிலம் பம்பாடியில் உள்ள மார் டயோனிசியஸ் துவக்கப்பள்ளியில் 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளில் படித்துவரும் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த டிசம்பரில் தெரிய வந்தது. இதையடுத்து... visit satrumun.com |
இராட்சத பென்குயின் படிவுகள் கண்டெடுக்கப்பட்டன. Posted: 26 Jun 2007 12:12 PM CDT ஒன்றரை மீட்டர் உயரமும், ஒரு மனிதன் அளவுக்கு எடையும், 18 செமீ நீள அலகும் உடைய இராட்சத பெங்குயின் பறவை மூதாதைகளின் படிவுகள் பெரு அருகே கண்டறியப்பட்டுள்ளன. இவை 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக... visit satrumun.com |
மதுரை மேற்கு: வாக்குப்பதிவு 75.34 சதவிகிதம் Posted: 26 Jun 2007 12:01 PM CDT ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்களைத் தவிர, பொதுவாக அமைதியாகவும், சுமூகமாகவும் மதுரை மேற்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். "இன்றைய தேர்தலின்... visit satrumun.com |
ச:அணுசக்தி போர்க்கப்பலால் சென்னைக்கு ஆபத்து: ஜெயலலிதா Posted: 26 Jun 2007 07:13 AM CDT சென்னைக்கு வரப்போகும் அமெரிக்க அணுசக்தியினால் இயங்கும் விமானந்தாங்கி போர்கப்பலால் சுற்றுப்புறத்திலிருக்கும் மக்களுக்கு தீங்கு விளையும் என்று அதிமுக தலைவர் செயலலிதா நடுவண் அரசை இதனை தடுத்து... visit satrumun.com |
கோயிலைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ; கழுவி விட்ட பி.ஜே.பி Posted: 26 Jun 2007 06:32 AM CDT இராமேஸ்வரத்தின் இராமநாதஸ்வாமி கோயிலை, அதன் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசலைப் பார்வையிட்டார் இராமநாதபுரம் தொகுதி மக்கள் பிரதிநிதி எம்.எல்.ஏ ஹசன்அலீ (காங்கிரஸ்). இராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர்... visit satrumun.com |
ச: பெங்களூருவில் வருமானவரி சோதனைகள் Posted: 26 Jun 2007 05:00 AM CDT பெங்களூருவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள வீடு/மனை விற்பனையாளர்களின் சுமார் 20 வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சோதனைக்கு உட்பட்பட்டவர்களின்... visit satrumun.com |
ச: 'உன்னாலே உன்னாலே' இயக்குநர் ஜீவா மரணம் Posted: 26 Jun 2007 04:47 AM CDT 12B,உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள காமராமேனும் இயக்குனருமான ஜீவா மாஸ்கோவில் 'தாம் தூம்' படப்பிடிப்பின்போது மாரடைப்பினால் மரணமடைந்தார். 43 வயதான ஜீவா ஜெயம்... visit satrumun.com |
முதிர்ந்த காதல்; மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர். Posted: 26 Jun 2007 02:22 AM CDT கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. அப்போது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தை சேர்ந்த ராயர் படையாட்சி (82) என்பவர் தனது மனைவி பிச்சையம்மாளை (80) இஸ்லாமிய ஐக்கிய... visit satrumun.com |
அரசியலில் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன் Posted: 26 Jun 2007 02:16 AM CDT தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸ்ஹருத்தீன் சேருகிறார். தேவேகவுடா கட்சியில் அஸ்ஹருத்தீன் சேருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்ஹருத்தீன்.... visit satrumun.com |
விமானம் விழுந்து நொறுங்கி 27 பேர் பலி. Posted: 26 Jun 2007 02:09 AM CDT கம்போடியா நாட்டை சேர்ந்த `ஏ.என்.24' ரக விமானம் அந்த நாட்டின் சீம்ரீம் பகுதியில் இருந்து சிகானுக்விலி என்ற இடத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் சிப்பந்திகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட... visit satrumun.com |
இந்திய விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை. Posted: 26 Jun 2007 12:24 AM CDT இந்தியாவின் அரசு சார்பு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான "இந்தியன்' மற்றும் "ஏர் இந்தியா' ஆகியவற்றின் விமானங்கள் தரையிறங்க குவைத் அரசு தடை விதிக்க இருக்கிறது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இத்தடை... visit satrumun.com |
மதுரைஇடைத்தேர்தல்"சற்றுமுன்" நிலவரப்படி 20 சதவீதம் வாக்குப்பதிவு. Posted: 26 Jun 2007 12:08 AM CDT மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பெரும் பரபரப்புக்கு இடையே இன்று நடக்கிறது. ராணுவம் மற்றும் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட... visit satrumun.com |
No comments:
Post a Comment