இராணுவ வீரர்களை தண்டித்த கிராமம் Posted: 27 Jun 2007 04:48 PM CDT ஜம்மு காஷ்மிர் பகுதியிலிருக்கும் குனான் கிராம மக்கள் 17வயது சிறுமியை வன்புணர முயன்ற இரு இராணுவ வீரர்களைப் பிடித்து மொட்டையடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் தரப்பிலும்... visit satrumun.com |
குடியரசுத் தலைவர் சம்பளம் இருமடங்காகிறது Posted: 27 Jun 2007 04:06 PM CDT குடியரசுத் தலைவரின் சம்பளம் தற்போதைய மாதம் ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக மாற்றப்படவுள்ளது. மேலும் உப குடியரசுத்தலைவரின் சம்பளம் ரூ.40,000லிருந்து ரூ.85,000 ஆகவும், ஆளுநர்களின் சம்பளம் ரூ.... visit satrumun.com |
தேரா சச்சா தலைவர் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது Posted: 27 Jun 2007 03:56 PM CDT தேரா சச்சா அமைப்பின் தலைவர் பாபா குர்மித் சிங் சீக்கிய குரு குரு கோபிந்த் சிங்கைப்போல வேடமணிந்து பத்திரிகைகளில் விளம்பரம் தந்ததால் எழுந்த சர்ச்சை திரும்பவும் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில்... visit satrumun.com |
இரு அர்ச்சகர்கள் பணியிடைநீக்கம் Posted: 27 Jun 2007 02:24 PM CDT கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 22-ம் தேதி இரவு நடைபெற்றது. ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மையாருடன், காரைக்கால் அம்மையார் சிலையை வைத்து பூஜை நடத்திய அர்ச்சகர்கள், உற்சவம்... visit satrumun.com |
நாகூர் கந்தூரி விழா: திரளானோர் பங்கேற்பு Posted: 27 Jun 2007 02:22 PM CDT நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் தர்காவின் 450-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 16-ம் தேதி... visit satrumun.com |
இந்திய அணியில் மேலும் ஒரு புதிய வீரர் Posted: 27 Jun 2007 02:20 PM CDT இந்திய வீரர்கள் பலர் உடல்நலம் குன்றியுள்ளதால் அவர்களுக்கு பதிலாக அணியில் விளையாடுவதற்காக மேலும் ஒரு புதிய வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து லீக் போட்டிகளில் விளையாடிவரும் அர்ஜுன்... visit satrumun.com |
அப்துல்கலாம்: ராஷ்ட்ரபதி பவனிலிருந்து பாரதியார் பல்கலைகழகத்துக்கு! Posted: 27 Jun 2007 11:50 AM CDT "கோவை பாரதியார் பல்கலைகழகத்தியல் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ற, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்பப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அப்துல்... visit satrumun.com |
இந்தோனேசியா: இன்று நிலநடுக்கம் 6 ரிக்டேர் அளவு. Posted: 27 Jun 2007 11:45 AM CDT சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம் இந்தோனேஷியாவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 2 லட்சத்துக்கும்... visit satrumun.com |
சென்னை விமான நிலையம்: நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள். Posted: 27 Jun 2007 11:33 AM CDT சென்னை விமான நிலையத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் புதிய முறையில் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஒப்புதலுக்காக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பப்... visit satrumun.com |
மேற்கு வங்கம்: வரன் தேடும் பெண் எம்.எல்.ஏ Posted: 27 Jun 2007 11:29 AM CDT மேற்கு வங்காள மாநிலம் குமார்கஞ்ச் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவர் மபூசாகாதுன். இந்த பெண் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். 2 தடவை எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் இவருக்கு... visit satrumun.com |
உலகின் நீளமான கடற்பாலம். Posted: 27 Jun 2007 11:25 AM CDT உலகிலேயே மிக நீளமான கடல் பாலம் சீனாவில் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலம் முறைப்படி இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் நீளம் 36 கி.மீ. ஆகும். தொழில் நகரங்களான ஷாங்காய் நகரையும் நிங்க்போ நகரையும் இந்த... visit satrumun.com |
"படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது." Posted: 27 Jun 2007 11:21 AM CDT கடலூர் புனித வளனார் கல்லூரி பயிற்சி அரங்கில் நடந்த விழாவுக்கு அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அரசு வக்கீல் சார்லஸ் ராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை மத்திய மந்திரி வேங்கடபதி தொடங்கி... visit satrumun.com |
சென்னையில் மீண்டும் ரவுடி வேட்டை: 100 பேர் கைது Posted: 27 Jun 2007 11:17 AM CDT சென்னை நகரில் கடத்தல், வழிப்பறி, கலாட்டா, திருட்டு ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை நகர்... visit satrumun.com |
'ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும்' Posted: 27 Jun 2007 11:01 AM CDT பிரதிபா பாட்டீலும், ஷெகாவத் இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருப்பதால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை இரு ஷெகாவத்துக்களுக்கு இடையேயான மோதலாக எடுத்துக் கொள்ளலாமா என்று... visit satrumun.com |
நடிகை விஜயசாந்தி மீது வருமான வரித்துறை வழக்கு Posted: 27 Jun 2007 10:52 AM CDT தெலுங்கிலும், தமிழிலும் பிரபலமாக இருந்த நடிகை விஜயசாந்தி. நடிப்பு வாய்ப்பு மங்கத் தொடங்கியபோது தலி தெலுங்கானா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயசாந்தி. 2002-03, 2003-04ம் ஆண்டுகளுக்குரிய... visit satrumun.com |
ஸ்ரீலங்கா: 20 கிலோ வெடிகுண்டு - 300 பேர் கைது. Posted: 27 Jun 2007 10:47 AM CDT 20 கிலோ வெடிகுண்டு ஒன்று எண்ணெய் கிடங்கு அருகே காணப்பட்டதையடுத்து இலங்கை காவல்துறை சுமார் 300 பேரை விசாரணைக்காக கையகப்படுத்தியது. அவர்களில் 100 பேர் மேல் விசாரணைக்காக கொண்டுச்செல்லப்பட்டனர் இந்தச்... visit satrumun.com |
இந்தியன் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள் Posted: 27 Jun 2007 10:43 AM CDT இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து... visit satrumun.com |
ஜெ மீது விரைவில் நடவடிக்கை: தேர்தல் ஆணையர் Posted: 27 Jun 2007 10:34 AM CDT கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இது அப்பட்டமான... visit satrumun.com |
போதிமரம் வெட்டப்பட்டதா? - ஆய்வு Posted: 27 Jun 2007 09:42 AM CDT புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளை கடந்த ஆண்டில் வெட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இது குறித்த துறைசார் வல்லுநர் ஆய்வொன்றிற்கு பிகார் அரசு ஆணையிட்டுள்ளது. Experts to conduct test on... visit satrumun.com |
எச் ஐ வி பாதித்த குழந்தைகளுக்கு பள்ளியில் தடை Posted: 27 Jun 2007 09:17 AM CDT கேரளாவில் பாம்படை என்னும் இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் எச் ஐ வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் அவரகளோடு பள்ளி வரும் இரு குழந்தைகளும் படிக்கத் தடை வந்துள்ளது. ஆசா கிரண் எனும் சமூக... visit satrumun.com |
வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது Posted: 27 Jun 2007 08:33 AM CDT 2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது.... visit satrumun.com |
முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை Posted: 27 Jun 2007 07:06 AM CDT முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம்... visit satrumun.com |
இங்கிலாந்து பிரதமர்: டோனியின் கடைசி நாள் Posted: 27 Jun 2007 07:00 AM CDT இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேள்விநேரத்திற்குப் பிறகு 10, டௌனிங் தெரு வீட்டில் தன் கடைசி மதிய உணவை முடித்துக்கொண்டு விடை பெறுகிறார் டோனி ப்ளயர். பத்தாண்டுகாலம் ஆட்சி புரிந்தபிறகு தனது... visit satrumun.com |
சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க தடை Posted: 27 Jun 2007 03:48 AM CDT சென்னை நகரில் வைக்கப் பட்டிருக்கும் விளம்பர ஹோர்டிஙகுகளை அகற்றுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளியிடங்களில் விளம்பரம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தொழிலால்... visit satrumun.com |
அமெரிக்கா:இந்திய வம்சாவளியால் பள்ளியில் இடமில்லை Posted: 27 Jun 2007 02:15 AM CDT சமூகநீதிக்காக இடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பொன்றினால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு புகழ்பெற்ற பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. நியூயார்க்கின் கோனி தீவிலுள்ள மார்க் ட்வைன் பள்ளி திறமையுள்ள... visit satrumun.com |
No comments:
Post a Comment