சாகித்ய அகாதெமி விருதுகள் Posted: 28 Jun 2007 06:05 PM CDT 2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது... visit satrumun.com |
நவம்பரில் லாஸ்வேகாஸ் வலைபதிவர் காண்காட்சி Posted: 28 Jun 2007 03:54 PM CDT நவம்பர், 2007ல் லாஸ் வேகாஸில் வலைஇப்பதிவர் கண்காட்சி நடைபெற உள்ளது Blogworld & new media expo என அழைக்கப்படௌம் இந்த கண்காட்சி வரும் நவம்பர் 8-9 ஆகிய தேட்திகளில்ல் நடைபெறும். visit satrumun.com |
செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது Posted: 28 Jun 2007 03:33 PM CDT டில்லியில் உள்ள செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Monument) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது... visit satrumun.com |
பெரு நாட்டிடம் நடிகை கேமரான் டயஸ் மன்னிப்பு கோரினார் Posted: 28 Jun 2007 02:22 PM CDT 'ஷ்ரெக்' படத்தில் நாயகிக்காக குரல் கொடுத்த கேமரான் டயஸ் சமீபத்தில் பெரு நாட்டின் 'மாச்சு பிச்சு'வுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது 'மக்களுக்கு சேவை' (Serve the People) என்னும் வாக்கியத்தை சீன... visit satrumun.com |
சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது Posted: 28 Jun 2007 02:05 PM CDT சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது. செய்தியாளர் சுரங்க... visit satrumun.com |
இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: இலங்கை அமைச்சர் Posted: 28 Jun 2007 01:45 PM CDT தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர்... visit satrumun.com |
பள்ளி ஆசிரியரை தற்கொலைக்குத் தூண்டினாரா பிரதீபாவின் கணவர் Posted: 28 Jun 2007 01:01 PM CDT பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரான பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் மீதான வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி... visit satrumun.com |
கல்வி கட்டண உயர்வு: இராமதாஸ் எச்சரிக்கை! Posted: 28 Jun 2007 12:39 PM CDT மதுரை வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட கல்விக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தப்... visit satrumun.com |
இந்தியா : புதிய சேவை வரிகள் Posted: 28 Jun 2007 12:21 PM CDT தொலைதொடர்பு சேவை, கட்டடங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட ஏழு சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக சேவை வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய அரசின் சேவை வரி பல்வேறு இனங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.... visit satrumun.com |
பெட்ரோல் டீசல் - விரைவில் விலை உயருகிறது? Posted: 28 Jun 2007 12:17 PM CDT சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து அவ்வப்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை சர்வதேச... visit satrumun.com |
ஒரு மரத்தை வெட்டினால் 50 மரக் கன்றுகளை நட வேண்டும்: உயர் நீதிமன்றம் Posted: 28 Jun 2007 12:07 PM CDT சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, சாலையோர மரங்களை வெட்டக் கூடாது என்று எக்ஸ்னோரா அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி... visit satrumun.com |
விம்பிள்டன்: சானியா மிர்சா இரண்டாம் சுற்றில் தோல்வி Posted: 28 Jun 2007 11:31 AM CDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா பதினோராம் தரவரிசையில் உள்ள உருசியாவைச் சேர்ந்த பெட்ரொவாவிடம் 6-2,6-2 என்ற நேர் ஆட்டங்களில் தோற்றார். visit satrumun.com |
பெண் டி.எஸ்.பி; ஆண் எஸ்.ஐ - புகாருடன் மனைவி Posted: 28 Jun 2007 10:28 AM CDT இதுபற்றிய தினத்தந்தி செய்தி பின்வருமாறு: பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுடன் தனது கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளதாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்... visit satrumun.com |
இசை அமைப்பாளர் ஏற்படுத்திய சர்ச்சை Posted: 28 Jun 2007 10:22 AM CDT இந்திப்பட இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா பெண்கள் அணியும் பர்தா அணிந்து ஆஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிப்பட்டார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. தன்னுடைய... visit satrumun.com |
மகாத்மா காந்தியின் கடிதம்: ஏலத்தை தடுக்க இந்தியா நடவடிக்கை Posted: 28 Jun 2007 10:04 AM CDT மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் போகாமல் இருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு, 1948-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி... visit satrumun.com |
பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டார் இஸ்ரேேல் அதிபர் Posted: 28 Jun 2007 09:34 AM CDT இஸ்ரேேல் அதிபர் மொஷே கட்சவ் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பெண் பணியாளர்களை பாலியல் துன்பத்திற்கு ஆக்கியதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஜெயில் தண்டனையை... visit satrumun.com |
அணு உலைகளை மூட வடகொரியா சம்மதிக்கிறது. Posted: 28 Jun 2007 09:29 AM CDT அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்து உள்ளது. அப்படி மூடப்பட்டதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி அதிகாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளதாக ஐரோப்பிய... visit satrumun.com |
மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை. Posted: 28 Jun 2007 09:23 AM CDT மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய... visit satrumun.com |
இந்திய இரயில்வே: புதிய முன்பதிவு மையங்கள் Posted: 28 Jun 2007 09:16 AM CDT பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய இரயில்வே புதிய திட்டம் ஒன்றை இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்... visit satrumun.com |
புதிய இங்கிலாந்து பிரதமர்: மன்மோகன் வாழ்த்து Posted: 28 Jun 2007 09:10 AM CDT கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த டோனி பிளேர் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கோர்டன் பிரவுன் இன்று பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற பிரவுனுக்கு இந்திய பிரதமர்... visit satrumun.com |
முத்திரைத்தாள் வழக்கில் டெல்கிக்கு 13 வருட சிறை Posted: 28 Jun 2007 09:02 AM CDT பலகோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளி அப்துல் கரீம் டெல்கிக்கு 13 வருட சிறைதண்டனையும் 100 கோடிரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனது குற்றங்களை... visit satrumun.com |
உ.பி: மாயாவதி,சுவாமிபிரசாத் மௌர்யா சட்டமன்ற மேலவைக்கு தேர்வு Posted: 28 Jun 2007 08:56 AM CDT உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியும் அவரது அமைச்சரவையின் சுவாமி பிரசாத் மௌர்யாவும் மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். The Hindu News Update Service visit satrumun.com |
ஜெ.மீதான வழக்கு: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு. Posted: 28 Jun 2007 08:50 AM CDT 2001 ஆம் ஆண்டில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் 4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி... visit satrumun.com |
ஈரானிலிருந்து எரிவாயு: இந்தியா, பாக் ஒப்பந்தம் Posted: 28 Jun 2007 08:50 AM CDT ஈரானிலிருந்து இந்தியாவிற்கு எரிவாயு கொண்டுவர நடந்த மூன்றுநாடுகள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எரிவாயுவை பாக். வழியே கொண்டுவருவதற்கான விலையில் உடன்பாடு கண்டுள்ளன; ஈரான் கடைசிநிமிடத்தில்... visit satrumun.com |
தமிழ்நாடு: 2500 கோடியில் டாடா தொழிற்சாலை Posted: 28 Jun 2007 08:44 AM CDT தமிழகத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தமிழக அரசுடன், இன்று டாடா நிறுவனம் கையெழுத்திட்டது. தென்... visit satrumun.com |
No comments:
Post a Comment