Thursday, July 5, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

இந்துக்களிடம் ஆந்திர அரசு பாரபட்சம்: பாஜக

Posted: 05 Jul 2007 03:05 PM CDT

ஆந்திரத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்துக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், நிருபர்களிடம்...

visit satrumun.com

பாக். லால் மசூதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு

Posted: 05 Jul 2007 01:35 PM CDT

பாகிஸ்தானின் லால் மசூதியில் தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இன்று நீடித்தது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்த மசூதிக்குள் நுழையும்பொருட்டு, இந்தத்...

visit satrumun.com

உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

Posted: 05 Jul 2007 12:55 PM CDT

இந்தியாவில் மட்டும் 650 தியேட்டர்களில் திரையிடப்பட்ட 'சிவாஜி' அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய...

visit satrumun.com

சிவகங்கை: சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடித்து அழிப்பு

Posted: 05 Jul 2007 11:55 AM CDT

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றபோது குண்டு வெடித்து பலியான அதிர்ச்சியிலிருந்து இன்னும் சிவகங்கை மக்கள் மீளவில்லை....

visit satrumun.com

தீவிரவாதம் பற்றி மன்மோகன்சிங்.

Posted: 05 Jul 2007 11:47 AM CDT

இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரவுனிடம் லண்டன் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். லண்டன் குண்டு வெடிப்பின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு...

visit satrumun.com

துணை குடியரசுத்தலைவர் தேர்தல்: ஆகஸ்ட் 10

Posted: 05 Jul 2007 11:38 AM CDT

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனு தாக்கல் - ஜூலை...

visit satrumun.com

சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு உறுதி - கருணாநிதி.

Posted: 05 Jul 2007 11:27 AM CDT

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். " திமுக அரசு இம்முயற்சியை கைவிட்டுவிட்டதாகக் கூறப்படும் அரசியல்...

visit satrumun.com

மூணாறு :கையகப்படுத்தியது டாடா நிலமா, அரசு நிலமா ?

Posted: 05 Jul 2007 08:42 AM CDT

கேரளாவின் இடது முன்னணி அரசிற்கு சங்கடம் விளைவிக்குமாறு இன்று சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் கேபி இராஜேந்திரன் அரசு டாடா டீ நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்திய நிலம் உண்மையில் அரசின் வனத்துறையைச்...

visit satrumun.com

இலண்டன் ட்யூப் இரயில் தடம் புரண்டது

Posted: 05 Jul 2007 08:18 AM CDT

இலண்டனில் பாதாள இரயில்வண்டியொன்று இன்று மதியம் தடம் புரண்டதில் நூற்றுக்கணக்கான பயணிகள் அடைபட்டனர். இலண்டனின் சென்ட்ரல் லைனில் மேற்கு நோக்கிசெல்லும் வண்டியொன்று மைல் எண்டிற்கும் பெத்னல் கிரீன்...

visit satrumun.com

இலண்டன் தீவிரவாதம்: கைது செய்த எண்மரில் மூவர் இந்தியர்

Posted: 05 Jul 2007 08:09 AM CDT

பிரித்தானியாவில் தோல்வியடைந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் கைதான எட்டு பேரில் இன்னொருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு வேலைக்குச் செல்லும் இந்திய மருத்துவர்களுக்கு இனி...

visit satrumun.com

தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்துவிட்டது.

Posted: 05 Jul 2007 07:46 AM CDT

ராமதாஸ் திடீர் அறிவிப்பு! கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு திமுகவுடனான உறவு முடிந்து விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர்...

visit satrumun.com

மணிசங்கர் அய்யருக்கு 67 வயதில் பிறப்புசான்றிதழ்

Posted: 05 Jul 2007 05:14 AM CDT

பாகிஸ்தானில் லாகூரில் பிறந்த மணிசங்கர அய்யரின் தற்போதைய வரவின்போது கேட்ட சில மணித்துளிகளுக்குள்ளேயே லாகூர் நகராட்சி அதிகாரிகள் அவரது பிறப்புச்சான்றிதழை கொடுத்து வியப்பில் ஆழ்த்தினர். இதே விதயம்...

visit satrumun.com

பாகிஸ்தானில் சற்றுமுன் நிகழ்ந்த பஸ் விபத்தில் 18 பேர் பலி.

Posted: 05 Jul 2007 04:59 AM CDT

பாகிஸ்தானில் உள்ள மன்ஷரா மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் செங்குத்தான...

visit satrumun.com

தீவிரவாதிகளுடன் தொடர்பில்லை: இந்திய தூதரிடம் பெங்களூர் டாக்டர் உருக்கம்.

Posted: 05 Jul 2007 04:52 AM CDT

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகமது ஹனீப்பிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் டாக்டர் ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆஸ்திரேலியாவுக்கான இந்திய...

visit satrumun.com

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்.

Posted: 05 Jul 2007 01:54 AM CDT

அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு. இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம்...

visit satrumun.com

பிரிட்டன் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்துள்ள ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே.

Posted: 05 Jul 2007 12:40 AM CDT

பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் ஹனிபா ஒரு மிதவாத இஸ்லாமியரே என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் கார் குண்டுவெடிப்பு சதித்திட்டம் மற்றும் கிளோஸ்கோ...

visit satrumun.com

நிமிட்ஸ்க்கு டாட்டா...

Posted: 05 Jul 2007 12:14 AM CDT

பல்வேறு தரப்பு எதிர்ப்புகளை மீறி கடந்த 2ம் தேதி சென்னை வந்த நிமிட்ஸ் கப்பல் இன்று புறப்பட்டுச் செல்கிறது. அமெரிக்காவுக்கு சொந்தமான அணுசக்தி கப்பலான நிமிட்சில் 6000 வீரர்கள் வந்திருந்தனர். அவர்கள்...

visit satrumun.com

இடஒதுக்கீடு: முஸ்லிம்கள் போராட்டம்

Posted: 04 Jul 2007 10:46 PM CDT

கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக...

visit satrumun.com

பரத முனிவருக்கு கோயில் கட்ட ரூ. 27 லட்சம்: ஜெயலலிதா வழங்கினார்

Posted: 04 Jul 2007 10:37 PM CDT

பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளை சார்பில் பரத முனிவருக்குக் கோயில் கட்டுவதற்கு ரூ.27 லட்சத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழங்கினார். பரதமுனி ஆசிய கலாசார அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மா...

visit satrumun.com

எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டாக அதிகரிக்க தில்லி முடிவு

Posted: 04 Jul 2007 10:30 PM CDT

தமிழகம் உள்பட நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை அடுத்த கல்வி ஆண்டு முதல் (2008-09) ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கிராமப்புறங்கள் உள்பட மருத்துவ...

visit satrumun.com

எனது அடுத்த நாவலும் சர்ச்சைக்குள்ளாகும்: தஸ்லிமா நஸ்ரின்

Posted: 04 Jul 2007 10:24 PM CDT

நாடுகடத்தப்பட்ட வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் 'லஜ்ஜா' என்ற நாவல் 1994-ல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து அவர் தற்போது 'சரம்' என்ற நாவலை எழுதத் தொடங்கியுள்ளார். 1994-ம் ஆண்டு...

visit satrumun.com

இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியின் தலைமை குரு கைது

Posted: 04 Jul 2007 08:26 PM CDT

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள, தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட செம்மசூதியின் தலைமை மதகுரு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மசூதியிலுள்ள தீவிரவாத...

visit satrumun.com