லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன Posted: 14 Aug 2007 03:30 PM GMT-06:00 அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள். மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த... visit satrumun.com |
ஈராக்கில் 175பேர் பலி Posted: 14 Aug 2007 03:23 PM GMT-06:00 ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல்... visit satrumun.com |
சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்் Posted: 14 Aug 2007 12:44 PM GMT-06:00 சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி. போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்..... visit satrumun.com |
திருநங்கைகள் ஆடிப் பாடி வெள்ள நிவாரண நிதி திரட்டினர் Posted: 14 Aug 2007 11:07 AM GMT-06:00 நன்றி: தினமலர் visit satrumun.com |
89% பேர் மீண்டும் இந்தியர்களாகப் பிறக்க விருப்பம் Posted: 14 Aug 2007 09:04 AM GMT-06:00 தேசத்தின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களை முன்வத்து ஏ.சி. நீல்சன் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 89% இந்தியர்கள் வாய்ப்பிருந்தால் மீண்ட்டும் தாய்நாட்டிலேயே பிறக்க விருப்பம்... visit satrumun.com |
வட கொரியாவில் வெள்ளத்தால் பெருத்த சேதம் Posted: 14 Aug 2007 06:20 AM GMT-06:00 வட கொரியாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெல்ளத்தால் பலத்த உயிர், பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சேவை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது 200 பேராவது இறந்தோ காணாமலோ... visit satrumun.com |
மும்பை அவுட்லுக் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது Posted: 14 Aug 2007 06:08 AM GMT-06:00 பால் தாக்ரேயை வில்லன்களின் பட்டியலில் சேர்த்து கட்டுரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெர்வித்து சிவ சேனாவினர் மும்பை நரிமன் பாயிண்ட்டில் இருக்கும் அவுட்லுக் அலுவலகத்தை தாக்கினர். அவுட்லுக்... visit satrumun.com |
தென்காசியில் திடீர் கலவரம். Posted: 14 Aug 2007 05:38 AM GMT-06:00 நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இரு... visit satrumun.com |
மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை Posted: 14 Aug 2007 03:01 AM GMT-06:00 இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து... visit satrumun.com |
முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு Posted: 14 Aug 2007 02:50 AM GMT-06:00 இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக... visit satrumun.com |