Saturday, August 18, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

என் ஆசான் ஆர்.எம்.டி. - ஏ.கே.கான்

Posted: 18 Aug 2007 10:32 AM CDT

என் ஆசான் ஆர்.எம்.டி. ஆகஸ்ட் 18, 2007 -ஏ.கே.கான் சில நாட்களுக்கு முன் மறைந்து போனார் என் ஆசானும், தினமணியின் முன்னாள் ஆசிரியருமான இராம.திரு.சம்பந்தம். திருஞான சம்பந்தம் என்ற தனது பெயரை அவர் சுருக்கியதற்கு அவரது பெரியார் பற்றும் ஒரு காரணம். மிகத் தீவிரமான தமிழ்ப் பற்றாளர். ஆர்.எம்.டி...

visit satrumun.com

தஸ்லிமாவின் விசா நீட்டிக்கப்பட்டது

Posted: 18 Aug 2007 07:38 AM CDT

தாக்குதல், கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் தாஸ்லிமா நஸ் ரீனின் இந்திய விசா பிப்ரவரி 2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஸ்லிமா இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தபோதும் அரசு தற்போது விசாவை நீட்டிப்பதையே அனுமதித்துள்ளது. Taslima's visa extended till February 2008 The Hindu

visit satrumun.com

பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க சட்டம்

Posted: 18 Aug 2007 07:27 AM CDT

பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டங்களை நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது. மகளிர், குழநதைகள் மேம்பாட்டு மந்திரி ரேணுகா சவுத்ரி இதுகுறித்து பேசுகையில் குழந்தைக்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்குகளை கையாள்வதில் தற்போது குழப்பங்கள் உள்ளது இந்த சட்டம் அவற்றை நீக்கும்...

visit satrumun.com

துருக்கியில் விமானக் கடத்தல்

Posted: 18 Aug 2007 07:15 AM CDT

துருக்கியில் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல் நோக்கி சென்றுகொண்டிருந்தா விமானத்தை இரு நபர்கள் கத்திமுனையில் கடத்தினர். விமானம் அவசரமாய் தரையிறக்கப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்கள் நான்குபேரைத் தவிர்த்து மற்ற பயணிகளை விடுவித்தனர். இறுதியில் கடத்தல்காரர்கள்...

visit satrumun.com

திருமணம் வாழ்த்து !!!

Posted: 17 Aug 2007 11:35 PM CDT

தமிழூற்று மாஹிர் திருமணம்இன்று மாலை 4 மணியளவில் அவரது சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் நடைபெறுகிறது. இவர் மறைந்த தேனி உமர்தம்பி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எல்லா வளங்களும் நலமுடன் பெற்று வளமுடன் வாழ சற்றுமுன் குழு மனதாரவாழ்த்துகிறது. மாஹிர் அலைப்பேசி எண் :...

visit satrumun.com