Saturday, July 7, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

எட்டு வயதில் தந்தையை பிரிந்து 23 வருடத்துக்குப்பின் கண்டுபிடித்த பெண்.

Posted: 07 Jul 2007 01:44 PM CDT

எட்டு வயதில் தந்தையைப் பிரிந்த பெண் 23 வருடங்களுக்குப்பிறகு தந்தையை துப்பறியும் நிறுவனம் உதவியுடன் கண்டு பிடித்து மகிழ்ந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த ஊரிகை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நஜிமா (வயது32) இவர்...

visit satrumun.com

இராஜஸ்தானில் அணை உடைந்து வெள்ளம்

Posted: 07 Jul 2007 08:40 AM CDT

தொடர்ந்த மழையினால் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஜஸ்வந்த் சாகர்அணை இன்று விரிசல் ஏற்பட்டு உடைந்தது. இதனால் சுற்றுபுறத்தில் உள்ள 39 கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.். அவர்களை பாதுகாப்பான...

visit satrumun.com

சிவகாசி வெடி விபத்தில் ஒருவர் பலி.

Posted: 07 Jul 2007 04:54 AM CDT

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இன்னொரு ஊழியர் படுகாயமடைந்தார். சிவகாசி அருகே வடமல்லாபுரம் என்ற இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை...

visit satrumun.com

ஓணத்திற்காக அதிக விமானசேவைகள் வேண்டும்: கேரளா

Posted: 07 Jul 2007 03:43 AM CDT

எதிர்வரும் ஓணம் பண்டிக்கைக்கு தங்கள் மாநிலத்திலிருந்து வளைகுடாநாடுகளுக்கு அதிக விமானசேவைகளை இயக்க வேண்டும் என்றும் பயணக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் அரசை வற்புறுத்தியிருப்பதாக மாநில...

visit satrumun.com

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 07 Jul 2007 03:38 AM CDT

மேட்டூர் அணையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீர்மட்டம் கர்நாடக ஆறுகளில் பெருகிவரும் அதிகப்படி நீர்வரத்தால் உய்ர்ந்து வருகிறது. இன்று காலை 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 82 அடியாக...

visit satrumun.com

இந்தியா ஆயுதப்போட்டியில் இறங்காது:பிரதமர்

Posted: 07 Jul 2007 03:05 AM CDT

பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவன (DRDO) விருதுகளை பாதுகாப்பு விஞ்ஞானிகளுக்கும் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா உலக நாடுகள சமூகத்தில்்...

visit satrumun.com

முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

Posted: 07 Jul 2007 12:35 AM CDT

முதல்வர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தனது மகள் செல்வி வீட்டில் தங்கியிருப்பார். ஓய்வெடுப்பதற்காக மகள் வீட்டுக்குச் செல்வதாக...

visit satrumun.com

உலகின் 7 புதிய அதிசயங்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது.

Posted: 07 Jul 2007 12:25 AM CDT

இன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது!உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு...

visit satrumun.com