அரசு பள்ளியில் அவமதித்ததால் தலித் மாணவர்களுக்கு தனி பள்ளிக்கூடம் கிராம மக்களே திறந்தனர் Posted: 11 Jun 2007 02:50 PM CDT ராம்கார், ஜுன். 11- ராஜஸ்தான் மாநிலம் தாதி என்ற கிராமத்தில் அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் அவமதித்தனர். இதுபற்றி கிராம மக்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார்... visit satrumun.com |
ஊழல் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை! Posted: 11 Jun 2007 01:19 PM CDT உதவித் தொகை வழங்குவதில் மோசடி செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் ரூ. 50 கோடி ஊழல் நடந்தது, 2002ம்... visit satrumun.com |
இணைய அந்தரங்கத்தை அசட்டை செய்வதில் கூகிள் #1 Posted: 11 Jun 2007 12:54 PM CDT இருபது புகழ்பெற்ற வலை நிறுவனங்கள், அந்தரங்கங்களைப் எவ்வாறு மும்முரமாக பாதுகாக்கின்றன என்று கடந்த ஆறு மாதமாக ஆராய்ந்ததில் கூகுள் கடைசியாகத் தேறியிருக்கிறது. 1. கூகிள் - மாபெரும் குறைபாடுகளும்,... visit satrumun.com |
தேவாரம், திருவாசகத்துக்கு இடைக்கால தடை! Posted: 11 Jun 2007 07:42 AM CDT மயிலாடுதுறை தர்மாவரம் ஆதினத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர், அதில், தமிழ் பண்பாட்டு மையத்தின் சத்திவேல்முருகன் உள்பட சிலர் திருமணம், கோவில்... visit satrumun.com |
வலுவடைகிறது தென்மேற்கு பருவக் காற்று! Posted: 11 Jun 2007 12:03 PM CDT தென்மேற்கு பருவக்காற்று வலுவடைவதையொட்டி வெயிலின் கொடுமை வட மாநிலங்களில் தணியும் வாய்ப்பிருப்பதாக செய்தி நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெயிற் கொடுமையால் அவதியுறும் வட; மத்திய மாநிலங்களின்... visit satrumun.com |
வெயில்: பலியானோர் எண்ணிக்கை 102. Posted: 11 Jun 2007 11:55 AM CDT வெயிலின் கடுமையால் வட; மத்திய இந்திய மாநிலங்களில் இறந்துள்ளோர் எண்ணிக்கை இதுவரை 102 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 28 உயிர்ப்பலிகள் இம்மாநிலங்களில் சம்பவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் 62 பேரும்,... visit satrumun.com |
பெரியார் திரைப்படம்: மாணவருக்கு 50% விலைச்சலுகை! Posted: 11 Jun 2007 09:52 AM CDT பள்ளி மாணவர்கள் பெரியார் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 50% சதம் விலைச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலர் குற்றாலலிங்கம் இன்று... visit satrumun.com |
அமெரிக்கா: ஆறுபேர் சுட்டுக்கொலை! Posted: 11 Jun 2007 08:25 AM CDT இருவர் கைக்குழந்தை(இரட்டையர்)கள்! அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் தென்பகுதியில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதை, அண்டை அயலர்கள் பட்டாசு வெடிகள் என்றே கருதி வாளாவிருந்தனர். ஆனால் அது ஆறு... visit satrumun.com |
உ.பி: 17 பொறியாளர்கள் இடைநிறுத்தம்! Posted: 11 Jun 2007 08:13 AM CDT உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சர் நசீமுத்தின் சித்தீகி மேற்கொண்ட சோதனையில் தரம் குறைந்த சாதனங்களைப் பயன்படுத்தியதாக 17 பொறியாளர்கள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.... visit satrumun.com |
சைனா: வெள்ளம், நிலச்சரிவில் 66 பேர் பலி. Posted: 11 Jun 2007 07:55 AM CDT தென்சைனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 66 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. மேலும் பலரை காணவில்லை. இலட்சக்கணக்கான மக்கள்... visit satrumun.com |
ஏழை பொறியியல் மாணவர்களுக்கு முதல்வர் நிதியுதவி. Posted: 11 Jun 2007 07:37 AM CDT பொறியியல் கல்லூரிகளில் பயிலுகின்ற ஏழை எளிய மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடர முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதி உதவி வழங்கக் கோரி மனு கொடுத்துள்ளனர். ஆண்டு வருமானம் 50 ஆயிரம்... visit satrumun.com |
ச:கிரிகின்ஃபோ தளத்தை ESPN வாங்கியது Posted: 11 Jun 2007 07:38 AM CDT விளையாட்டுத் துறை ஊடகங்களில் கிரிக்கெட் விளையாட்டினை இணையத்தில் கொணர்வதில் முன்னோடியான கிரிகின்ஃபோ தளத்தை விளையாட்டு தொலைகாட்சிகளில் முன்னணியில் இருக்கும் ESPN நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது. 1993இல்... visit satrumun.com |
ஜூலை11ல் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை Posted: 11 Jun 2007 07:31 AM CDT தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கோவையில் இன்று அளித்த பேட்டி: போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் தற்போது நடந்து வருகிறது.... visit satrumun.com |
பங்களாதேஷ்: நிலச்சரிவில் 62 பேர் பலி Posted: 11 Jun 2007 07:19 AM CDT பங்களாதேஷின் சிட்டகாங்கில் நிகழ்ந்த நிலச்சரிவில் இதுவரை 62 பேர் வரை பலியாகிவிட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பலமான பருவமழையால் இந்நிலச்சரிவு... visit satrumun.com |
ஆண்களிடையே அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்! Posted: 11 Jun 2007 07:00 AM CDT பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களையே அதிகம் தாக்குகிறது எனினும் ஆண்களிடையேயும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரம்பரிய காரணங்கள், பருமன், குடிப்பழக்கம்,... visit satrumun.com |
ச: கிரிக்கெட் பயிற்சியாளராக ஃபோர்ட் மறுப்பு ! Posted: 11 Jun 2007 06:59 AM CDT இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பலத்த போட்டியின் இடையே நியமிக்கப்பட்ட கிரகாம் போர்ட் இன்று தம்மால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவியலாது என்று மறுதளித்தார். அவர் கென்ட் கௌன்டியின் கிரிக்கெட் கிளப்... visit satrumun.com |
ச: கேரளாவில் சிக்குன்குன்யா: இராணுவம் விரைகிறது Posted: 11 Jun 2007 07:16 AM CDT கேரளத்தில் தீவிரமாகிவரும் விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த இராணுவத்தின் மருதுவப்பிரிவுகளும் உடனடியாக மாநில சுகாதாரத்துறையின் உதவிக்கு விரைந்துள்ளன. மருந்துகளும் பாதுகாப்பு கருவிகளும் மும்பை... visit satrumun.com |
`தசாவதாரம்' படத்தையும் கலைஞர் டி.வி. வாங்கியது Posted: 11 Jun 2007 05:59 AM CDT கலைஞர் டி.வி.' என்ற பெயரில் புதிய சேனல் ஆகஸ்டு 15-ந்தேதி உதயமாகிறது. இந்த சேனலில் ஒளி பரப்ப புதுப்படங்கள் வங்கப்படு கின்றன. ரஜினியின் மெகா பட்ஜெட் படமான சிவாஜி'யை கலைஞர் டி.வி. வாங்கியது. இப்படம்... visit satrumun.com |
இந்தியா: ISD தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு! Posted: 11 Jun 2007 05:14 AM CDT வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணப்போட்டியில் பி.எஸ்.என்.எல் இன்று மேலும் அதிரடியாக தன் கட்டணத்தை குறைத்து கொண்டுள்ளது. புதிய கட்டணமாக, அமெரிக்கா, கனடாவுக்கான ஒரு நிமிட கட்டண விகிதங்கள் ரூ 1.75... visit satrumun.com |
ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தீர்ப்பு. Posted: 11 Jun 2007 04:12 AM CDT மீண்டும்ஒத்திவைப்பு. சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் வருகிற 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமசாமி அறிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் இருந்த... visit satrumun.com |
ச: தென்னிந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை: ஆந்திரா முதல்வர் அடிக்கல் இட்டார் Posted: 11 Jun 2007 03:30 AM CDT ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி நேற்று தனது கடப்பா மாவட்டத்தில் ஜம்மலமடகு என்ற இடத்தில் தென்னிந்தியாவிலேயே தனியார் துறையில் மிகப்பெரிய இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். 10,000... visit satrumun.com |
ச: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பத்திரிகை ஆலோசகர் கைது Posted: 11 Jun 2007 03:16 AM CDT முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஊடக தொடர்பாளாராக பணியாற்றிய பாரத் சிங் சாஹல் ஞாயிறன்று கொலை செய்ய முயன்றதிற்கும் பிற குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டார். மேல்... visit satrumun.com |
ச:இராஜஸ்தான் இனக்கலவரங்கள் அரசியலுக்காக தூண்டப்பட்டவை: பைலட் Posted: 11 Jun 2007 03:01 AM CDT அரசியல் ஆதாயங்களுக்காக பல்வேறு சாதியினரை ஒருவருகொருவர் சண்டை மூளவைப்பது மிக தீங்கான செயல் என்று தௌசா எம்பி சச்சின் பைலட் கூறியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை பயன்படுத்தி... visit satrumun.com |
ச: தேவதாசி முறை தொடர்கிறது Posted: 11 Jun 2007 02:47 AM CDT இந்த பிபிசி நடத்திய புலனாய்வின்படி இந்தியாவில் பெண்கள் மதரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப் படுவது தொடர்வதாக தெரிய வந்துள்ளது. சட்டங்கள் இருந்தும் இந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர... visit satrumun.com |
48 புராதன கோயில்களை புனரமைக்க திட்டம் Posted: 10 Jun 2007 07:41 PM CDT சென்னை, ஜூன் 10: நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற 48 புராதன திருக்கோயில்களை புனரமைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு இதற்கான உதவியை மத்திய அரசிடம் நாடியுள்ளது. நாயன்மார்களால் பாடப்பெற்ற சைவ... visit satrumun.com |