Wednesday, July 11, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கலாமுக்கு இங்கிலாந்தின் உயர் விருது

Posted: 11 Jul 2007 02:36 PM CDT

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இங்கிலாந்தின் மிக உயர்ந்த "இரண்டாவது சார்லஸ் அரசர் விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆக்கப்பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டதற்காக அவருக்கு...

visit satrumun.com

சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.

Posted: 11 Jul 2007 12:50 PM CDT

மிகவும் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஆறுவயது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விரக்தி அடைந்த தந்தை, மகளை ஆற்று நீருக்குள் வீசி எறிந்து...

visit satrumun.com

நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.

Posted: 11 Jul 2007 12:34 PM CDT

நேபாளத்தில் அரசர், அரசி, பட்டத்து இளவரசர்/வரசி, இராஜமாதா ஆகியோருக்கான வருடாந்திர படி (Allowance) வரும் நிதிநிலை அறிக்கை முதல் நிறுத்தப்படும் என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது. இது மன்னர்...

visit satrumun.com

சினிமா இரசிகர்கள்: இராமதாஸ் கடும் தாக்கு

Posted: 11 Jul 2007 12:25 PM CDT

இன்றைய தினமலர் செய்தி: "சினிமா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டதாகத்தான் கருதுவேன்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்....

visit satrumun.com

இந்தோனேசியா: படகு மூழ்கியது 45 பேர் கதி என்ன?

Posted: 11 Jul 2007 12:19 PM CDT

இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில்...

visit satrumun.com

திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது

Posted: 11 Jul 2007 12:09 PM CDT

ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6...

visit satrumun.com

மீண்டும் அமைதிப்பேச்சு: நார்வே தூதர் இலங்கை விரைந்தார்

Posted: 11 Jul 2007 12:07 PM CDT

இலங்கையில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையை கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில் இலங்கையின், கிழக்கு மற்றும் வடக்கு பகுதகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை...

visit satrumun.com

ஒவ்வொரு துறை வாரியாக கருணாநிதி நேரடி ஆய்வு: அமைச்சர்களுடன் ஆலோசனை

Posted: 11 Jul 2007 12:05 PM CDT

முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள பணிகள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை பணி கள் குறித்து முதல்-அமைச்சர்...

visit satrumun.com

இந்தியா: 2008ல் சந்திரனுக்கு விண்கலம்.

Posted: 11 Jul 2007 12:02 PM CDT

இந்தியா வரும் 2008ம் ஆண்டு சந்திரனுக்கு விண்கலம் (ராக்கெட்) அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்....

visit satrumun.com

பட்டமளிப்பு விழா: சத்யராஜ், தேவாவுக்கு டாக்டர் பட்டம்

Posted: 11 Jul 2007 12:01 PM CDT

நடிகர் சத்யராஜ இசையமைப் பாளர் தேவா ஆகியோருக்கு சத்யபாமா பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங் கப்படுகிறது. இதற்கான விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது....

visit satrumun.com

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விலக்கு: கருணாநிதி அதிரடி!

Posted: 11 Jul 2007 11:54 AM CDT

தமிழகத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலையும், நடக்கப் போகிற கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் அடியோடு விலக்கம் (ரத்து) செய்து முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடி உத்தரவு...

visit satrumun.com

கிறிஸ்தவர்கள் உதவி- ஏழைகள் நீண்ட வரிசை- படம்

Posted: 11 Jul 2007 09:26 AM CDT

பாளையங்கோட்டையில் இன்று மாம்பழச்சங்க விழா நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் வழங்கும் அரிசி மற்றும் காணிக்கைகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழைகள்.

visit satrumun.com

பிபாசா பாசு ரொனால்டோ முத்தம்: சர்ச்சை

Posted: 11 Jul 2007 08:58 AM CDT

ஷில்பா ஷெட்டியின் முத்தத்திற்கு எழுந்த சர்ச்சை அடங்கும் முன் , லிஸ்பனில் நடந்த புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தில் நடிகை பிபாசா பாசு கால்பந்து ஆட்டக்காரர்...

visit satrumun.com

மேட்டூர் அணை ஜூலை 25 திறப்பு

Posted: 11 Jul 2007 06:14 AM CDT

காவேரி டெல்ட்டா பகுதி சம்பா பயிர் விவசாயத்தை முன்னிட்டு தமிழக அரசு மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து ஜூலை 25 முதல் தண்ணீர் திறந்துவிட இன்று முடிவு செய்துள்ளது. Mettur Dam water to be released from...

visit satrumun.com

மட்டக்களப்பு-தொப்பிகலா பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

Posted: 11 Jul 2007 04:38 AM CDT

விரைகிறார் நார்வே தூதர்இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு...

visit satrumun.com

ஓடும் இரயிலில் மானபங்க முயற்சி: RPF DIGக்கு வலைவீச்சு

Posted: 11 Jul 2007 04:03 AM CDT

ஜூலை 8 அன்று சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் குளிரூட்டப்பட்ட முதல்வகுப்பில் பயணித்த வந்தனா எனற பீஹார் மாநில இ.ஆ.ப அதிகாரியையும் அவரது சகோதரியும்கௌதம் சீமா என்ற இ.ஆ.ப அதிகாரியின் மனைவியுமான சுஜாதா...

visit satrumun.com

கிளாஸ்கோ எதிரொலி : பெங்களூரு ஐ.டி கம்பனிகள் கலக்கம்

Posted: 11 Jul 2007 03:39 AM CDT

கிளாஸ்கோ நகர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கஃபீல் அஹ்மது பெங்களூருவில் சிலகாலம் தகவல்தொழிற்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிய செய்தி வெளியானதை அடுத்து பன்னாட்டு நிறுவனங்களின்் தகவல்களின் பாதுகாப்புக்...

visit satrumun.com

சைக்கிள் மெக்கானிகின் சாதனை !

Posted: 10 Jul 2007 11:38 PM CDT

சைக்கிள் மெக்கானிக் அப்துல்கனி தான் தயாரித்த மினி டிராக்டரில் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தார். பண்ருட்டி வட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி (52). சைக்கிள்...

visit satrumun.com

'அன்புடன் வரவேற்போம்' - ஜெ

Posted: 10 Jul 2007 08:54 PM CDT

அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அன்புடன் வரவேற்போம்: ஜெ. ஜூலை 10, 2007 சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்தால், அவரை பாசத்துடன் வரவேற்போம் என்று அதிமுக...

visit satrumun.com