Thursday, May 31, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

க்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை

Posted: 31 May 2007 12:55 PM CDT

அமெரிக்க ஆளுகைக்குட்ப்பட்ட க்யூபாவின் க்வாண்டனமோ விரிகுடா சிறைச்சாலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த சிறைக்கைதி உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் யெமனியர் ஒருவரும் சவூதி நாட்டவர் இருவரும்...

visit satrumun.com

'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது'

Posted: 31 May 2007 11:25 AM CDT

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம்...

visit satrumun.com

ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்!

Posted: 31 May 2007 08:42 AM CDT

எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில்...

visit satrumun.com

ஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்!

Posted: 31 May 2007 08:23 AM CDT

முதல் சுற்றில் நேர்கணக்குகளில் ஜெயித்திருந்த இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ஃப்ரெஞ்ச் ஓபன் இரண்டாம் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக்-கிடம் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்கணக்குகளில்...

visit satrumun.com

ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை

Posted: 31 May 2007 08:09 AM CDT

வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு...

visit satrumun.com

ச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை

Posted: 31 May 2007 06:47 AM CDT

தில்லியின் BMW கார்மோதல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியை கலைக்க அரசு வழக்குரைனரும் எதிர்தரப்பு வழகுரைனரும் ஈடுபட்டதை இரகசிய ஒளிப்படம் எடுத்து நேற்று NDTV நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து வக்கீல்களின்...

visit satrumun.com

ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம்

Posted: 31 May 2007 06:04 AM CDT

இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில்...

visit satrumun.com

ச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது

Posted: 31 May 2007 05:54 AM CDT

நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர்....

visit satrumun.com

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.

Posted: 31 May 2007 05:31 AM CDT

அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம்...

visit satrumun.com

விமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது!

Posted: 31 May 2007 05:30 AM CDT

சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின்...

visit satrumun.com

அர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது

Posted: 31 May 2007 05:24 AM CDT

மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும்...

visit satrumun.com

வறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC

Posted: 31 May 2007 03:36 AM CDT

வறுமை ஒழிப்புக்கு 10 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு நாடுகள் இதுவரை 2.6 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளன. இத்தகவலை செனகல் அதிபர் அப்துல்லாயே வதே , தாகரில் இஸ்லாமிய...

visit satrumun.com

ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது!

Posted: 31 May 2007 03:16 AM CDT

கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருட முயன்று, கொலையில் முடிந்த...

visit satrumun.com

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.

Posted: 30 May 2007 11:55 PM CDT

பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. ...

visit satrumun.com