க்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை Posted: 31 May 2007 12:55 PM CDT அமெரிக்க ஆளுகைக்குட்ப்பட்ட க்யூபாவின் க்வாண்டனமோ விரிகுடா சிறைச்சாலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த சிறைக்கைதி உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் யெமனியர் ஒருவரும் சவூதி நாட்டவர் இருவரும்... visit satrumun.com |
'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது' Posted: 31 May 2007 11:25 AM CDT குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம்... visit satrumun.com |
ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்! Posted: 31 May 2007 08:42 AM CDT எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில்... visit satrumun.com |
ஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்! Posted: 31 May 2007 08:23 AM CDT முதல் சுற்றில் நேர்கணக்குகளில் ஜெயித்திருந்த இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ஃப்ரெஞ்ச் ஓபன் இரண்டாம் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக்-கிடம் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்கணக்குகளில்... visit satrumun.com |
ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை Posted: 31 May 2007 08:09 AM CDT வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு... visit satrumun.com |
ச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை Posted: 31 May 2007 06:47 AM CDT தில்லியின் BMW கார்மோதல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியை கலைக்க அரசு வழக்குரைனரும் எதிர்தரப்பு வழகுரைனரும் ஈடுபட்டதை இரகசிய ஒளிப்படம் எடுத்து நேற்று NDTV நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து வக்கீல்களின்... visit satrumun.com |
ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம் Posted: 31 May 2007 06:04 AM CDT இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில்... visit satrumun.com |
ச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது Posted: 31 May 2007 05:54 AM CDT நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.... visit satrumun.com |
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. Posted: 31 May 2007 05:31 AM CDT அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம்... visit satrumun.com |
விமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது! Posted: 31 May 2007 05:30 AM CDT சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின்... visit satrumun.com |
அர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது Posted: 31 May 2007 05:24 AM CDT மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும்... visit satrumun.com |
வறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC Posted: 31 May 2007 03:36 AM CDT வறுமை ஒழிப்புக்கு 10 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு நாடுகள் இதுவரை 2.6 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளன. இத்தகவலை செனகல் அதிபர் அப்துல்லாயே வதே , தாகரில் இஸ்லாமிய... visit satrumun.com |
ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது! Posted: 31 May 2007 03:16 AM CDT கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருட முயன்று, கொலையில் முடிந்த... visit satrumun.com |
நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம். Posted: 30 May 2007 11:55 PM CDT பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. ... visit satrumun.com |
No comments:
Post a Comment