Friday, June 1, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

விமானப் பணிப்பெண்கள் எடையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - தீர்ப்பு

Posted: 01 Jun 2007 01:07 PM CDT

பருமனானப் பணிப்பெண்களை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலைக்கு வைத்துக்கொள்ளாதது சரியே என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதுகாப்பான பயணத்தையும் போட்டியாளர்களின் உத்தியையும்...

visit satrumun.com

அமிதாப் பச்சன் விவசாயி அல்ல - நீதிமன்றத் தீர்ப்பு

Posted: 01 Jun 2007 12:50 PM CDT

1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும். 90,000 சதுர அடி விவசாய நிலத்தைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல்...

visit satrumun.com

கனிமொழியின் சொத்து ரூ 8.45 கோடி.

Posted: 01 Jun 2007 11:33 AM CDT

மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் நிற்க மனு கொடுத்த கனிமொழி தனக்கு ரூ 8.45 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னொரு திமுக வேட்பாளர் சிவா தனக்கு ரூ 70 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். CPI...

visit satrumun.com

ச: கொல்கொத்தாவில் தீவிபத்து:300 குடிசைகள் தீக்கிரை

Posted: 01 Jun 2007 10:50 AM CDT

கொல்கொத்தாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த டாப்சியா பகுதியில் சயின்ஸ் சிடிக்குப் பின்னால் 300க்கும் மேலான குடிசைகள் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையாயின. ஒரு கி.மீ அளவு பரவிய தீயை 27...

visit satrumun.com

ச; பிரன்ச் ஓபன்டென்னிஸ்:வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

Posted: 01 Jun 2007 08:31 AM CDT

இன்று நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் வீன்ஸ் வில்லியம்ஸ் நான்காம் எண் யேலேனா யான்கோவிச்சிடம் 6-4,4-6,6-1 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். The Hindu News Update Service

visit satrumun.com

ச: போனஸ் உயரெல்லை உயர்த்தப்படும்: ஆஸ்கர்

Posted: 01 Jun 2007 08:27 AM CDT

நாட்டின் தொழிலாளர்களுக்கான போனஸ் தொகைக்கான உயரெல்லை தற்போது இருக்கும் ரூ.3500இலிருந்து ரூ.7000 ஆக இந்த வருடம் உயர்த்தப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் கூறினார். The Hindu...

visit satrumun.com

ச: இடஒதுக்கீட்டிற்கான சட்டம் வலுவாக அமைய வேண்டும் : கலைஞர்

Posted: 01 Jun 2007 08:18 AM CDT

தற்போது நடந்தேறிவரும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டசிக்கல்களால் மகிழ்ச்சியற்றிருக்கும் கலைஞர் தனது "தி வீக்" பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும்...

visit satrumun.com

ச: இராஜஸ்தான் கலவரங்கள்: ் குஜ்ஜர்-மீனா கைகலப்பில் ஐவர் மரணம்,20 பேர் காயம்

Posted: 01 Jun 2007 07:58 AM CDT

இராஜஸ்தானில் குஜ்ஜர் இனமக்களின் ST ஒதுக்கீட்டுக்கான போராட்டமும் அதற்கு மீனா இன மக்களின் எதிர்ப்பையும் அடுத்து அங்கு வன்முறை மேலோங்கி வருகிறது. இன்று நடந்த இனச்சண்டையில் ஐந்து பேர் மரணமடைந்ததாகவும் 20...

visit satrumun.com

ச:பிபிசி நிருபர் கடத்தல்: ஒளிப்படம் வெளியீடு

Posted: 01 Jun 2007 04:44 AM CDT

கடத்தப்பட்ட பிபிசி நிருபர் ஆலன் ஜான்ஸ்டன் பேசிய ஒளிப்படம் அவரைப் பிடித்துவைத்திருப்பாதாகக் கூறும் இஸ்லாமிய குழு ஒன்றினால் வெளியிடப் பட்டுள்ளது. அந்த ஒளிப்படத்தில் தான் மார்ச் 12 தேதி...

visit satrumun.com

ச: பிஎஸ் என் எல், ஏர்டெல் ரோமிங் கட்டணம் குறைப்பு

Posted: 01 Jun 2007 04:32 AM CDT

அரசுத்துறை பி எஸ் என் எல் நிறுவனம் சொந்த வட்டத்திலிருந்து வெளியே சென்றிருக்கையில் வருகின்ற பேச்சுக்களுக்கு நிமிடத்திற்கு தற்போதிருக்கும் ரூ1.50 இலிருந்து ரூ1 ஆகவும், தான் பேசுவதற்கு ரூ2.40க்கு பதிலாக...

visit satrumun.com

ஜனாதிபதி தேர்தல்.

Posted: 01 Jun 2007 03:41 AM CDT

கருணாநிதியுடன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சந்திப்பு. ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்வர் கருணாநிதியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ்...

visit satrumun.com

ச: கோவை இரயில்பயணிகளுக்கு ஜூன் 3 பரிசு

Posted: 01 Jun 2007 01:40 AM CDT

இன்று வெளியான இரயில்வே பத்திரிகைக் குறிப்பின்படி ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்குச் செல்லும் கோவை எக்ஸ்பிரஸின் பயணநேரங்கள் குறைக்கப் பட்டுள்ளன. சென்னையிலிருந்து...

visit satrumun.com

ச: இந்திய பொருளாதாரம் சீனாவின் வளர்ச்சிவிகிதத்தை எட்டும்நிலையில் !

Posted: 01 Jun 2007 12:53 AM CDT

இந்தியப் பொருளாதாரம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.1% வளர்ச்சி கண்டுள்ளது. இது முழு ஆண்டிற்கான விகிதத்தை 9.4%க்கு, கடந்த 18 ஆண்டுகளில் கண்டறியாத வகையில், கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியப்...

visit satrumun.com

ச: ஆசியாவில் பரவும் புற்றுநோய்

Posted: 01 Jun 2007 12:40 AM CDT

ஆசியாவில் புற்றுநோய் இப்போதிருப்பதைவிட அதிகமான பேரை தாக்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகிவருவதாக மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர்.CNN.com இன் இந்தச் செய்தியின்படி -புகைபிடித்தல், மது அருந்துதல்...

visit satrumun.com

No comments: