Tuesday, July 17, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சுயநிதி கல்லூரிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை.

Posted: 17 Jul 2007 01:28 PM CDT

தோழமைக்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முடிந்தவற்றுக்கு விளக்கமும், ஏற்கத்தக்க கருத்துகளை ஏற்றுக்கொண்டும் செயல்படுவதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார். இடதுசாரி மார்க்சிஸ்ட் தலைவர்...

visit satrumun.com

நிர்வாணமாக இயற்கை ஆர்வலர்கள் முகாம் - படம்

Posted: 17 Jul 2007 01:03 PM CDT

கோபன்ஹேகன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிர்கே ஹிலிஞ்சில் இயற்கை ஆர்வலர்கள் முகாம் நடக்கிறது. அங்குதான் ஆண்டுதோறும் கூடும் ஆண்களும், பெண்களும் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கோடையை...

visit satrumun.com

கேரளா: நாளை முழுஅடைப்பு

Posted: 17 Jul 2007 11:38 AM CDT

கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கேரளாவில்...

visit satrumun.com

மேற்குவங்கம்: பேய் பயத்தால் பள்ளிக்கு விடுமுறை.

Posted: 17 Jul 2007 11:29 AM CDT

மேற்குவங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள குசுமாகரம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மாணவிகள் சிலர் திடீர்,...

visit satrumun.com

நார்வே: தங்கி, தூங்கி விழித்து 'ஷாப்பிங்' செய்யலாம்

Posted: 17 Jul 2007 11:00 AM CDT

பொதுவாக எல்லாரும் பொருட்களை வாங்கத்தான் கடைக்குச் செல்வர். ஆனால், நார்வேயில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் வாடிக்கையாளர் தூங்கவும் செய்யலாம். ஆம், நார்வேயில் உள்ள பிரபல சர்வதேச ஷாப்பிங் சென்டரான...

visit satrumun.com

ஜப்பான்: மீண்டும் பூகம்பம்;அணுக்கதிர்வீச்சு பீதி

Posted: 17 Jul 2007 10:56 AM CDT

ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் தாக்கியதால் சேதம் அடைந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் நிகாட்டா பகுதியில்...

visit satrumun.com

அமிலம் ஏற்றிச்சென்ற வாகனத்தில் ஓட்டை: பொதுமக்கள் பீதி

Posted: 17 Jul 2007 10:46 AM CDT

ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற சரக்குவாகனத்தின்(லாரி) கொள்கலனில் ஓட்டை விழுந்து அதில் இருந்த அமிலம் சாலையில் கொட்டியதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண் எரிச்சல்...

visit satrumun.com

மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியை வேலை இழந்தார்

Posted: 17 Jul 2007 09:57 AM CDT

மறைமலைநகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவிகள் இரட்டை ஜடை பின்னல் போட்டுக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மாணவி சுலோசனா(14) என்பவர் சமீபத்தில் ஒரு நாள் ஒரு ஜடை...

visit satrumun.com

மதுரைக்கு 286 கோடியில் புதிய இரு திட்டங்கள்

Posted: 17 Jul 2007 09:53 AM CDT

ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலாக 4-வது ஒப்பளிப்பு கூட்டம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பிலான 2 திட்டங்கள் மத்திய...

visit satrumun.com

'சதி' தடுப்பு சட்டம் தீவிரப்படுத்தப்படலாம்

Posted: 17 Jul 2007 09:40 AM CDT

கணவன் இறந்தபின் சதி செய்துகொள்ளும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர்களின் குழு ஒன்று பரிந்தூரைகளை முன்வைத்துள்ளது. 1987ல் இயற்றப்பட்டது இந்த சட்டம். புதிய மாற்றங்களின்படி சதி...

visit satrumun.com

பைக்கை இடித்தவரை அடித்துக்கொன்ற இளைஞர்கள்

Posted: 17 Jul 2007 09:34 AM CDT

டில்லியில் ஐந்து இளைஞர்கள் தங்கள் பைக்கை உரசிச்சென்ற கார் ஓட்டுனரோடு சண்டையிட்டு அவரைத்தாக்கி கொன்றனர். இதில் நான்குபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். Road rage claims one life in capital, four...

visit satrumun.com

பெரியார் படம் - மாணவ மாணவிகள் பார்த்தனர்

Posted: 17 Jul 2007 08:30 AM CDT

ஐந்து ரூபாய் கட்டணத்தில் "பெரியார்" படம் பார்க்க, பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. படம் பார்க்க கோவை ராஜா தியேட்டருக்கு இன்று சென்ற செயின்ட் பிரான்சிஸ் பள்ளி...

visit satrumun.com

அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகும் பள்ளி - முடக்க குருக்கள் சதி

Posted: 17 Jul 2007 08:06 AM CDT

திருவண்ணாமலை, ஜூலை 17- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, மதுரை, பழனி,...

visit satrumun.com

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நிவர்த்திக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு

Posted: 17 Jul 2007 03:05 AM CDT

தூங்கும் நிலையிலே மூச்சுத்திணறல் வந்து மயக்கநிலை, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இக்குறையை நிவர்த்திக்க அமெரிக்காவில் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர். நன்றிக்கு: தினமலர் செய்தி

visit satrumun.com

இந்தியாவில் மின்னணு விமானச்சீட்டுகள் அதிவளர்ச்சி.

Posted: 16 Jul 2007 12:50 PM CDT

கணினியும் இணையமும் ஒப்பீட்டளவில் குறைவாகப் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவில் கடந்த ஓராண்டில் விமானப்பயணச்சீட்டுகள் மின்னணு முறையில் பெறப்படுவது பெருவளர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி தினமலரின்...

visit satrumun.com