சுயநிதி கல்லூரிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை. Posted: 17 Jul 2007 01:28 PM CDT தோழமைக்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து முடிந்தவற்றுக்கு விளக்கமும், ஏற்கத்தக்க கருத்துகளை ஏற்றுக்கொண்டும் செயல்படுவதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார். இடதுசாரி மார்க்சிஸ்ட் தலைவர்... visit satrumun.com |
நிர்வாணமாக இயற்கை ஆர்வலர்கள் முகாம் - படம் Posted: 17 Jul 2007 01:03 PM CDT கோபன்ஹேகன் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிர்கே ஹிலிஞ்சில் இயற்கை ஆர்வலர்கள் முகாம் நடக்கிறது. அங்குதான் ஆண்டுதோறும் கூடும் ஆண்களும், பெண்களும் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் கோடையை... visit satrumun.com |
கேரளா: நாளை முழுஅடைப்பு Posted: 17 Jul 2007 11:38 AM CDT கேரளாவில் (வைரஸ்) நுண்கிருமிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை(புதன்) 12 மணிநேர கடையடைப்பு நடத்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கேரளாவில்... visit satrumun.com |
மேற்குவங்கம்: பேய் பயத்தால் பள்ளிக்கு விடுமுறை. Posted: 17 Jul 2007 11:29 AM CDT மேற்குவங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள குசுமாகரம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி நிலவி வந்தது. இந்த நிலையில் மாணவிகள் சிலர் திடீர்,... visit satrumun.com |
நார்வே: தங்கி, தூங்கி விழித்து 'ஷாப்பிங்' செய்யலாம் Posted: 17 Jul 2007 11:00 AM CDT பொதுவாக எல்லாரும் பொருட்களை வாங்கத்தான் கடைக்குச் செல்வர். ஆனால், நார்வேயில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் வாடிக்கையாளர் தூங்கவும் செய்யலாம். ஆம், நார்வேயில் உள்ள பிரபல சர்வதேச ஷாப்பிங் சென்டரான... visit satrumun.com |
ஜப்பான்: மீண்டும் பூகம்பம்;அணுக்கதிர்வீச்சு பீதி Posted: 17 Jul 2007 10:56 AM CDT ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் தாக்கியதால் சேதம் அடைந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் நிகாட்டா பகுதியில்... visit satrumun.com |
அமிலம் ஏற்றிச்சென்ற வாகனத்தில் ஓட்டை: பொதுமக்கள் பீதி Posted: 17 Jul 2007 10:46 AM CDT ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற சரக்குவாகனத்தின்(லாரி) கொள்கலனில் ஓட்டை விழுந்து அதில் இருந்த அமிலம் சாலையில் கொட்டியதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண் எரிச்சல்... visit satrumun.com |
மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியை வேலை இழந்தார் Posted: 17 Jul 2007 09:57 AM CDT மறைமலைநகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவிகள் இரட்டை ஜடை பின்னல் போட்டுக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மாணவி சுலோசனா(14) என்பவர் சமீபத்தில் ஒரு நாள் ஒரு ஜடை... visit satrumun.com |
மதுரைக்கு 286 கோடியில் புதிய இரு திட்டங்கள் Posted: 17 Jul 2007 09:53 AM CDT ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புதுப்பித்தல் திட்டத்தின் மாநில அளவிலாக 4-வது ஒப்பளிப்பு கூட்டம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பிலான 2 திட்டங்கள் மத்திய... visit satrumun.com |
'சதி' தடுப்பு சட்டம் தீவிரப்படுத்தப்படலாம் Posted: 17 Jul 2007 09:40 AM CDT கணவன் இறந்தபின் சதி செய்துகொள்ளும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை தீவிரப்படுத்த அமைச்சர்களின் குழு ஒன்று பரிந்தூரைகளை முன்வைத்துள்ளது. 1987ல் இயற்றப்பட்டது இந்த சட்டம். புதிய மாற்றங்களின்படி சதி... visit satrumun.com |
பைக்கை இடித்தவரை அடித்துக்கொன்ற இளைஞர்கள் Posted: 17 Jul 2007 09:34 AM CDT டில்லியில் ஐந்து இளைஞர்கள் தங்கள் பைக்கை உரசிச்சென்ற கார் ஓட்டுனரோடு சண்டையிட்டு அவரைத்தாக்கி கொன்றனர். இதில் நான்குபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். Road rage claims one life in capital, four... visit satrumun.com |
பெரியார் படம் - மாணவ மாணவிகள் பார்த்தனர் Posted: 17 Jul 2007 08:30 AM CDT ஐந்து ரூபாய் கட்டணத்தில் "பெரியார்" படம் பார்க்க, பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. படம் பார்க்க கோவை ராஜா தியேட்டருக்கு இன்று சென்ற செயின்ட் பிரான்சிஸ் பள்ளி... visit satrumun.com |
அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகும் பள்ளி - முடக்க குருக்கள் சதி Posted: 17 Jul 2007 08:06 AM CDT திருவண்ணாமலை, ஜூலை 17- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, மதுரை, பழனி,... visit satrumun.com |
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நிவர்த்திக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு Posted: 17 Jul 2007 03:05 AM CDT தூங்கும் நிலையிலே மூச்சுத்திணறல் வந்து மயக்கநிலை, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். இக்குறையை நிவர்த்திக்க அமெரிக்காவில் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர். நன்றிக்கு: தினமலர் செய்தி visit satrumun.com |
இந்தியாவில் மின்னணு விமானச்சீட்டுகள் அதிவளர்ச்சி. Posted: 16 Jul 2007 12:50 PM CDT கணினியும் இணையமும் ஒப்பீட்டளவில் குறைவாகப் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவில் கடந்த ஓராண்டில் விமானப்பயணச்சீட்டுகள் மின்னணு முறையில் பெறப்படுவது பெருவளர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி தினமலரின்... visit satrumun.com |
No comments:
Post a Comment