Sunday, June 10, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

'பாய்ஸ்' சித்தார்த் இயக்குனராகிறார்

Posted: 10 Jun 2007 04:00 PM GMT-06:00

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சித்தார்த். மலையாளத்தில் ராஜசேனன் இயக்கிய 'அம்மினி நல்லொராள்' என்ற மலையாள படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். படத்தை இயக்கப் போகிறவரும் இவரே. இவருக்கு...

visit satrumun.com

வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.

Posted: 10 Jun 2007 02:57 PM GMT-06:00

வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில். இதுவரை 5000 மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். கடந்த 35 வருசங்களில் இதுபோல நடக்கலையாம். புயல் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை...

visit satrumun.com

சென்னையில் 25-ந்தேதி சந்திரமுகி படம் 800-வது நாள் விழா: கருணாநிதி, ரஜினிகாந்த் பங்கேற்பு

Posted: 10 Jun 2007 11:56 AM GMT-06:00

விரைவில் சந்திரமுகி படம் 800-வது நாளை தொட்டு புதிய சாதனை படைக்க இருக்கிறது. தியாகராஜ பாகவதர் நடித்த "அரிதாஸ்'' படம் 784 நாட்கள் (112 வாரங்கள்) நாட்கள் ஓடியதே தென் இந்திய படங்களில் சாதனையாக இருந்தது....

visit satrumun.com

82 வயதாகும் கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் அரசியலுக்கு ஓய்வு

Posted: 10 Jun 2007 11:35 AM GMT-06:00

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளராக இருப்பவர் ஏ.பி. பரதன் 82 வயதாகும் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட்...

visit satrumun.com

சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகை ராணி முகர்ஜி- நடிகர் ஹிருத்திக்ரோஷன்

Posted: 10 Jun 2007 11:29 AM GMT-06:00

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சேர்ந்து `சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இதன் 8-வது...

visit satrumun.com

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

Posted: 10 Jun 2007 11:14 AM GMT-06:00

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை...

visit satrumun.com

கோ.சி. மணிக்கு மீண்டும் கூட்டுறவுத் துறை

Posted: 10 Jun 2007 11:10 AM GMT-06:00

புள்ளி விவரம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் கோ.சி. மணி கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வகித்து வரும் துறைகளுடன் கூட்டுறவுத் துறையையும் சேர்த்து...

visit satrumun.com

அதிமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

Posted: 10 Jun 2007 11:06 AM GMT-06:00

மதுரை மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்களின் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜுவின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது, திமுக...

visit satrumun.com

காங்கிரசால் உயிருக்கு ஆபத்து: கிறிஸ்தவ மதபோதகர் குற்றச்சாட்டால் ஆந்திரத்தில் பெரும் பதற்றம்

Posted: 10 Jun 2007 10:34 AM GMT-06:00

்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் கே.ஏ. பால். இவர், 1989-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர், கிறிஸ்தவ மத போதகராகவும், சர்வதேச அமைதிக்காகவும் தன்னார்வ அமைப்பை தொடங்கி நடத்தி...

visit satrumun.com

ச : கோப்பையை கைபற்றினார் நடால் !!

Posted: 10 Jun 2007 10:38 AM GMT-06:00

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ர்ஃபேல் நடால் தனது மூன்றாவது ஃபெரென்ச் ஓபென் கோப்பையை அட்டாகாசமாக விளையாடி வென்றார். அவர் ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை 6-3, 4-6, 6-3 , 6-4 என்ற செட் கணக்கில்...

visit satrumun.com

இரத்தம் உறிஞ்சும் சிகிச்சை - மருத்துவ விநோதம்.

Posted: 10 Jun 2007 08:14 AM GMT-06:00

இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைக் கொண்டு, நோயாளிகளின் அசுத்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதன் மூலம் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று ஸ்ரீநகரார் ஒருவர் நிரூபித்துள்ளார். காஷ்மீரில் ஹஸ்ரத் பால்...

visit satrumun.com

இந்தியாவின் முதல் இராணுவ விண்கலம்.

Posted: 10 Jun 2007 07:47 AM GMT-06:00

முதன்முதலாக முழுதும் இராணுவ நோக்கங்களின் அடிப்படையில் இந்தியாவின் விண்கலம் ஒன்று ஆகஸ்டில் விண்ணேவபடவுள்ளது. CARTOSAT 2A என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கலம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும்...

visit satrumun.com

கேரளாவை உலுக்கும் சிக்குன்குனியா

Posted: 10 Jun 2007 07:40 AM GMT-06:00

களம் இறங்கும் ராணுவம், கடற்படை கேரளாவில் சிக்குன்குனியா படு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டுள்ளனர். சிக்குன்குனியாவைக் கட்டு்ப்படுத்த கேரள அரசு போர்க்கால அடிப்படையில்...

visit satrumun.com

சென்னை: ஒரே நாளில் 500 ரவுடிகள் கைது.

Posted: 10 Jun 2007 07:37 AM GMT-06:00

சென்னை நகரில் சமீப காலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.இதையடுத்து சென்னை நகரில் ரவுடிகள் நடமாட்டத்தை ஒழிக்கவும், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண்...

visit satrumun.com

திமுக வில் மீண்டும் க.சுப்பு

Posted: 10 Jun 2007 07:16 AM GMT-06:00

கருணாநிதியின் பொன்விழாவையொட்டி அவரைப் பாராட்டி பேட்டி அளித்ததால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார். பல கட்சிகளில் இருந்த நீண்ட, நெடிய...

visit satrumun.com