தினமலர் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் மீது பாலியல் புகார் Posted: 14 Jul 2007 03:15 PM CDT சென்னை, ஜுலை 15: தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார்... visit satrumun.com |
நீரிழிவு நோயாளிக்கு புதிய வகை அரிசி கண்டுபிடிப்பு Posted: 14 Jul 2007 01:27 PM CDT நீரிழிவு என்கிற 'இனிப்பு நோய்' வந்தவர்களும் அரிசி உணவு தாராளமாக உண்ணலாம் என்கிற வகையில் புதிய வகை அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இதுபற்றி இச்செய்தியில் 'சுகர்'வந்துவிட்டாலே, கோதுமை ரொட்டி, கோதுமை... visit satrumun.com |
மன்மோகனுக்கு மேலுமொரு டாக்டர் பட்டம். Posted: 14 Jul 2007 12:59 PM CDT இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங் மேலுமொரு கவுரவ முனைவர் பட்டம் பெறுகிறார். (D.Litt). இப்பட்டத்தை ஜம்மு பல்கலைக்கழகம் வழங்குகிறது. நாளை (15 ஜூலை 2007) ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் இப்பட்டம்... visit satrumun.com |
சரத்குமார்: அடுத்தகட்டமாக புதுக்கட்சி Posted: 14 Jul 2007 12:41 PM CDT "மக்களுக்காக தொடர்ந்து உழைத்திட அடுத்த மாதம் புதுக்கட்சி தொடங்குவேன்,'' என்று நடிகர் சரத்குமார் சென்னையில் அறிவித்துள்ளார். "அக்டோபர் மாதம் தொடக்க விழா நடக்கும். புதுக்கட்சிக்கான கொள்கைகள்... visit satrumun.com |
மும்பை: பிரதீபா பாட்டீல் மீது அவசர வழக்கு. Posted: 14 Jul 2007 12:27 PM CDT குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு அவசரவழக்கு பதிவு... visit satrumun.com |
ச: நாளை காமராசர் பிறந்த நாள்: ஞாயிறு பள்ளிகள் இயங்கும் Posted: 14 Jul 2007 10:38 AM CDT நாளை காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப் படவேண்டும் என்று உத்தரவிடப்... visit satrumun.com |
ஐ.நாவில் இந்தி ஆட்சிமொழி: இந்திய அரசின் முயற்சி Posted: 14 Jul 2007 09:04 AM CDT நியூயார்க் நகரில் எட்டாவது உலக இந்தி மாநாடு வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது. மூன்று கோடி ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தை இந்த விழாவிற்காக அரசு செலவழித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் இந்தி ஐநாவின்... visit satrumun.com |
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: மூன்றாம் அணி போட்டியிடும் Posted: 14 Jul 2007 08:43 AM CDT ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி (UNPA) இன்று நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களையும் சமநிலையில் பாவித்து வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கவும் துணை குடியரசுத் தலைவர்... visit satrumun.com |
குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டால் பதவி விலகத் தயார்: இராஜா Posted: 14 Jul 2007 08:32 AM CDT தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் திரு ஏ.இராஜா பிஎஸ் என் எல் தொழிற் சங்கங்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதியானால் தாம் பதவி விலகத் தயார் எனக் கூறியுள்ளார். தன்னுடைய உறுதிமொழியையும் மீறி... visit satrumun.com |
முரளிதரன் சாதனை: 700 விக்கெட்கள் Posted: 14 Jul 2007 05:41 AM CDT முத்தையா முரளிதரன் சனிக்கிழமையன்று தனது 700வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவரது இந்த சாதனையால் ஸ்ரீலங்கா அணி பங்களாதேசத்தை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 193... visit satrumun.com |
ஹனீஃப் மீது தீவிரவாதத்திற்கு உதவியதாக குற்றப்பதிவு Posted: 14 Jul 2007 05:30 AM CDT அவரது காவலை நீட்டிக்காது விடுதலை செய்யப்படுவார் என்ர நம்பிக்கையை தகர்த்து இன்று ஆஸி. காவல்துறை 12 நாட்களாக குற்றம் சாட்டாது காவலில் வைத்திருந்த முகமது ஹனீஃப் மீது தீவிரவாதிகளுக்கு துணை போனதாக குற்றம்... visit satrumun.com |
தமிழ்நாடு: பள்ளி சத்துணவு முட்டைகளில் புழுக்கள். Posted: 14 Jul 2007 04:18 AM CDT பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை சத்தமில்லாமல் சாப்பிடும் புழுக்கள் தினமலர் செய்தி. visit satrumun.com |
பள்ளி ஆசிரியை: நூதன தண்டனை வேதனை ஆனது. Posted: 14 Jul 2007 03:31 AM CDT மாணவிகள் மூவரின் சட்டையைக் கழற்ற சொன்ன ஆசிரியை ஒருவர், இந்த அநாகரிகச் செயலால் கழற்றி விடப்பட்டுள்ளார். இதுபற்றிய தினமலர் செய்தி பின்வருமாறு: சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ரெக்கார்டு நோட்டுக்கு... visit satrumun.com |
மச்சம் முதுமையைத் தடுக்கும்? Posted: 14 Jul 2007 02:57 AM CDT "உனக்கு மச்சம்" என்ற சொற்றொடர் அதிர்ஷ்டம் என்ற பொருளில் பயன்பட்டு வந்தது, இப்போது நீடித்த இளமை என்ற பொருளும் அதற்குண்டு என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது உடலில் அதிக இடங்களில் மச்சம் இருந்தால்... visit satrumun.com |
ஹஜ் பயணிகள் தேர்வுக்கு இன்று குலுக்கல் நடக்கிறது. Posted: 13 Jul 2007 11:53 PM CDT தமிழ்நாடு ஹஜ் குழு தலைவர் ஜே.எம்.ஆரூண் எம்.பி., சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 6 ஆயிரத்து 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2... visit satrumun.com |