Wednesday, July 4, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு.

Posted: 04 Jul 2007 12:12 PM CDT

சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளூர் ஆற்றில் அம்மோனியா மற்றும் அஸோட் கலந்ததால், சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். 40 மணி நேரத்திற்கு தண்ணீர் வழங்குவது...

visit satrumun.com

அப்துல்கலாம் திருப்பி அனுப்பிய மற்றொரு சட்ட வடிவு.

Posted: 04 Jul 2007 11:51 AM CDT

இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்காளத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் 18-ந்தேதி மின்சார சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம்...

visit satrumun.com

குவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு.

Posted: 04 Jul 2007 11:41 AM CDT

குவஹாத்தியில் இன்று இரவு 08.15 மணியளவில் சம்பவித்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மாநிலத்தின் முக்கிய கடை வீதியான சோனாராம் போரா ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோரிக்ஷாவில்...

visit satrumun.com

விம்பிள்டன்: இரட்டையரிலும் சானியா தோல்வி.

Posted: 04 Jul 2007 11:18 AM CDT

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப்போட்டியில் சானியா மிர்சா இணை, லிசா ரேமண்ட் இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த...

visit satrumun.com

தொலைகாட்சி: விரைவில் கட்டுப்பாடு தளர்வு.

Posted: 04 Jul 2007 11:12 AM CDT

இரவு 11 மணிக்கு மேல் வயது வந்தோருக்கு மட்டுமான நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது. ஆபாசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தற்போது மத்திய செய்தி ஒளிபரப்புத்...

visit satrumun.com

பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் கார்லோஸ்.

Posted: 04 Jul 2007 11:05 AM CDT

மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் பில் கேட்ஸ். அதே இடத்தில், பல ஆண்டுகளாக "முடிசூடா மன்னராக' இருந்த அவரது...

visit satrumun.com

சிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.

Posted: 04 Jul 2007 10:54 AM CDT

"வந்து கொண்டேயிருக்கிறது டைகர் ஏர்வேஸ்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நமது 'சற்றுமுன் வாசகர்' வடுவூர் குமார் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ஆம். சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவையான 'டைகர்...

visit satrumun.com

விஞ்ஞானி அருணாசலத்துக்கு விருது.

Posted: 04 Jul 2007 10:51 AM CDT

முன்னோடியான விஞ்ஞானி அருணாச்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1980களில் இந்திய ஏவுகணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் விஞ்ஞானி அருணாச்சலம். மத்திய...

visit satrumun.com

அமிதாப் வீட்டில் வெடிகுண்டு சோதனை.

Posted: 04 Jul 2007 10:48 AM CDT

பாலிவுட்: அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக இன்று மாலை மூன்று மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து மும்பை, ஜூகு பகுதியிலுள்ள அமிதாப்...

visit satrumun.com

ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு

Posted: 04 Jul 2007 07:40 AM CDT

இஸ்லாமிய மதத்தலைவர்களின் 'பட்வா'வை பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு பின் தங்கிய வகுப்பினராக அறியப்பட்ட 25 முஸ்லிம் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான...

visit satrumun.com

தமிழகத்தில் எலி சுரத்திற்கு இருவர் பலி

Posted: 04 Jul 2007 07:30 AM CDT

இராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றில் எலி சுரம் எனச் சொல்லப்படுகின்ற லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் 75 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது....

visit satrumun.com

மகப்பேறு அறுவை செய்த மணப்பாறை சிறுவன் சரண்

Posted: 04 Jul 2007 07:20 AM CDT

மணப்பாறையில் மகப்பேறு அறுவை சிகிட்சை செய்த 16 வயது சிறுவன் திலீபன் ராஜ் இன்று சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்று மாலை சிறுவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைப்பார்.அவரது மருத்துவ...

visit satrumun.com

கூடுதல் பாதுகாப்பு கேட்டு விமானம் தாமதம்

Posted: 04 Jul 2007 07:09 AM CDT

சிகாகோவிலிருந்து பர்லிங்டன் செல்லும் உள்ளூர் விமானசேவையொன்று தங்கள் விமானத்தில் ஆப்கானியர்களைக் கண்டு ஓட்டுனர்கள் கூடுதல் பாதுகாப்பு சோதனை கேட்டு ஒருமணிநேரத்திற்கும் மேலாக தாமதமானது. The Hindu News...

visit satrumun.com

மணிப்பூரில் ஏழு பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது

Posted: 04 Jul 2007 06:41 AM CDT

மணிப்பூரின் மூன்று மலைமாவட்டங்களில் ஏழு அரசு உயர்நிலைப்பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப் பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இந்த செயலை செய்தவர்களைப்பற்றியும்...

visit satrumun.com

பிணைக்கைதியாக இருந்த பிபிசி செய்தியாளர் விடுதலை

Posted: 04 Jul 2007 06:27 AM CDT

பாலஸ்தீன தீவிரவாதகுழுவினரால் கடந்த 16 வாரங்களாக பிடித்துவைக்கப்பட்டிருந்த ஆலன் ஜான்ஸ்டன் இன்று விடுவிக்கப்பட்டார். காசா பகுதியில் பிடித்துவைக்கப்பட்டிருந்த மேற்கத்தியவர்களில் அதிக நாட்கள் பிணையில்...

visit satrumun.com

உயிருடன் பாம்பை விழுங்குவேன் :ஒரிசாகாரர்

Posted: 04 Jul 2007 06:17 AM CDT

ஒரிசாவின் அங்குல் மாவட்ட படாபுத்தபங்கா கிராமத்தில் வசிக்கும் சுதாரி நாயக் தான் பாம்புகளை உயிருடன் அப்படியே சாப்பிடுவதாகக் கூறுகிறார். பாம்புகளுடன் பல வித்தைகள் காண்பிக்கும் இவரைப்பற்றி மேலும் அறிய -...

visit satrumun.com

மதுரை கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம்.

Posted: 04 Jul 2007 05:11 AM CDT

மதுரை கோவையில் ரூ.50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் மாத இறுதியிலிருந்து இந்த அலுவலகம் இயங்கும். இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன்...

visit satrumun.com

கேரளா: முதலமைச்சரை கைது செய்ய நீதிமன்ற ஆணை.

Posted: 04 Jul 2007 04:05 AM CDT

கேரளாவில் கடந்த 2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தற்போதைய முதல்-மந்திரி...

visit satrumun.com

15 எம்.பி.கள் விலக முடிவு: இலங்கை அரசுக்கு நெருக்கடி

Posted: 04 Jul 2007 02:40 AM CDT

இலங்கையில் ஆளும் கட்சியில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க்கட்சிக்கு தாவுகிறார்கள். இதனால் அதிபர் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு...

visit satrumun.com

திமுக அரசுக்கு ஆதரவு தொடரும் - இராமதாஸ்

Posted: 04 Jul 2007 02:24 AM CDT

சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து இராமதாஸ் - பொன்முடி - கருணாநிதி என்று தொடரும் வாதப் பிரதிவாதங்களின் முக்கிய கட்டமாக இராமதாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நாங்கள்...

visit satrumun.com

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்.

Posted: 04 Jul 2007 12:03 AM CDT

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில்...

visit satrumun.com