தண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு. Posted: 04 Jul 2007 12:12 PM CDT சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளூர் ஆற்றில் அம்மோனியா மற்றும் அஸோட் கலந்ததால், சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர். 40 மணி நேரத்திற்கு தண்ணீர் வழங்குவது... visit satrumun.com |
அப்துல்கலாம் திருப்பி அனுப்பிய மற்றொரு சட்ட வடிவு. Posted: 04 Jul 2007 11:51 AM CDT இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்காளத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் 18-ந்தேதி மின்சார சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தம்... visit satrumun.com |
குவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு. Posted: 04 Jul 2007 11:41 AM CDT குவஹாத்தியில் இன்று இரவு 08.15 மணியளவில் சம்பவித்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மாநிலத்தின் முக்கிய கடை வீதியான சோனாராம் போரா ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோரிக்ஷாவில்... visit satrumun.com |
விம்பிள்டன்: இரட்டையரிலும் சானியா தோல்வி. Posted: 04 Jul 2007 11:18 AM CDT லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாம் சுற்றுப்போட்டியில் சானியா மிர்சா இணை, லிசா ரேமண்ட் இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த... visit satrumun.com |
தொலைகாட்சி: விரைவில் கட்டுப்பாடு தளர்வு. Posted: 04 Jul 2007 11:12 AM CDT இரவு 11 மணிக்கு மேல் வயது வந்தோருக்கு மட்டுமான நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளது. ஆபாசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தற்போது மத்திய செய்தி ஒளிபரப்புத்... visit satrumun.com |
பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் கார்லோஸ். Posted: 04 Jul 2007 11:05 AM CDT மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் பில் கேட்ஸ். அதே இடத்தில், பல ஆண்டுகளாக "முடிசூடா மன்னராக' இருந்த அவரது... visit satrumun.com |
சிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே. Posted: 04 Jul 2007 10:54 AM CDT "வந்து கொண்டேயிருக்கிறது டைகர் ஏர்வேஸ்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நமது 'சற்றுமுன் வாசகர்' வடுவூர் குமார் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ஆம். சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவையான 'டைகர்... visit satrumun.com |
விஞ்ஞானி அருணாசலத்துக்கு விருது. Posted: 04 Jul 2007 10:51 AM CDT முன்னோடியான விஞ்ஞானி அருணாச்சலத்திற்கு இந்த ஆண்டுக்கான பிரம்ம பிரகாஷ் நினைவு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1980களில் இந்திய ஏவுகணை திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் விஞ்ஞானி அருணாச்சலம். மத்திய... visit satrumun.com |
அமிதாப் வீட்டில் வெடிகுண்டு சோதனை. Posted: 04 Jul 2007 10:48 AM CDT பாலிவுட்: அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிலர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக இன்று மாலை மூன்று மணிக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து மும்பை, ஜூகு பகுதியிலுள்ள அமிதாப்... visit satrumun.com |
ஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு Posted: 04 Jul 2007 07:40 AM CDT இஸ்லாமிய மதத்தலைவர்களின் 'பட்வா'வை பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு பின் தங்கிய வகுப்பினராக அறியப்பட்ட 25 முஸ்லிம் பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான... visit satrumun.com |
தமிழகத்தில் எலி சுரத்திற்கு இருவர் பலி Posted: 04 Jul 2007 07:30 AM CDT இராமநாதபுரம் மாவட்ட கிராமம் ஒன்றில் எலி சுரம் எனச் சொல்லப்படுகின்ற லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் 75 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்றும் அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.... visit satrumun.com |
மகப்பேறு அறுவை செய்த மணப்பாறை சிறுவன் சரண் Posted: 04 Jul 2007 07:20 AM CDT மணப்பாறையில் மகப்பேறு அறுவை சிகிட்சை செய்த 16 வயது சிறுவன் திலீபன் ராஜ் இன்று சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்று மாலை சிறுவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைப்பார்.அவரது மருத்துவ... visit satrumun.com |
கூடுதல் பாதுகாப்பு கேட்டு விமானம் தாமதம் Posted: 04 Jul 2007 07:09 AM CDT சிகாகோவிலிருந்து பர்லிங்டன் செல்லும் உள்ளூர் விமானசேவையொன்று தங்கள் விமானத்தில் ஆப்கானியர்களைக் கண்டு ஓட்டுனர்கள் கூடுதல் பாதுகாப்பு சோதனை கேட்டு ஒருமணிநேரத்திற்கும் மேலாக தாமதமானது. The Hindu News... visit satrumun.com |
மணிப்பூரில் ஏழு பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது Posted: 04 Jul 2007 06:41 AM CDT மணிப்பூரின் மூன்று மலைமாவட்டங்களில் ஏழு அரசு உயர்நிலைப்பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப் பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இந்த செயலை செய்தவர்களைப்பற்றியும்... visit satrumun.com |
பிணைக்கைதியாக இருந்த பிபிசி செய்தியாளர் விடுதலை Posted: 04 Jul 2007 06:27 AM CDT பாலஸ்தீன தீவிரவாதகுழுவினரால் கடந்த 16 வாரங்களாக பிடித்துவைக்கப்பட்டிருந்த ஆலன் ஜான்ஸ்டன் இன்று விடுவிக்கப்பட்டார். காசா பகுதியில் பிடித்துவைக்கப்பட்டிருந்த மேற்கத்தியவர்களில் அதிக நாட்கள் பிணையில்... visit satrumun.com |
உயிருடன் பாம்பை விழுங்குவேன் :ஒரிசாகாரர் Posted: 04 Jul 2007 06:17 AM CDT ஒரிசாவின் அங்குல் மாவட்ட படாபுத்தபங்கா கிராமத்தில் வசிக்கும் சுதாரி நாயக் தான் பாம்புகளை உயிருடன் அப்படியே சாப்பிடுவதாகக் கூறுகிறார். பாம்புகளுடன் பல வித்தைகள் காண்பிக்கும் இவரைப்பற்றி மேலும் அறிய -... visit satrumun.com |
மதுரை கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம். Posted: 04 Jul 2007 05:11 AM CDT மதுரை கோவையில் ரூ.50 லட்சம் செலவில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் மாத இறுதியிலிருந்து இந்த அலுவலகம் இயங்கும். இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன்... visit satrumun.com |
கேரளா: முதலமைச்சரை கைது செய்ய நீதிமன்ற ஆணை. Posted: 04 Jul 2007 04:05 AM CDT கேரளாவில் கடந்த 2004-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தற்போதைய முதல்-மந்திரி... visit satrumun.com |
15 எம்.பி.கள் விலக முடிவு: இலங்கை அரசுக்கு நெருக்கடி Posted: 04 Jul 2007 02:40 AM CDT இலங்கையில் ஆளும் கட்சியில் இருந்து 15 எம்.பி.க்கள் விலகி எதிர்க்கட்சிக்கு தாவுகிறார்கள். இதனால் அதிபர் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு... visit satrumun.com |
திமுக அரசுக்கு ஆதரவு தொடரும் - இராமதாஸ் Posted: 04 Jul 2007 02:24 AM CDT சுயநிதி கல்லூரிகளின் அதிக கட்டணத்தை முன்வைத்து இராமதாஸ் - பொன்முடி - கருணாநிதி என்று தொடரும் வாதப் பிரதிவாதங்களின் முக்கிய கட்டமாக இராமதாஸ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நாங்கள்... visit satrumun.com |
இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம். Posted: 04 Jul 2007 12:03 AM CDT இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் சென்னை திருச்சி திருநெல்வேலி மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில்... visit satrumun.com |
No comments:
Post a Comment