இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சோதனை ஓட்டம் Posted: 08 Jul 2007 07:21 PM CDT இந்தியா-வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயிலின் சோதனை ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையே முறையான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 'இரு... visit satrumun.com |
'ஏழை' எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம் Posted: 08 Jul 2007 07:11 PM CDT சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை... visit satrumun.com |
வாக்களிப்பதை புறக்கணித்தல் தேர்தல் விதிமீறல்: முன்னாள் தேர்தல் கமிஷனர் Posted: 08 Jul 2007 07:05 PM CDT குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி, தங்களது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை வாக்களிப்பதை புறக்கணிக்க அறிவுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் அது தேர்தல் விதிமீறலாக... visit satrumun.com |
இராக்கில் இன்றைய வன்முறையில் பலர் பலி Posted: 08 Jul 2007 01:23 PM CDT இராக்கின் ஃபலுஜா நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் இராணுவத்தில் சேர்வதற்காக காத்திருந்தவர்களில் குறைந்தப்பட்சம் 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹஸ்வா... visit satrumun.com |
தொடர்ந்து ஐந்தாவது முறையாக விம்பிள்டனை வென்றார் ரோஜர் ஃபெடரர் Posted: 08 Jul 2007 01:04 PM CDT ரோஜர் ஃபெடரர் 7-6 (9-7), 4-6, 7-6 (7-3), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி விம்பிள்டனை வென்றார். ஃபெடரருக்கு இது பதினொன்றாவது கிரான்ட் ஸ்லாம் வெற்றியாகும். 2003 -ல் வெல்ல... visit satrumun.com |
சினிமாக்காரர்கள் அறிவுஜீவிகள் அல்லர்: ராமதாஸ் Posted: 08 Jul 2007 01:01 PM CDT திருவண்ணாமலையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சனிக்கிழமை நடத்திய "மாற்றுத்திரை குறும்பட, ஆவணப் படத் துவக்க விழாவில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசியதாவது: இளைஞர்கள் புதிய வேகத்துடன் நல்ல... visit satrumun.com |
தீரன் சின்னமலை வரலாறை திரைப்படம் எடுக்க அரசு நிதிஉதவி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் இளங்கோவன் Posted: 08 Jul 2007 12:59 PM CDT சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க, அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். தீரன் சின்னமலை... visit satrumun.com |
புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு Posted: 08 Jul 2007 11:42 AM CDT பல கோடி மனிதர்களின் பங்களிப்பில் இணையத்தில் கருத்துக் கணிப்பு நிகழ்த்திய ஆய்வில் புதிய ஏழு உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவை: 1.தாஜ் மஹால், இந்தியா 2.சீன நெடுஞ்சுவர், சீனா 3.பெட்ரா,... visit satrumun.com |
சென்னையில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி சந்திப்பு Posted: 08 Jul 2007 11:14 AM CDT மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாறு ஜெயலலிதாவுக்கு, அக்கட்சித்... visit satrumun.com |
பாக்கிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு முஷாரப் எச்சரிக்கை! Posted: 08 Jul 2007 06:21 AM CDT செம்மசூதியிலிருந்தபடி தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சரணடையுங்கள், இல்லையேல் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்" என்று முஷாரப்... visit satrumun.com |
நாலு கால்களுடன் பிறந்த குழந்தை. Posted: 08 Jul 2007 04:08 AM CDT அரிய நிகழ்வாக தென் ஆஃப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது. தென் ஆஃப்ரிக்காவின் தேசிய வானொலி நிலையம் இச்செய்தியை அறிவித்துள்ளது. கூடுதல்... visit satrumun.com |
ரிலையன்ஸ்ஸுக்கு எதிராக இராமதாஸ் அறிக்கை. Posted: 08 Jul 2007 04:03 AM CDT ரிலையன்ஸ் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த பெரிய தொழிலாக சில்லரை வணிகம்... visit satrumun.com |
வீதியில் யானை: பீதீயில் மக்கள். Posted: 08 Jul 2007 03:55 AM CDT திருச்செந்தூர் முருகன் கோவில் யானை திடீரென வீதிகளில் ஓடியதால் மக்கள் பீதியடைந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெண் யானை கட்டப்படும் இடத்தை சுத்தம் செய்வதற்காக யானையை பாகன் அழைத்து... visit satrumun.com |
20-20 உலகக் கோப்பை: சச்சின், திராவிட், கங்குலி இல்லை Posted: 08 Jul 2007 03:47 AM CDT தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற உள்ள 20-20 சுற்று உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் விலகியுள்ளனர்.... visit satrumun.com |
பணிபுரியும் பெண்கள்: விரைவில் பாதுகாப்பு சட்டம். Posted: 08 Jul 2007 03:42 AM CDT பணியாற்றும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை தடுக்க வகை செய்யும், பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்கள் இனி,... visit satrumun.com |
விசா மோசடி: விமான நிலைய ஊழியர் கைது. Posted: 08 Jul 2007 01:49 AM CDT திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது43). இவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவருக்கு விமான நிலைய... visit satrumun.com |
மேற்குவங்கம்: கடும் மழையால் 43 இலட்சம் மக்கள் பாதிப்பு. Posted: 08 Jul 2007 01:45 AM CDT கடந்த சில நாட்களாக, வட இந்திய மாநிலங்களில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கத்தக்கதாக மழை வெள்ளத்தின் வீச்சு... visit satrumun.com |
உலக அதிசயங்கள்: தாஜ்மஹலுக்கு முதலிடம் Posted: 08 Jul 2007 01:29 AM CDT உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த தனியார் "அற"க்கட்டளை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் தாஜ்மஹால் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது... visit satrumun.com |
வன்முறைப் பேச்சு: உமாபாரதி மீது தமிழ்நாட்டில் வழக்கு. Posted: 08 Jul 2007 01:21 AM CDT பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த சாமியாரிணி உமாபாரதி ராமேஸ்வரத்தில், பாரதீய ஜனசக்தி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப்... visit satrumun.com |
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம். Posted: 08 Jul 2007 01:10 AM CDT புற்றுநோய் தாக்குதலால் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை 08:45 மணியளவில் மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 80 ஆகும். கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலுள்ள அப்போலோ... visit satrumun.com |