Sunday, July 8, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சோதனை ஓட்டம்

Posted: 08 Jul 2007 07:21 PM CDT

இந்தியா-வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயிலின் சோதனை ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையே முறையான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 'இரு...

visit satrumun.com

'ஏழை' எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

Posted: 08 Jul 2007 07:11 PM CDT

சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை...

visit satrumun.com

வாக்களிப்பதை புறக்கணித்தல் தேர்தல் விதிமீறல்: முன்னாள் தேர்தல் கமிஷனர்

Posted: 08 Jul 2007 07:05 PM CDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி, தங்களது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை வாக்களிப்பதை புறக்கணிக்க அறிவுறுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் அது தேர்தல் விதிமீறலாக...

visit satrumun.com

இராக்கில் இன்றைய வன்முறையில் பலர் பலி

Posted: 08 Jul 2007 01:23 PM CDT

இராக்கின் ஃபலுஜா நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் இராணுவத்தில் சேர்வதற்காக காத்திருந்தவர்களில் குறைந்தப்பட்சம் 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹஸ்வா...

visit satrumun.com

தொடர்ந்து ஐந்தாவது முறையாக விம்பிள்டனை வென்றார் ரோஜர் ஃபெடரர்

Posted: 08 Jul 2007 01:04 PM CDT

ரோஜர் ஃபெடரர் 7-6 (9-7), 4-6, 7-6 (7-3), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி விம்பிள்டனை வென்றார். ஃபெடரருக்கு இது பதினொன்றாவது கிரான்ட் ஸ்லாம் வெற்றியாகும். 2003 -ல் வெல்ல...

visit satrumun.com

சினிமாக்காரர்கள் அறிவுஜீவிகள் அல்லர்: ராமதாஸ்

Posted: 08 Jul 2007 01:01 PM CDT

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சனிக்கிழமை நடத்திய "மாற்றுத்திரை குறும்பட, ஆவணப் படத் துவக்க விழாவில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசியதாவது: இளைஞர்கள் புதிய வேகத்துடன் நல்ல...

visit satrumun.com

தீரன் சின்னமலை வரலாறை திரைப்படம் எடுக்க அரசு நிதிஉதவி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் இளங்கோவன்

Posted: 08 Jul 2007 12:59 PM CDT

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க, அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். தீரன் சின்னமலை...

visit satrumun.com

புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு

Posted: 08 Jul 2007 11:42 AM CDT

பல கோடி மனிதர்களின் பங்களிப்பில் இணையத்தில் கருத்துக் கணிப்பு நிகழ்த்திய ஆய்வில் புதிய ஏழு உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவை: 1.தாஜ் மஹால், இந்தியா 2.சீன நெடுஞ்சுவர், சீனா 3.பெட்ரா,...

visit satrumun.com

சென்னையில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி சந்திப்பு

Posted: 08 Jul 2007 11:14 AM CDT

மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாறு ஜெயலலிதாவுக்கு, அக்கட்சித்...

visit satrumun.com

பாக்கிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு முஷாரப் எச்சரிக்கை!

Posted: 08 Jul 2007 06:21 AM CDT

செம்மசூதியிலிருந்தபடி தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சரணடையுங்கள், இல்லையேல் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்" என்று முஷாரப்...

visit satrumun.com

நாலு கால்களுடன் பிறந்த குழந்தை.

Posted: 08 Jul 2007 04:08 AM CDT

அரிய நிகழ்வாக தென் ஆஃப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது. தென் ஆஃப்ரிக்காவின் தேசிய வானொலி நிலையம் இச்செய்தியை அறிவித்துள்ளது. கூடுதல்...

visit satrumun.com

ரிலையன்ஸ்ஸுக்கு எதிராக இராமதாஸ் அறிக்கை.

Posted: 08 Jul 2007 04:03 AM CDT

ரிலையன்ஸ் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த பெரிய தொழிலாக சில்லரை வணிகம்...

visit satrumun.com

வீதியில் யானை: பீதீயில் மக்கள்.

Posted: 08 Jul 2007 03:55 AM CDT

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை திடீரென வீதிகளில் ஓடியதால் மக்கள் பீதியடைந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெண் யானை கட்டப்படும் இடத்தை சுத்தம் செய்வதற்காக யானையை பாகன் அழைத்து...

visit satrumun.com

20-20 உலகக் கோப்பை: சச்சின், திராவிட், கங்குலி இல்லை

Posted: 08 Jul 2007 03:47 AM CDT

தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற உள்ள 20-20 சுற்று உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் விலகியுள்ளனர்....

visit satrumun.com

பணிபுரியும் பெண்கள்: விரைவில் பாதுகாப்பு சட்டம்.

Posted: 08 Jul 2007 03:42 AM CDT

பணியாற்றும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை தடுக்க வகை செய்யும், பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்கள் இனி,...

visit satrumun.com

விசா மோசடி: விமான நிலைய ஊழியர் கைது.

Posted: 08 Jul 2007 01:49 AM CDT

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது43). இவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவருக்கு விமான நிலைய...

visit satrumun.com

மேற்குவங்கம்: கடும் மழையால் 43 இலட்சம் மக்கள் பாதிப்பு.

Posted: 08 Jul 2007 01:45 AM CDT

கடந்த சில நாட்களாக, வட இந்திய மாநிலங்களில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கத்தக்கதாக மழை வெள்ளத்தின் வீச்சு...

visit satrumun.com

உலக அதிசயங்கள்: தாஜ்மஹலுக்கு முதலிடம்

Posted: 08 Jul 2007 01:29 AM CDT

உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த தனியார் "அற"க்கட்டளை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் தாஜ்மஹால் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது...

visit satrumun.com

வன்முறைப் பேச்சு: உமாபாரதி மீது தமிழ்நாட்டில் வழக்கு.

Posted: 08 Jul 2007 01:21 AM CDT

பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த சாமியாரிணி உமாபாரதி ராமேஸ்வரத்தில், பாரதீய ஜனசக்தி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப்...

visit satrumun.com

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்.

Posted: 08 Jul 2007 01:10 AM CDT

புற்றுநோய் தாக்குதலால் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை 08:45 மணியளவில் மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 80 ஆகும். கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலுள்ள அப்போலோ...

visit satrumun.com

No comments: