பாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 20 Jul 2007 01:36 PM CDT பாகிஸ்தானில் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை நீதிபதியான இவ்திஹார் சௌத்ரி அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு... visit satrumun.com |
தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு Posted: 20 Jul 2007 11:44 AM CDT தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்... visit satrumun.com |
ஜனாதிபதி தேர்தல் துளிகள் Posted: 20 Jul 2007 11:25 AM CDT நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இந்த விவரம் தெரியாமல் ஓட்டுப் போடுவதற்காக பாராளுமன்ற வாக்குச் சாவடிக்கு வந்த நியமன உறுப்பினர் கபிலா வாத்சாயன் பின்னர் திரும்பிச் சென்றார். டெல்லி... visit satrumun.com |
சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்த ஊழியர்கள் Posted: 20 Jul 2007 08:42 AM CDT மீனம்பாக்கம், ஜூலை 20- சென்னை விமான நிலையத்தில் ரஜினியை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டன. நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சென்னையில்... visit satrumun.com |
முன்னால் முதல்வர் தம்பி வீட்டில் வருமான வரி சோதனை ! Posted: 20 Jul 2007 05:22 AM CDT அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்... visit satrumun.com |
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜர். Posted: 20 Jul 2007 04:49 AM CDT கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்... visit satrumun.com |
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் சூடு பிடிக்கிறது Posted: 20 Jul 2007 03:48 AM CDT குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த வேளையில், அரசியல் கூட்டணிகள் தங்கள் கவனத்தை துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளன. முதலில் இறங்கிய UNPA உபி... visit satrumun.com |
ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம் Posted: 19 Jul 2007 11:22 PM CDT லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய... visit satrumun.com |