Monday, July 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கத்தோலிக்க திருச்சபை ரூ.2400கோடி சமரசம்

Posted: 16 Jul 2007 02:46 PM CDT

அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மறைமாவட்டம,் பாதிரியார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தந்து சமரசம் செய்துகொண்டுள்ளது. இந்தியமதிப்பில்...

visit satrumun.com

உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் - "தினமலர்" சட்டபூர்வமாக சந்திக்கும்

Posted: 16 Jul 2007 02:38 PM CDT

தினமலர்' அலுவலக ஊழியர் களுக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்து வந்த உமாவை சைபர் கிரைம் போலீசார் பிடித்தனர். அதிலிருந்து தப்பிக்கவே, அபாண்டமாக "தினமலர்' நிர் வாகி மீது புகார் தெரிவித்து வருகிறார் உமா....

visit satrumun.com

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம்: பா.ஜனதா வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா?

Posted: 16 Jul 2007 11:39 AM CDT

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. பா.ஜனதா சார்பில் நஜ்மா ஹெப்துல்லா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று...

visit satrumun.com

ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம்

Posted: 16 Jul 2007 11:38 AM CDT

பிரதமரின் பொருளாதார அறிவுறுத்தல் கமிட்டி இன்று புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் GDP வளர்ச்சி அடுத்த ஆண்டு 9% இருக்கும் எனவும் ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம் எனவும்...

visit satrumun.com

இந்தியாவில் ரூ.121 கோடி வயாகரா மாத்திரை விற்பனை

Posted: 16 Jul 2007 11:37 AM CDT

வயாகரா மாத்திரை இந்தியாவில் 2003ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. அந்த ஆண்டு ரூ.57 கோடிக்கு விற் பனை ஆனது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.115...

visit satrumun.com

விரைவில் இணைய வழி வழக்குப் பதிவு

Posted: 16 Jul 2007 10:11 AM CDT

சென்னை உயர்நீதிமன்றம் கணினி மயமாக்கப்படுவதை அடுத்து விரைவில் செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் துவங்கி இணையவழி வழக்கு் பதிக்கும் வசதிகள் செய்யப்படவிருக்கின்றன. முதல் கட்டமாக ரூ. 451கோடி செலவில் சென்னை...

visit satrumun.com

இடஒதுக்கீடு: இடைக்காலத் தடையை நீக்க நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

Posted: 16 Jul 2007 07:25 AM CDT

உயர்கல்வி நிறுவனக்களில் 27% இடஒதுக்கீடு வழங்குவதை நிறுத்திவைத்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு கொடுத்துள்ளது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் இதனை...

visit satrumun.com

பொய் கடவுச்சீட்டு: மோனிகா விடுதலை

Posted: 16 Jul 2007 07:15 AM CDT

போபால் நீதிமன்றம் இன்று மும்பை தாதா அப்துல் சலேமின் தோழி மோனிகா பேடிமீது போடப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டு வழக்கில் அவரையும் அவரது கூட்டாளியையும் விடுதலை செய்தது. அரசுத்தரப்பு தகுந்த ஆதாரங்களை தரத்...

visit satrumun.com

அமெரிக்க நிறுவனத்தை ரூ1200 கோடிக்கு வாங்கினார் அனில் அம்பானி

Posted: 16 Jul 2007 07:04 AM CDT

அமெரிக்காவில் ஈதெர்னெட் தீர்வுகளை வழங்கி இயக்கும் யீப்ப்ஸ் (Yipes) நிறுவனத்தை அனில் அம்பானியின் ஃபிளாக் (FLAG) நிறுவனம் 300 மி. டாலர்களுக்கு (1200 கோடி இந்திய ரூபாய்கள்) நேரடி பணம் கொடுத்து...

visit satrumun.com

ஹஜ்ஜூப்பயணம்: தமிழ்நாட்டிலிருந்து 3,384 பேர்

Posted: 16 Jul 2007 04:31 AM CDT

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆறாயிரத்து 766 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மூன்றாயிரத்து 384 இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. எனவே,...

visit satrumun.com

குஜராத்: போலி என்கவுண்ட்டர் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை

Posted: 16 Jul 2007 02:56 AM CDT

குஜராத்தில், தனக்கு வேண்டாதவர்களாகப் பார்த்து சுட்டுத்தள்ளிய போலி என்கவுண்ட்டர் (தமிழ்ச்சொல் சொல்லுங்க..) வழக்கில் 13 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்...

visit satrumun.com

NLC: ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 16 Jul 2007 02:31 AM CDT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இன்று 13,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையறையில்லா வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி சம்பள உயர்வு...

visit satrumun.com

வங்கதேசம்: ஷேக் ஹசீனா கைது

Posted: 16 Jul 2007 02:03 AM CDT

வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா வாஜித் அவரது டாக்கா இல்லத்தில் இன்று கைது செய்யப்பட்டார். ஹசீனா மீது தொழிலதிபர்களை மிரட்டியது, ஊழலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு...

visit satrumun.com

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்.

Posted: 16 Jul 2007 01:45 AM CDT

ஜப்பானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள நீகேட்டா பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த...

visit satrumun.com

கும்பகோணம் தீ விபத்து: நீதி கேட்கும் தந்தை

Posted: 16 Jul 2007 01:06 AM CDT

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தில் 94 சிறுவர்கள் பலியாகி மூன்றுவருடங்களாகின்றன. இந்த கோரவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் பதவி பெற்றிருக்கிறார்கள், வழக்கு விசாரணை ஆரம்பநிலையிலேயே இருக்கிறது, இந்த வழக்கை...

visit satrumun.com

கோபா அமெரிக்கா: பிரேசில் வெற்றி

Posted: 16 Jul 2007 12:53 AM CDT

ஞாயிறன்று நடந்த இறுதி கால்பந்து போட்டியில் தங்கள் முழுத்திறமையுடன் ஆடிய பிரேசில் அர்ஜென்டீனாவை 3-0 என்ற கோல்கணக்கில் வென்று அமெரிக்கா கோப்பையை வென்றது. நான்காவது நிமிடத்தில் ஜூலியோ பாபிஸ்டாவும்,...

visit satrumun.com

ஹனீஃப்பிற்கு ஜாமீன் கிடைத்தது:மனைவி மகிழ்ச்சி

Posted: 16 Jul 2007 12:25 AM CDT

பிரிஸ்பேனில் உள்ல நீதிமன்றமொன்று டாக்டர் முகமது ஹனீஃப்பிற்கு ஜாமீன் வழங்கியது. பிணைத்தொகையாக $10,000 கட்டவேண்டும் என்றும் வாரத்திற்கு மூன்றுமுறை காவல்நிலையத்தில் வந்துசெல்ல வேண்டுமெனவும்...

visit satrumun.com