தமிழக சிறுமியருக்கு தேசிய பட்டம் Posted: 13 Jun 2007 05:30 PM CDT சப்-ஜூனியருக்கான டேராடூனில் நடந்த தேசிய பூப்பந்துப் போட்டியில் தமிழக சிறுமியர் குழு 29-13, 29-01 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணியில் அக்ஷயா,... visit satrumun.com |
சித்ராலயா சண்முகம் காலமானார் Posted: 13 Jun 2007 05:11 PM CDT திரைப்படத்துறையில் மூத்த தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சித்ராலயா கே.ஆர்.சண்முகம் (73) புதன்கிழமை காலமானார். தேவகோட்டையைச் சேர்ந்த சண்முகம் சிவாஜிகணேசன் நடித்த 'உத்தமபுத்திரன்' படத்திலிருந்து... visit satrumun.com |
சீன மொழியில் தயாராகும் 'சிவாஜி' Posted: 13 Jun 2007 04:43 PM CDT சிவாஜி திரைப்படத்தை சீன மொழிக்கு மாற்றி ஹாங்காங்கிலும் சீனாவிலும் வெளியிட இருக்கிறார்கள். 'சிவாஜி'க்கான மலேசிய உரிமையை 'பிரமிட்' நடராஜன் வாங்கியுள்ளார். மலேசியாவில் முதல் இரு மாதங்கள் 'தமிழ்'... visit satrumun.com |
ஷாரூக்கானுக்கு செவாலியர் விருது Posted: 13 Jun 2007 04:32 PM CDT பிரான்சு நாட்டின் உயரிய விருதான Ordre des Arts et des Lettres (கலையிலும் இலக்கியத்திலும் சாதனையாளர்) இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,... visit satrumun.com |
அரங்கதிலிருந்து விளையாட்டை வலைப்பதிந்தவருக்கு கல்தா கொடுத்தார்கள் Posted: 13 Jun 2007 03:51 PM CDT அரங்கில் நடக்கும் பேஸ்பால் ஆட்டத்தை நேரடியாக வலைப்பதிவது சட்டப்படி குற்றம் என்று கூறி விளையாட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்த நிருபர் வெளியேற்றப்பட்டார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கு இடையே NCAA மண்டல... visit satrumun.com |
மகாத்மா காந்தி & இராஜகோபாலச்சாரியின் பேரன் மரணம் Posted: 13 Jun 2007 03:33 PM CDT எழுபது வயதான ராமச்சந்திரா காந்தி காலமானார். டெல்லியின் கடும் வெயில்லில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி இந்தியா இண்டெர்னேஷனல் செண்டர் விருந்தினர் அறைக்கு வந்தார். தன்னுடைய ஒற்றை அறை... visit satrumun.com |
மழை: மே.வங்கம் பாதிப்பு Posted: 13 Jun 2007 11:48 AM CDT தென்கிழக்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு வங்கத்தின் கங்கைச் சமவெளியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் ْகொல்கத்தா நகரம் மற்றும்... visit satrumun.com |
எம்.பி-யும் முதல்வராகலாம் - உச்சநீதிமன்றம். Posted: 13 Jun 2007 11:33 AM CDT எம்.பி.,க்கள் மாநில அமைச்சர்களாகவோ, முதல்வராகவோ தேர்ந்தெடுக்கப்படும் போது, அச்சமயம் அவர்கள் தங்களது எம்.பி.,பதவியை துறக்க அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தற்சமயம் எம்.பி.,க்களாகவுள்ள... visit satrumun.com |
பிராமண ஏடு தினமலர் - முரசொலி விமர்சனம் Posted: 13 Jun 2007 11:24 AM CDT பிராமணர் களால், பிராமணர்களுக் காக, பிராமண ஜெயலலிதாவுக்காக நடத்தப்படுகிற பிராமண ஏடு தினமலர், நாள் தோறும் வாசகர்கள் கடிதம் என்ற பெயரில், தனது ஆசிரியர் குழு மூலம் மொட்டைக் கடிதாசிகளை எழுதி பிரசுரித்து... visit satrumun.com |
அமிதாப்பை மிஞ்சிய ரஜினி. Posted: 13 Jun 2007 09:23 AM CDT வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி. மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த... visit satrumun.com |
ச: திஹார் சிறை: ஏழுநாளில் ஏழுபேர் மரணம் Posted: 13 Jun 2007 09:18 AM CDT ஆசியாவின் மிகப்பெரிய சிறையான தில்லி திஹார் சிறையில் தொடரும் சாவுகள், கடந்த ஏழுநாட்களில் ஏழு சாவுகள், மாநில அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்று அங்குள்ள வார்டர் ஒருவர் காசநோயால் இறந்துள்ளார். கடந்த... visit satrumun.com |
சிவாஜி: அந்த ஏழு நிபந்தனைகள். Posted: 13 Jun 2007 09:03 AM CDT புதுச்சேரியில், முருகன், பாலாஜி, ராமன் ஆகிய மூன்று தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில்தான் புதுவையில் புதிய படங்கள் திரையிடும்போது, முதல் காட்சியை ரசிகர்களுக்காக போடுவதற்கு... visit satrumun.com |
ஜனாதிபதி தேர்தல் கட்சிகள் வாரியாக ஓட்டுகள் விவரம் Posted: 13 Jun 2007 08:58 AM CDT ஜனாதிபதி தேர்தலில் நாடு முவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க் களின் மொத்த ஒட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள ஓட்டுகள் (ஓட்டு மதிப்பு) விவரம்... visit satrumun.com |
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா? Posted: 13 Jun 2007 08:58 AM CDT குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி அணியின் சார்பில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலேசனைகள் நடக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர்... visit satrumun.com |
ச: 'இந்தியன்' தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது Posted: 13 Jun 2007 08:14 AM CDT அரசின் தற்காலிகபணி நீக்கம் என்ற கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் இந்தியன் விமானசேவை தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள்.அந்நிறுவனத்தின் மேலாண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக... visit satrumun.com |
சிக்குன் குனியா:மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை. Posted: 13 Jun 2007 08:49 AM CDT சிக்குன் குனியா தடுப்பு மருந்து என்று விற்றால் நடவடிக்கை. சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்துக் கடைகளில் எவரேனும் தன்னிச்சை யாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள்... visit satrumun.com |
ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு Posted: 13 Jun 2007 03:24 AM CDT 2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்'... visit satrumun.com |
அஸ்ஸாம்: மீண்டும் குண்டு வெடிப்பு. Posted: 13 Jun 2007 08:33 AM CDT குவஹாத்தி அருகிலுள்ள ஒரு வாராந்திர மொத்த விற்பனைச் சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். காயமடைந்தோர் 42 பேராகும். அவர்களுள் 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.... visit satrumun.com |
சவூதி: உடல்திறன்வேண்டுவோர் உதவித்தொகை 812 மில்லியன் ரியால். Posted: 13 Jun 2007 08:11 AM CDT சவூதி அரேபியாவில், குடிமக்களில் உடல்திறன் மேம்பட வேண்டியோருக்கான உதவித்தொகையாக 812 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. இதனால் 1,30,000 பேர் பலனடைவர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 486 மில்லியன்... visit satrumun.com |
ச: குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 நடைபெறும் Posted: 13 Jun 2007 08:05 AM CDT இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நடைபெறும். அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 16... visit satrumun.com |
ச:குருவாயூர் கோவில் சம்பவம்: தேவஸ்வம் போர்ட் மன்னிப்பு கேட்டது Posted: 13 Jun 2007 07:38 AM CDT குருவாயூர் கோவிலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் இரவியின் மகன் ரவி கிருஷ்ணா குழந்தைக்குப் பெயரிட வந்தபோது 'சுத்தப் 'படுத்திய நிகழ்விற்காக அதன் தேவஸ்வம் போர்ட் அவர்களிடம்... visit satrumun.com |
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டு பேனர் கிழிப்பு. Posted: 13 Jun 2007 03:41 AM CDT ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு . தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு கடைதெரு, பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பு சார்பில் ஒரு பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. பேனரில்... visit satrumun.com |
வேகமாய் பரவும் சிக்குன்குனியா. Posted: 13 Jun 2007 02:47 AM CDT தமிழகம், கர்நாடகம், டெல்லியிலும் பரவி வருகிறது. கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகம் மற்றும் டெல்லிலும் சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்க நோய்க்கு கேரளாவில் 70 பேர் வரை பலியாகிவிட்ட... visit satrumun.com |
ஜார்ஜ்புஷ்ஷின் கைகடிகாரம் அபேஷ். Posted: 13 Jun 2007 12:26 AM CDT அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் கை கடிகாரம் பறிப்பு.அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் அரசு முரை பயணமாக அல்பெனியா நாட்டிற்க்கு சென்றார் அங்கு ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதில்... visit satrumun.com |
விமான நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம். Posted: 12 Jun 2007 11:54 PM CDT இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. `இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் சம்பள நிலுவைத்... visit satrumun.com |
No comments:
Post a Comment