Tuesday, June 12, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தில்லியில் போலீஸ்-மக்கள் மோதல்

Posted: 12 Jun 2007 03:16 PM CDT

தென்மேற்கு தில்லியில் விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு...

visit satrumun.com

பாலுறவு மறுப்புக்கு மணமுறிவு: உயர்நீதிமன்றம்.

Posted: 12 Jun 2007 12:57 PM CDT

இயல்பான உடலுறவுக்கு, தம்பதியரில் ஒருவர் மறுத்துவிடுவதே விவாகரத்து காண போதுமான காரணமாகும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறாக, பதிமூன்று வருட விவாகம் ஒன்றை ரத்து செய்து நீதியரசர்...

visit satrumun.com

சிவாஜி - விற்பனை விவரங்கள்

Posted: 12 Jun 2007 01:09 PM CDT

'சிவாஜி' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமைக்கு ஜீ.வி. பிலிம்ஸ் 52 கோடி கொடுக்கிறது. இதில் ஆறரை கோடியை அபிராமி திரையரங்க குழுமம் பங்களித்துள்ளது. சிவாஜி படத்தின் டிவி உரிமைக்கு கலைஞர் டிவி ரூ. 6...

visit satrumun.com

கிரிக்கெட்: தோனி ODI துணைத்தலைவர்.

Posted: 12 Jun 2007 12:37 PM CDT

மஹேந்திர சிங் தோனி என்கிற அந்த அதிரடி ஆட்டக்காரர் இனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்கான துணைத்தலைவராகவும் உயர்த்தப்பட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர்...

visit satrumun.com

இந்தியா: விரைவில் பெட்ரோல் விலை உயர்வு.

Posted: 12 Jun 2007 12:29 PM CDT

கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்...

visit satrumun.com

கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு

Posted: 12 Jun 2007 12:32 PM CDT

கமலஹாசன் 10 வேடத்தில் நடிக்கும் தசாவதாரத்தை எதிர்த்து சினிமா உதவி டைரக்டர் செந்தில்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் "தசாவரதாரம் படத்தின் கதை தன்னுடையது எனவே படத்தை வெளியிட தடை...

visit satrumun.com

தமிழக தலைநகர் சென்னையில் அருந்ததியர்கள் பேரணி

Posted: 12 Jun 2007 12:21 PM CDT

துப்புரவுப்பணி மற்றும் செருப்பு தைக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தப்படும் அருந்ததியர்கள், பட்டியலினத்தவர், ஷெட்யூல்ட் காஸ்ட் அல்லது தலித் மககள் என்றறியப்படுவோரில் மிகப்பின்...

visit satrumun.com

இந்தியா: முதல் குடிமகனாக யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Posted: 12 Jun 2007 12:19 PM CDT

குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நெருங்கி விட்ட நிலையில், வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. அநேகமாக தற்போது உள்துறை அமைச்சராக...

visit satrumun.com

ரயில் தடம் புரண்டு 100 பேர் படுகாயம்

Posted: 12 Jun 2007 10:24 AM CDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள துவாடா அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 11.15 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள்...

visit satrumun.com

ச: கோவை பாரதியார் பல்கலையில் 'நனோ'நுட்ப சோதனைச்சாலை

Posted: 12 Jun 2007 09:07 AM CDT

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ500 கோடி மதிப்புள்ள 'நனோ' நுட்பத்திற்கான ஆய்வுசாலை அமைக்கபட உள்ளதாக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறினார். தமிழக அரசு, பாரதியார் பல்கலைகழகம், இராணுவ...

visit satrumun.com

ச:சிவகாசி: பட்டாசுதொழிற்சாலையில் தீவிபத்து: இருவர் மரணம்

Posted: 12 Jun 2007 08:59 AM CDT

சிவகாசியருகே நாராயணபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பிடித்துக் கொண்டதில் இரு பெண் தொழிலாளர்கள் இறந்தனர்;ஐவர் கடும் தீக்காயங்கள் அடைந்தனர். பட்டாசு ஒன்று திடீரென்று வெடித்ததில் தீ...

visit satrumun.com

ச:தொலைபேசி சேவை உரிமம்: வழங்குமுறைகள் மீளாய்வு

Posted: 12 Jun 2007 08:47 AM CDT

தொலைதொடர்புத் துறையில் பெருமளவு இணைதல்களும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளும் பல்கிவரும் வேளையில் தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையம் இப்போதிருகின்ற உரிமம் வழங்கின்ற விதிகளை மாற்றியமைக்க அவற்றை மீளாய்வு செய்ய...

visit satrumun.com

ச: குடியரசுத்தலைவர் தேர்தல்: மாயவதி காங்.கூட்டணிக்கு முழு ஆதரவு

Posted: 12 Jun 2007 08:34 AM CDT

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஎஸ்பிக்கும் ஐக்கிய முன்னேற்ற கூட்டணிக்கும் இன்று உடன்பாடு ஏற்பட்டது. யார் அந்த வேட்பாளர் என்பதை அறிவிக்க மறுத்த மாயாவதி மதவாத கட்சிகளுக்கு பிஎஸ்பி எப்போதும்...

visit satrumun.com

நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை!

Posted: 12 Jun 2007 08:15 AM CDT

கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின்படி நீதிபதிகள் இனி My Lord என்றோ Your Lordship என்றோ விளிக்கப்படமாட்டார்கள். பகரமாக, கண்ணியத்திற்குரிய என்றோ 'கண்ணியம் வாய்ந்த அவையோர்'...

visit satrumun.com

விமானக்கோளாறு: பயணிகள் உயிர் தப்பினர்

Posted: 12 Jun 2007 08:04 AM CDT

இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் முன்புற கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து, சென்னை நிலைய தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அவசரமாக...

visit satrumun.com

கருணாநிதி இன்று டெல்லி பயணம்.

Posted: 12 Jun 2007 07:34 AM CDT

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு...

visit satrumun.com

ச: கிரிக்கெட்: சந்து போர்டே பயிற்சியாளராக நியமனம்

Posted: 12 Jun 2007 07:42 AM CDT

இந்தியாவின் இங்கிலாந்து,அயர்லாந்து பயணங்களுக்கு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சந்து போர்டே அணி யின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Chandu Borde named manager for England tour - Daily News...

visit satrumun.com

இங்கு மட்டுமல்ல அங்கும்தான் !

Posted: 12 Jun 2007 07:12 AM CDT

அமெரிக்காவில் கலக்கும் `சிவாஜி': சிறப்பு விருந்துக்கு ரசிகர்கள் ஏற்பாடு. சிவாஜி ரிலீஸ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அனல் பறக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவாஜி படத்தின் ரிசர்வேஷன்...

visit satrumun.com

தமிழகத்தில் சிக்குன்குன்யா ?

Posted: 12 Jun 2007 03:45 AM CDT

குமரி மாவட்டத்தில் ஒருவர் பழி.கேரள மாநிலத்தில் வேகமாக பரவிவரும் சிக்குன் குனியா நோயால் 70-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று...

visit satrumun.com

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை - அமெரிக்க அரசியல் குரல்.

Posted: 12 Jun 2007 03:16 AM CDT

ஜோ லீபர்மேன் என்கிற அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர் ஈரான் மீது அமெரிக்காவின் இராணுவ தாக்குதலை கோரியுள்ளார். இராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவி வருவதாக...

visit satrumun.com

சவூதி: பிலிப்பைனியருக்கு STC விலைச்சலுகை!

Posted: 12 Jun 2007 12:46 AM CDT

ஜூன் 12 ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சுதந்திர தினம் என்பதை முன்னிட்டு சவூதி அரேபிய தொலை தொடர்புத்துறை வாழ்த்துக்களுடன் விசேட விலைச்சலுகையினை அறிவித்துள்ளது. அதன்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இன்று நள்ளிரவு...

visit satrumun.com

விசாகப்பட்டிணம் அருகே ரயில் தடம் புரண்டது.

Posted: 11 Jun 2007 11:48 PM CDT

100 பயணிகள் படுகாயம் . ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே நாகர்கோயில் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100 பயணிகள் படுகாயம்...

visit satrumun.com

No comments: