மத்திய அமைச்சரவையில் பகுஜன் சமாஜ்? Posted: 30 Jul 2007 03:42 PM GMT-06:00 மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது என்று அக்கட்சி உயர்நிலைத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர். கட்சித் தலைமை இது தொடர்பாக விரைவில் முடிவு... visit satrumun.com |
ஷில்பாவுக்கு ராஜீவ்காந்தி தர விருது Posted: 30 Jul 2007 03:38 PM GMT-06:00 சிறந்த தரத்துக்கான ராஜீவ்காந்தி தேசிய விருது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நிகழ்கலை தேசிய மையத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு இந்த விருது... visit satrumun.com |
அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர் Posted: 30 Jul 2007 03:32 PM GMT-06:00 தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற... visit satrumun.com |
அமீரின் பருத்திவீரன் சிறந்த இந்திய திரைப்படமாக தேர்வு Posted: 30 Jul 2007 02:16 PM GMT-06:00 புதுடில்லி : புதுடில்லியில் நடந்த 9வது ஒஸியன் சினிமா விழாவில் பருத்திவீரன் திரைப்படம் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. டைரக்டர் அமீர் இயக்கத்தில் கார்த்திக், பிரியாமணி நடித்த... visit satrumun.com |
'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி' Posted: 30 Jul 2007 11:03 AM GMT-06:00 பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஈராக் மீள்கட்டமைப்பு திட்டங்களை பொறுப்பேற்று நிறைவேற்றுவதில், ஈராக் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாக, இராக் புனர்நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அமெரிக்க... visit satrumun.com |
மாணவர்களை கண்ணீர்விட வைப்பதா? - பாடகி பி.சுசீலா Posted: 30 Jul 2007 09:43 AM GMT-06:00 திருச்சி, ஜூலை 30- இசைப் போட்டி நடத்தி மாணவர்களின் மனதைக் காயப்படுத்துவதை டி.வி. சேனல்கள் கைவிட வேண்டும் என பின்னணி பாடகி பி. சுசீலா வேதனையுடன் கூறினார். திருச்சியில் சேவை அமைப்புகள் சார்பில்... visit satrumun.com |
ஹனீஃபிடம் மன்னிப்பு கோரமாட்டோம் - அவுஸ்த்ரேலியா Posted: 30 Jul 2007 09:14 AM GMT-06:00 அவுஸ்த்ரேலிய பிரதமர் ஹோவர்ட் இன்று தவறாக தீவிர்ரவாதி என பிடித்து வைக்கப்பட்டு விடூவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபிடம் மன்னிப்புக் கோரமாட்டோம் என திட்டவட்டமாக அரிவித்துள்ளார். தவறுகள் அவ்வப்போது... visit satrumun.com |
ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை Posted: 30 Jul 2007 09:05 AM GMT-06:00 ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை... visit satrumun.com |
ஸ்டான்ஃபோர்டில் சானியா: ஒற்றையரில் தோல்வி, இரட்டையரில் வெற்றி Posted: 30 Jul 2007 07:55 AM GMT-06:00 ஸ்டான்ஃபோர்டில் சானியா மிர்சாவின் வெற்றிபயணம் ஒற்றையர் ஆட்ட இறுதிப் போட்டியில் முதல் தரவரிசை ஆட்டக்காரர் அன்னா சாக்வெடஸிடம் தடைபட்டது. உருசிய வீராங்கனையிடம் 6-3,6-2 என்ற கணக்கில் $600,000 மதிப்புள்ள... visit satrumun.com |
அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா Posted: 30 Jul 2007 07:44 AM GMT-06:00 டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும்... visit satrumun.com |
டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கருணாநிதி Posted: 30 Jul 2007 07:39 AM GMT-06:00 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் அமைக்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி... visit satrumun.com |
ஸ்வீடிஷ் இயக்குனர் இங்மார் பெர்க்மன் மறைவு Posted: 30 Jul 2007 07:34 AM GMT-06:00 பிரபல ஸ்வீடிஷ் பட இயக்குனர் இங்க்மார் பெர்க்மன் தனது 89 வயதில் இன்று இயற்கை மரணமடைந்தார். Ingmar Bergman passes away visit satrumun.com |
வரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழக்கு Posted: 30 Jul 2007 07:24 AM GMT-06:00 நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத்... visit satrumun.com |
கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்கியது. Posted: 30 Jul 2007 05:38 AM GMT-06:00 முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக கலெக்டர்கள் மாநாடு இன்று காலை துவங்கியது. சென்னை தலைமைசெயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கருத்தரங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு துவங்கியது. அனைத்து... visit satrumun.com |
கோவா: காங். அரசு தப்பியது Posted: 30 Jul 2007 05:03 AM GMT-06:00 திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை வென்று தனது ஆட்சிக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பியது. கட்சி மாறிய தனது மூன்று எம் எல் ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு... visit satrumun.com |
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல வழக்கு Posted: 30 Jul 2007 04:56 AM GMT-06:00 சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் அசோக் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் பொதுநலவழக்கொன்றை பதிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக்... visit satrumun.com |
No comments:
Post a Comment