Tuesday, July 31, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி

Posted: 31 Jul 2007 03:47 PM GMT-06:00

திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள...

visit satrumun.com

கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - ஜெயலலிதா அறிக்கை

Posted: 31 Jul 2007 03:36 PM GMT-06:00

என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...

visit satrumun.com

மதுரை- மேட்டுப்பாளையம் பஸ்ஸில் ஜெலட்டின் குச்சிகள்

Posted: 31 Jul 2007 03:29 PM GMT-06:00

மதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த அரசு பஸ்ஸில் 10 ஜெலட்டின் குச்சிகள் காண்டுபிடிக்கப்பட்டன. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நேரத்தில் இது பரபரப்பை...

visit satrumun.com

ஆண்டிப்பட்டியில் மாணவர்கள் மீது தடியடி

Posted: 31 Jul 2007 03:20 PM GMT-06:00

தங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி போரடிய, தரம் உயர்த்தப்பட்ட அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களும் பேற்றோர்களும் போலீஸ்தடியடியில் சிக்கினர். 20க்கும் மேற்பட்ட மாணவ மானவியர்...

visit satrumun.com

பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

Posted: 31 Jul 2007 12:35 PM GMT-06:00

எங்களை புரிந்துகொண்டதற்கும் எங்களுக்காக பரிவு காட்டியதற்கும் பத்திரிக்கைகளுக்கு நன்றி என சஞ்சய் தத் சகோதரி ப்ரியா தத் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் செய்திக்கு TV"CNN IBN TV."

visit satrumun.com

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அவதூறா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted: 31 Jul 2007 09:34 AM GMT-06:00

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அசோக்குமார் நியமனம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகியுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் எனும்...

visit satrumun.com

இதழியலாளர் பி சாய்நாத்திற்கு இராமன் மக்சேசே விருது

Posted: 31 Jul 2007 09:04 AM GMT-06:00

ஆசியாவின் நோபல் பரிசு என கருதப் படுகின்ற ரமன் மக்சேசே விருது இந்தியாவின் இதழியலாளர் பி.சாய்நாத்திற்கு அவரது சமூக விழிப்புள்ள கட்டுரைகளுக்காகவும் இந்திய கிராமங்களின் ஏழைகளைப் பற்றிய புரிந்துணர்வை...

visit satrumun.com

கிரிக்கெட்: இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி: 73/3

Posted: 31 Jul 2007 05:40 AM GMT-06:00

நாட்டிங்காமில் நடந்த இரண்டாம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற கணக்கில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தொடரில் 1-0 என்று...

visit satrumun.com

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

Posted: 31 Jul 2007 05:29 AM GMT-06:00

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய...

visit satrumun.com

தாலிபான் கொடூரம்: இரண்டாவது கொரிய பிணைக்கைதி கொலை

Posted: 31 Jul 2007 04:54 AM GMT-06:00

ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் ஜூலை 19 அன்று காபூலிலிருந்து காந்தஹார் சென்றுகொண்டிருந்த 23 கொரிய பயணிகளை வழிமறித்து பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க இணையாக 23 தாலிபான்...

visit satrumun.com

ரிசர்வ் வங்கி பணவைப்புவிகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது

Posted: 31 Jul 2007 02:42 AM GMT-06:00

இன்று வெளியிட்ட காலாண்டு நிதி கொள்கையின் ஆய்வின் முடிவாக வங்கிகள் மத்திய வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பணவைப்பு விகிதத்தை 0.5% அதிகரித்தும் வட்டி...

visit satrumun.com

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

Posted: 31 Jul 2007 02:23 AM GMT-06:00

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது....

visit satrumun.com

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

Posted: 31 Jul 2007 12:29 AM GMT-06:00

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான...

visit satrumun.com

No comments: